புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
25 Posts - 38%
heezulia
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
2 Posts - 3%
prajai
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_m10ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 2:32 pm

தண்டவாளத்தை கடந்தபோது விபத்து தந்தை-மகள் உள்பட 4 பேர் ரெயில் மோதி பலி

ராணிப்பேட்டை, நவ.15- ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்த தந்தை-மகள் உள்பட 4 பேர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தனர்.

தண்டவாளத்தை கடக்க முயற்சி

பெங்களூரில் இருந்து சென்னை வரும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 6.40 மணிக்கு வேலூர் மாவட்டம் வாலாஜா ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.

அப்போது ரெயிலில் இருந்து பெங்களூர் கிருஷ்ணா நந்தா நகரை சேர்ந்த முனிசாமி (வயது 33), அவரது மனைவி நதியா (28), மகன் ராஜேஷ் (5), மகள் சுஸ்மிதா (2), மாமியார் வெண்ணிலா (55) மற்றும் சிலர் கீழே இறங்கினார்கள். அவர்கள் ரெயில் நிலையத்திற்கு வெளியே வருவதற்கு நடைமேம்பால பாதையை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்றனர்.

ரெயில் மோதி 4 பேர் பலி

அவர்கள் 3-வது பாதை தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த பாதையில் சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது.

மோதிய வேகத்தில் முனிசாமி, அவரது மாமியார் வெண்ணிலா, மகள் சுஸ்மிதா, அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

மேலும் முனிசாமியின் மனைவி நதியா, கமலா (50), கனகா, சுமதி, சாந்தி, பழனி (40) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். அவர்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விசாரணை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்பு, காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்தனர்.

இந்த விபத்து குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அக்கா வீட்டிற்கு...

விபத்தில் பலியான முனிசாமியின் அக்காள் வள்ளியம்மாள் வீடு வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே தொண்டாநத்தத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தபோது இந்த விபத்தில் சிக்கி கொண்டனர். இதில் அவரது மனைவி, மகன் ரஜேஷ் ஆகியோர் உயிர் தப்பினர்.

ரெயில் நிலையத்தில் பயணிகள் கண் எதிரே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரெயில் மோதி தந்தை-மகள் உள்பட 4 பேர் பலி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக