புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
சென்னை கொசுத் தொல்லை பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கொசுக்கடி சிறு பிரச்சினையாகத் தோன்றினாலும் அவற்றின் மூலம் மலேரியா காய்ச்சல், டெங்கிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
சென்னை என்றதும் அங் குள்ள கொசுத் தொல்லையும் பெரிய குறையாகப் பேசப்பட்டு வருவதால், இந்தக் குறையை நிவர்த்தி செய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.
தெருக்களில் நாள் தோறும் கொசு ஒழிப்புப் புகை அடித்தல், நீர் நிலைகளில் மருந்து தெளித் தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கொசு உற்பத்திக்கு முக்கியக் காரணம் கழிவுகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்பதுதான்.
வீடுகளில் சுற்றுப்புறங்களில் தேங்காய் ஓடு, உடைந்த பொருட் கள், டயர்கள் போன்றவற்றைச் சென்னைவாசிகள் பலர் போட்டு உள்ளதை மாநகராட்சி கண்டது.
மழைக்காலங்களில் இவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
எனவே வீடுவீடாக நேரில் சென்று கழிவுகளை அகற்றவும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை செய்யவும் மாநகராட்சி திட்டமிட் டது. 10 மண்டலங்களிலும் இந்தப் பணியில் 1100 ஊழியர் கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று குப்பைகளை அகற்றி வருகிறார்கள்.
தியாகராய நகர் காமராஜ் நகர், கார்ப்பரேசன் காலனி பகுதிகளில் நேற்று மாநகராட்சி ஊழியர்களுடன் மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் வீடுகளுக்கு நேரில் சென்று கழிவுகளைப் பார்வையிட்டு அகற்றினார்.
பின்னர் வீட்டு உரிமை யாளர்களிடம், கழிவுப் பொருட் களை உடனுக்குடன் அப்புறப் படுத்தி விடுங்கள் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர், “கொசுக்களை ஒழிப்பதற்காக 236 புகை பரப்பும் சிறிய எந்திரங் கள், 30 வாகனங்கள், 350 கைதெளிப்பான்கள் பயன் படுத் தப்படுகின்றன. 12 பூச்சி மருந்து வல்லுனர்கள் உள்பட ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்,” என்றார்.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம் கடந்த 15 நாட்களில் ஒன்றரை லட்சம் வீடுகளில் இருந்து உடைந்த பொருட்கள், டயர் கழிவுகள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட 32 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொசுக்களை மாநகராட்சி கட்டுப்படுத்தினாலும் மீண்டும் உற்பத்தியாகாமல் தடுக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்ற அவர், “பொது மக்கள் யாரும் தங்கள் வீட்டருகே கழிவுகளைப் போட்டு வைக்கக் கூடாது.
“சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். பொதுமக்களும் ஒத்து ழைத்தால் விரைவில் கொசு இல்லா சென்னையாக நகரை மாற்ற முடியும்,” என்றார்.
சிங்கை தமிழ்முரசு!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:sshanthi wrote:11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றி அண்ணா
எவ்வளவு சந்தோஷம்! சாந்தியும் இதனால்தான் அண்ணா என அழுத்தியே கூறுகிறார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அண்ணான்னு சொல்றது பிடிக்கலைன்னா சொல்லுங்க பிரதர்ந்னுசிவா wrote:ராஜா wrote:sshanthi wrote:11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றி அண்ணா
எவ்வளவு சந்தோஷம்! சாந்தியும் இதனால்தான் அண்ணா என அழுத்தியே கூறுகிறார்!
இங்கிலிஷ்ல கூப்பிட சொல்லுவோம்.நான்தான் அன்னிக்கே சொன்னேனே சிவா நீங்க கல்யாணம் ஆனவர்ந்னு எப்படியோ சாந்திக்கு தெரிஞ்சு இருக்கு.
அதான் ரொம்ப அழுத்தமா அண்ணான்னு கூப்பிடுது.
உதயசுதா wrote:அண்ணான்னு சொல்றது பிடிக்கலைன்னா சொல்லுங்க பிரதர்ந்னுசிவா wrote:ராஜா wrote:sshanthi wrote:11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றி அண்ணா
எவ்வளவு சந்தோஷம்! சாந்தியும் இதனால்தான் அண்ணா என அழுத்தியே கூறுகிறார்!
இங்கிலிஷ்ல கூப்பிட சொல்லுவோம்.நான்தான் அன்னிக்கே சொன்னேனே சிவா நீங்க கல்யாணம் ஆனவர்ந்னு எப்படியோ சாந்திக்கு தெரிஞ்சு இருக்கு.
அதான் ரொம்ப அழுத்தமா அண்ணான்னு கூப்பிடுது.
தகவலுக்கு நன்றி சுதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வந்துட்டாரய்யா வந்துட்டார் வட்ட செயலாளர் வண்டு முருகன்ராஜா wrote:கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான்.
இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.
கல்யாணம் AANA உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை எல்லாரையும் சகோதரிகளா ஏத்துக்கதான் வேணும்.இல்லைன்னா வீட்டுல என்ன நடக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதானே
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
உதயசுதா wrote:வந்துட்டாரய்யா வந்துட்டார் வட்ட செயலாளர் வண்டு முருகன்ராஜா wrote:கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான்.
இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.
கல்யாணம் AANA உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை எல்லாரையும் சகோதரிகளா ஏத்துக்கதான் வேணும்.இல்லைன்னா வீட்டுல என்ன நடக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதானே
எப்படியெல்லாம் மிரட்டுறாங்க பாருங்க ராஜா அண்ணா ........
இப்ப உங்ககிட்ட கேட்டாங்களா ?!! , நானே மூணு நாள் லீவு வருதேன்னு carniche போறதுக்கு புதுசா ஜீன்ஸ் , கூலிங்க் கிளாஸ் எல்லாம் வாங்கி வச்சுருக்கேன், இந்த நேரத்துல இத ஞாபகபடுத்தி மூட் அவுட் பண்ணுரிங்களே.உதயசுதா wrote:வந்துட்டாரய்யா வந்துட்டார் வட்ட செயலாளர் வண்டு முருகன் கல்யாணம் AANA உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை எல்லாரையும் சகோதரிகளா ஏத்துக்கதான் வேணும்.இல்லைன்னா வீட்டுல என்ன நடக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதானேராஜா wrote:கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான். இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.
சாந்தன் wrote:உதயசுதா wrote:வந்துட்டாரய்யா வந்துட்டார் வட்ட செயலாளர் வண்டு முருகன்ராஜா wrote:கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான்.
இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.
கல்யாணம் AANA உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை எல்லாரையும் சகோதரிகளா ஏத்துக்கதான் வேணும்.இல்லைன்னா வீட்டுல என்ன நடக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதானே
எப்படியெல்லாம் மிரட்டுறாங்க பாருங்க ராஜா அண்ணா ........
இதுக்கெல்லாம் பயந்தா எப்படி தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» லெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை
» டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
» 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
» சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
» சென்னை உள்பட 6 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு; கொசுக்கள் பெருகுவதை தடுக்க நடவடிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4