புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Poll_c10தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Poll_m10தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 1:56 pm

சிவகங்கை,நவ.14- தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணி காலியிடத்துக்கு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லக பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சமையலர் பணியிடம்

காரைக்குடி அரசினர் குழந் தைகள் இல்லத்தில் காலியாக உள்ள சமையலர் காலி பணி யிடத்துக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ள உத்தேச பதிவு மூப்பு விவரம் வருமாறு;-

இந்த பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இது பிற்படுத்தப் பட்ட முன்னுரிமை பிரிவின ருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1.7.2010 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணி யிடத்துக்கு 2.4.1985 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இந்த தகுதி உடையவர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப் பட்டதை உறுதி செய்து கொள்ள வருகிற வருகிற 18-ந் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

கிராம உதவியாளர்

இதே போல் தேவகோட்டை பகுதியில் காலியாக உள்ள வருவாய் கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணிகாலி யிடத்துக்கு பரிந்துரை செய் யப்பட உள்ளவர்களின் பதிவு மூப்பு விவரம் வருமாறு;-

காரை கிராமத்தில் உள்ள பணியிடம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தபணியிடத்துக்கு பெரிய காரை, சின்னகாரை, தேந்தலை பிரியான், கொங்கிவயல், திருமரை, சாலைக்குடி, கற்படை, தீத்தான்வயல், கொட் டக்குடி, பாவனக்கோட்டை, பரம்பக்குடி ஆகிய கிராமங் களில்வசிப்பவர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். இதே போல்முப்பையூர் பணியிடமும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களில் முன்னுரிமை பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்துக்கு முப்பையூர், நடுவிக்கோட்டை, ராயர் பட்டிணம், கீழக் கோட்டை, கைலாசபுரம், காக் காச்சியேந்தல், குட்டையன் குடியிருப்பு, இடையர் குடியி ருப்பு, வாயுலானேந்தல், மே.காரைக்குடி, பொன்னகரை, வெட்டிவயல், பழுவன் காடு ஆகிய கிராமங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக் கலாம். தகுதி உடையவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, பள்ளி தகுதி சான்றி தழ் ஆகிய வைகளுடன் வருகிற 18-ந்தேதி காலை 11 மணி அளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை நேரில் சந்தித்து உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் சம்பத் விடுத்துள்ள அறிக்கை யில்கூறியுள்ளார்.

தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 15, 2010 12:11 am

நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 15, 2010 12:55 am

பயனுள்ள தகவல்.. எங்க பக்கம் பணியிடங்கள் ஒன்றும் இல்லையா? எப்ப வரும்னு பார்த்து சொல்லுங்க சிவா..

தேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Aதேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Aதேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Tதேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Hதேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Iதேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Rதேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Aதேவகோட்டை பகுதியில் கிராம உதவியாளர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பட்டியல் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக