ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

+5
Thanjaavooraan
தமிழ்ப்ரியன் விஜி
குடந்தை மணி
Aathira
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by Guest Sun Nov 14, 2010 11:09 pm

நண்பர்களே! நான் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமுடையவன்.ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல்தான் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்பாகும்.ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து பெரும் வரவேற்ப்பையும், பாராட்டையும் பெற்றது 2003- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. நான் வாராவாரம் காத்திருந்து படித்து மகிழ்ந்திருக்கிறேன்.இந்நூலில் வரும் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் அற்புதம்.இந்த புத்தகம் மின்நூலாக இணையத்தில் இருக்கிறதா என சில வருடங்களாக தேடியதற்கு பலன் கிடைத்தது.அதற்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்.


குறிப்பு: என்னதான் மின்நூலில் வாசித்தாலும், புத்தகமாக வாங்கி பக்கங்களைப் புரட்டி படிப்பதில் உள்ள சுகம்,அனுபவம், மின்நூல் படிப்பதில் இருக்காது.எனவே இந்நூலை மின்நூலாக படித்த பிறகு, சொந்தமாக ஒரு பிரதியை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குத் தோன்றும் என நம்புகிறேன்.

http://rapidshare.com/files/425810864/KALLIKAATTU_ITHIKASAM_part-01.pdf
http://rapidshare.com/files/425818593/KALLIKAATTU_ITHIKASAM_part-02.pdf
http://rapidshare.com/files/430609930/KALLIKAATTU_ITHIKASAM_part_-03.pdf


avatar
Guest
Guest


Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by சிவா Sun Nov 14, 2010 11:12 pm

ஆஹா, நான் பல மாதங்களாகத் தேடியும் கிடைக்காத அரிய பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்!

நன்றி உதுமான்!


கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by Guest Sun Nov 14, 2010 11:14 pm

சிவா wrote:ஆஹா, நான் பல மாதங்களாகத் தேடியும் கிடைக்காத அரிய பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்!

நன்றி உதுமான்!

நன்றி நன்றி நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by Aathira Mon Nov 15, 2010 1:11 am

சிவா wrote:ஆஹா, நான் பல மாதங்களாகத் தேடியும் கிடைக்காத அரிய பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்!

நன்றி உதுமான்!
கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து 359383 கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து 678642 கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து 154550


கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Aகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Aகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Tகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Hகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Iகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Rகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Aகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by குடந்தை மணி Mon Nov 15, 2010 9:54 am

உதுமான் -

எங்கள் அலுவலகத்தில் rapidshare தடை செய்யப்பட்டுள்ளது - ஆகையால் எனது ஜிமெயில் ( mbell1983@gmail.com) க்கு அனுப்ப வேண்டுகிறேன்..


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Nov 15, 2010 9:57 am

நன்றி உதுமான் ... அன்பு மலர்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by Thanjaavooraan Mon Nov 15, 2010 10:50 am

அருமையான படைப்பு...கள்ளிக்காட்டு இதிகாசம் மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by சுரேஷ்குமார் Sun May 22, 2011 4:47 pm

எங்க தள படைப்புகள் எல்லாமே எனக்கு பிடிக்கும் பகிர்ந்தமைக்கு nandri


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by அப்துல்லாஹ் Sun May 22, 2011 6:46 pm

நல்ல பகிர்வு
நன்றி உதுமானுக்கு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Aகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Bகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Dகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Uகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Lகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Lகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Aகள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by முரளிராஜா Sun May 22, 2011 9:30 pm

பகிர்ந்தமைக்கு மிகுத்த நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: கள்ளிக்காட்டு இதிகாசம்- கவிப்பேரரசு வைரமுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum