புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Today at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Today at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Today at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
55 Posts - 67%
heezulia
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
22 Posts - 27%
mohamed nizamudeen
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
2 Posts - 2%
வேல்முருகன் காசி
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
2 Posts - 2%
viyasan
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
230 Posts - 42%
heezulia
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
216 Posts - 40%
mohamed nizamudeen
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_lcapஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_voting_barஅடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 10:07 pm

ஹைதராபாத்: ஹைதராபாத் டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 436 ரன்கள் எடுத்தது. சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அசத்தலாக அடித்து 85 ரன்கள் சேர்த்ததாலேயே இந்த ஸ்கோரை இந்தி்யாவால் எட்ட முடிந்தது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன் எடுத்தது. மெக்ன்டோஷ் 102 ரன்னும், குப்தில் 85 ரன்னும், ரைடர் 70 ரன்னும் எடுத்தனர்.

ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் சதத்தை தவறவிட்டார். 96 ரன்னில் அவுட்டானார். டிராவிட் 7 ரன்னிலும், தெண்டுல்கர் 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினர். ஆனால் தெண்டுல்கர் ஏமாற்றம் அளித்தார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அவர் வெட்டோரி பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 13 ரன்களே எடுத்தார். 50-வது சதத்தை ஆடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அவர் மீது இருந்தது. அப்போது இந்தியாவின் ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 184 ரன்னாக இருந்தது.

4-வது விக்கெட்டுக்கு டிராவிட்டுடன், லட்சுமண் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி பொறுப்புடனும், நிதானத்துடனும் ஆடியது. 59.2-வது ஒவரில் இந்திய அணி 200 ரன்னை தொட்டது.

மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்து இருந்தது. டிராவிட் 33 ரன்னிலும், லட்சுமண் 31 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். சிறிது நேரத்தில் லட்சுமண் அரை சதம் அடித்தார். பொறுப்புடன் விளையாடி வந்த டிராவிட் சவுத்தி வீசிய ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 45 ரன் எடுத்தார்.

அடுத்து வந்த ரெய்னா 20 ரன்னிலும், டோனி 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மிகவும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட லட்சுமண் மார்ட்டின் வீசிய பந்தில் எதிர்பாராத விதமாக எல்.பி.டபிள்யூ ஆனார் (74).

பின்னர் வந்த ஹர்பஜன்சிங்கும், ஜாகீர்கானும் பொறுப்புடன் விளையாடினர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்க்கு 436 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் 85 ரன்களுடன் ஆடிக் கொண்டுள்ளார். 82 பந்துகளில் அவர் இந்த ஸ்கோரை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள 9வது அரை சதம் இது. நாளை செஞ்சுரி அடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர். மறுமுனையில் ஸ்ரீசாந்த் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

நியூஸிலாந்து பவுலர் டேனியல் வெட்டோரி 123 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் சௌத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தட்ஸ்தமிழ்

அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Nov 14, 2010 10:09 pm

விறுவிறுப்பான ஆட்டம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 10:16 pm

kungumapottu gounder wrote:விறுவிறுப்பான ஆட்டம்.

இவ்வளவு நேரமும் கிரிக்கெட் பார்த்துவிட்டுத்தான் வருகிறீர்களா?

அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Sun Nov 14, 2010 10:21 pm

சிவா வணக்கம்.காலையில் எதிர் பார்த்தேன் .நீங்கள் வரும் போது நான் இல்லை.ஆண் ஆதிக்கம் பற்றி எழுதிவிட்டு சென்றேன்.உங்கள் பதிலையும் எங்கக்கா சுதாவின் சூடான பதிலையும் பதித்துவிட்டு வந்தேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 10:29 pm

kungumapottu gounder wrote:சிவா வணக்கம்.காலையில் எதிர் பார்த்தேன் .நீங்கள் வரும் போது நான் இல்லை.ஆண் ஆதிக்கம் பற்றி எழுதிவிட்டு சென்றேன்.உங்கள் பதிலையும் எங்கக்கா சுதாவின் சூடான பதிலையும் பதித்துவிட்டு வந்தேன்.

இன்று ஞாயிற்றுக் கிழமையல்லவா? அதனால்தான் தொடர்ச்சியாக இணைந்திருக்க முடியவில்லை! இப்பொழுதுதான் Skyline படம் பார்த்துவிட்டு வந்தேன்!

ஆண் ஆதிக்கம் - இன்னும் பார்க்கவில்லை!

தேடினால் http://www.eegarai.net/-f2/-t9028.htm இந்த ஆண் ஆதிக்கம்தான் வருகிறது

அடித்து நொறுக்கிய ஹர்பஜன்.. இந்தியா 436-9! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக