Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
+2
சிவா
ரபீக்
6 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
First topic message reminder :
திருமணமானதும் சீன ஜோடிகள் செய்யும் முதல் காரியம் என்ன தெரியுமா... 'முதலிரவுதானே' என்று கேட்டு விடாதீர்கள்.
அதற்கு முன்பே, இந்த ஜோடிகள் நேராக ஸ்டுடியோக்களுக்குப் போகிறார்களாம். நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்களாம்.
ஏன் இந்த விபரீதம்?
'வேறு ஒன்றுமில்லை... திருமணமான பிறகு கணவன் -மனைவி இருவரின் உடல் அமைப்புமே மாறிப்போகிறது. இளமையாக, வனப்பாக இருக்கும்போதே ஒரு நிர்வாணப் படம் எடுத்துக் கொண்டால், பின்னாளி்ல் பார்த்து மகிழ உதவுமே.. இன்னொன்று அதில் இருக்கும் கிக்கே தனி...!'
- இதுதான் அந்த ஜோடிகள் தரும் விளக்கம்.
சீன நாட்டு சட்டப்படி, இப்படி நிர்வாண புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது தப்பில்லையாம். அவற்றை பொதுவில் பார்வைக்கு விடுவதுதான் பெரிய குற்றமாம்.
இதற்கிடையே, இந்தமாதிரி படம் எடுக்க எந்த ஸ்டுடியோவையும் இனி அனுமதிக்கக் கூடாது என ஷாங்காய் திருமண வர்த்தக சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால் தடைவிதிக்கக் கூடாது என நிர்வாணப் படம் எடுத்துக் கொண்ட ஏராளமான திருமண ஜோடிகள் குரல் கொடுத்துள்ளனர்.
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
சிவா wrote:இதுபோன்ற செய்திகள் வெளியிடும் பொழுது புகைப்படங்களையும் இணைக்கக் கோருகிறேன்!
அதிகமான ஆசை உங்களுக்கு
நேசமுடன் ஹாசிம்
Re: திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
srinihasan wrote:ரபீக் wrote:உதயசுதா wrote:
இப்பதான் வந்தேன்.
கலை உங்களை நல்ல பிள்ளையா கிளாச பார்த்துக்க சொன்னா நீங்க இப்படி செய்துட்டு இருக்கீங்க.
லீடர் என்ன செய்ராரோ அதைதானே மத்தவங்களும் செய்வாங்க.
என்ன நீங்களே இப்படி?
அதனால்தான் நான் படம் போடலை அக்கா ,,நீங்க அனுமது கொடுத்தால் படத்தை போட்டுடுவேன் ,,,என்ன செய்யனும்னு நீங்கதான் சொல்லணும் ?
படம் போடனுமுனு சொல்பவர்கள் எல்லாம் பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க....
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அடப்பாவிகளா ,,எல்லோரும் பெஞ்சு மேல நிக்கிறாங்களே ..
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
srinihasan wrote:
படம் போடனுமுனு சொல்பவர்கள் எல்லாம் பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க....
இதை ஏன் வாசன் பெஞ்ச் மேலே ஏறி நின்னுகிட்டு சொல்றீங்க! கீழே நின்று கொண்டே சொல்லியிருக்கலாமே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
ஹாசிம் wrote:சிவா wrote:இதுபோன்ற செய்திகள் வெளியிடும் பொழுது புகைப்படங்களையும் இணைக்கக் கோருகிறேன்!
அதிகமான ஆசை உங்களுக்கு
இவ்வளவு நேரமா, படம் வருமெனக் காத்திருந்துவிட்டு இப்பொழுது கோபப்படுவது போல் நடிக்கிறார் பாருங்கள் மக்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
சிவா wrote:srinihasan wrote:
படம் போடனுமுனு சொல்பவர்கள் எல்லாம் பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க....
இதை ஏன் வாசன் பெஞ்ச் மேலே ஏறி நின்னுகிட்டு சொல்றீங்க! கீழே நின்று கொண்டே சொல்லியிருக்கலாமே!
என்ன செய்யலாம் தல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
ரபீக் wrote:srinihasan wrote:ரபீக் wrote:உதயசுதா wrote:
இப்பதான் வந்தேன்.
கலை உங்களை நல்ல பிள்ளையா கிளாச பார்த்துக்க சொன்னா நீங்க இப்படி செய்துட்டு இருக்கீங்க.
லீடர் என்ன செய்ராரோ அதைதானே மத்தவங்களும் செய்வாங்க.
என்ன நீங்களே இப்படி?
அதனால்தான் நான் படம் போடலை அக்கா ,,நீங்க அனுமது கொடுத்தால் படத்தை போட்டுடுவேன் ,,,என்ன செய்யனும்னு நீங்கதான் சொல்லணும் ?
படம் போடனுமுனு சொல்பவர்கள் எல்லாம் பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க....
அடப்பாவிகளா ,,எல்லோரும் பெஞ்சு மேல நிக்கிறாங்களே ..
நீங்க தைரியமா படத்த போடுங்க ரபீக்.என்ன வீட்டுக்கு வந்ததும் என் நாத்தானார் கையால பூரி கட்டைல அடி வாங்க வேண்டி இருக்கும்.அதனால என்ன அத மருந்து போட்டு சரி பண்ணிடலாம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
ரிபாஸ் wrote:சிவா wrote:srinihasan wrote:
படம் போடனுமுனு சொல்பவர்கள் எல்லாம் பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க....
இதை ஏன் வாசன் பெஞ்ச் மேலே ஏறி நின்னுகிட்டு சொல்றீங்க! கீழே நின்று கொண்டே சொல்லியிருக்கலாமே!
என்ன செய்யலாம் தல
வந்துட்டாருய்யா வண்டுமுருகன் தம்பி ,,,நம்ம சொர்ணக்கா போன பிறகு படத்தை போட்டுடவேண்டியதுதான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
சிவா wrote:ஹாசிம் wrote:சிவா wrote:இதுபோன்ற செய்திகள் வெளியிடும் பொழுது புகைப்படங்களையும் இணைக்கக் கோருகிறேன்!
அதிகமான ஆசை உங்களுக்கு
இவ்வளவு நேரமா, படம் வருமெனக் காத்திருந்துவிட்டு இப்பொழுது கோபப்படுவது போல் நடிக்கிறார் பாருங்கள் மக்களே!
எல்லாம் ஒரு உள்நோக்கு பார்வைதான் தல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: திருமணமானதும் நிர்வாண போட்டோ எடுத்துக் கொள்ளும் சீன ஜோடிகள்
படம் தங்கள் அனைவரின் வேண்டுக்கோளுக்கு இணங்க இங்கே
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» 09/09/09 - மலெசிய திருமண ஜோடிகள்
» ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது
» திருமணம் முடித்து தேனிலவு செல்லும் பெண் ஜோடிகள்!
» மணந்தோம்; மறப்போம்! பிரிய துடிக்கும் ஜோடிகள்: ஒரே ஆண்டில் 1,759 வழக்குகள்
» பாசிக்குடா கடற்கரையில் தமிழ் முறைத் திருமணத்தில் அசத்திய வெள்ளை ஜோடிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|