புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு பேரும்...! - மன்னை ராஜன்
Page 1 of 1 •
அவசரமாய் ஆபீசுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் அம்சா.
அருகில் வந்தார் அப்பா.
"அம்சா... உறவில் வந்த வரன்களையெல்லாம் வேணாம்னுட்டே.. இந்த படத்தைப் பாரு.. பையன் சூப்பரா இருக்கான்.. ஊரு கும்பகோணம். படிப்பு, உத்தியோகம், வீடு, அப்பா... அம்மான்னு எல்லாமே திருப்தியா இருக்கு.''
அப்பா நீட்டிய புகைப்படத்தை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அம்சா.
"எனக்கு ஒண்ணும் அவசரமில்லே... இப்ப எனக்கு கல்யாணம் வேணாம்..''
"என்னம்மா பிடிகுடுத்தே பேச மாட்டேங்குறே... வேற யாரையாவது காதலிக்கிறியா?'' எரிச்சலாய் கேட்டார் அப்பா..
அப்பாவை முறைத்தாள் அம்சா. "இதை தங்கை தாரிணி கிட்ட கேளுங்க...'' தோளில் பேக்கை மாட்டிக் கொண்டவள், "அம்மா நான் ஆபீசுக்குப் போயிட்டு வரேன்..'' சொன்னவள் அலுவலகம் கிளம்பி விட்டாள்.
ஆதிக்குள் கோபம் தலைதூக்கியது.
"கமலா.. இங்கே வா... அம்சா என்ன இப்படி சொல்லிட்டுப் போறா? பேற யாரையாவது காதலிக்கிறியான்னு கேட்டதுக்கு.. இதை தாரிணி கிட்டே கேளுங்கன்னுட்டுப் போறாளே?''
"அப்படியாங்க சொன்னா?''
"ஆமா... அப்படிச் சொன்னா அதுக்கு என்ன அர்த்தம் கமலா?''
"தெரியலையேங்க...''
அடுப்படியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தாரிணியை ஏற இறங்கப் பார்த்தார் ஆதி...
தாரிணி கல்லூரியில் எம்.எஸ்.சி. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தாள். இருபது வயது இளம் பெண். அழகுப் பெட்டகம்...
நிறம்.. தோற்றம்.. முகம்... அங்க அமைப்புகள் என்று எல்லாமே அழகுதான் அவளுக்கு... பேசிச் சிரிக்கையில் கன்னத்தில் குழி விழும்.. கால் கொலுசு சப்திக்க அவள் நடந்தால் எப்படிப்பட்டவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்...
சாப்பிட்டுவிட்டு எழுந்தாள் தாரிணி...
"தாரிணி... நீ யாரையாவது காதலிக்கிறியா?'' -அப்பா ஆதி கேட்ட இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத தாரிணி தடுமாறினாள்.
"அது.. வந்து.. என்னப்பா.. திடீர்னு வந்து இப்படிச் கேக்குறீங்க?''
மகளின் இழுப்பான பதில் ஆதியின் சந்தேகத்தை அதிகப்படுத்த, ''பளார் என்று அவளின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார்.
கேட்ட கேள்விக்கு ஒழுங்கு மரியாதையா பதிலைச் சொல்லு..
அது... வந்து... இல்ல... ஆமாப்பா... சதீஷை லவ் பண்றேன்..
மீண்டுமொரு அறை அவளின் மறு கன்னத்தை பதம் பார்க்க... தாரிணி மட்டுமல்லாது அவளின் தாய் கமலாவும் துடித்துப் போனாள்.
"அவளை அடிக்காதீங்க...''
அம்மா ஒடிவந்து தடுத்தாள்.
ஏண்டி நாயே... உன்னை காலேஜ்க்கு படிக்க அனுப்பினா... காதலிச்சிட்டு வர்றியா... பிச்சுபுடுவேன் பிச்சு... அம்சா உன்னை விட மூணு வயசு மூத்தவ... கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு.. கண்ணியமா வேலைக்கும் போய் சம்பாதிச்சுக்கிட்டு வர்றா.... நீ என்னடான்னா.. ஜாலியா காலேஜ×க்குப் போய் காதல் லீலை பண்ணிக்கிட்டிருக்கியா...மரியாதையா காதலை மூட்டை கட்டி வெச்சிடு...அம்சா கல்யாணத்தை மொதல்ல முடிக்கணும்.... அஞ்சு வருசம் கழிச்சுதான் உனக்குக் கல்யாணம்...
பதில் பேசாமல் அடிவிழுந்த கன்னங்களை தடவியபடி கல்லூரிக்குப் போனாள் தாரிணி.
கவலையுடன் அமர்ந்துவிட்டார் ஆதி..
`கண்ணுக்கு உசந்த பொண்ணை கை நீட்டி அடிச்சிட்டோமே.. அது எவ்ளோ பெரிய தவறு.. மனம் வெறுத்து எசகுபிசகான காரியம் எதையாவது தாரிணி செஞ்சிட்டா என்ன செய்றது..' ஆதியின் மனம் தவிக்க தொடங்கிவிட்டது..
அவரது தவிப்பை அதிகப்படுத்தும் விதமாய், "நீங்க அவளை அடிச்சது தப்புங்க..'' என்று சொல்லி கணவனை கண்டித்தாள் கமலா..
கடைவீதிக்குப் போனவர், மறக்காமல் தாரிணிக்குப்பிடித்த வெங்காய பகோடாவும், வறுத்தகடலையும் வாங்கி வந்தார்..
அதைப் பார்த்த கமாலாவுக்கு பெருமையாய் இருந்தது..`தாரிணிமேல் ரொம்பதான் பாசமாய் இருக்கார்.. அடிச்ச தவறுக்காக தாரிணியை சமாதானப்படுத்த அவளுக்குப்பிடிச்ச தீனியை வாங்கிட்டுவந்திருக்காரே...'- தனக்குள் சிரித்துக் கொண்டாள்..
அன்று மாலை கல்லூரியில் இருந்து தாரிணி வந்திருந்த நேரம்..
அப்போது...
பேசிச்சிரித்தபடி இரு இளைஞர்கள் தெருவில் நடந்து போனார்கள்...
அவசரமாய் அப்பாவிடம் அவர்களை கைநீட்டி காட்டிச் சொன்னாள் தாரிணி..
"அப்பா.. அவங்கரெண்டு பேரையும் பாருங்க.. மூத்தவர் முரளி.. இளையவர் சதீஷ்.. ரெண்டுபேரும் அண்ணன் தம்பிங்கப்பா. இதே ஊர்தான்.. வசதியான குடும்பம்.. முரளி நம்ப அம்சாவுக்கும்.. சதீஷ் எனக்கும் ரொம்பப் பொருத்தமா இருப்பாங்கப்பா.. என் காதலன் இந்த சதீஷ் தான்! "காலையில் அறை விழுந்த கன்னத்தை தடவிவிட்டபடியே சற்றே பயமாய் சொன்னாள் தாரிணி..
அம்சாவோ அப்பா ஆதியை பயம் கலந்து பார்த்தாள்.
இமைப்பொழுதில் மனம் மாறிய ஆதி "நல்ல பொண்ணும்மா நீ... உன் அக்காவுக்கும் சேர்த்துல்ல மாப்பிள்ளை பார்த்திருக்கே...எங்களுக்கு வேலை வைக்காமல்...'' சொல்லிச் சிரித்தார். "இவங்க பேமிலி எனக்கு தெரியும். ரொம்பவே நாணயமானவங்க.''
ஆதி இப்போது மூத்த மகள்அம்சாவைப் பார்த்தார். "இதில் உன்னோட பங்கு எதுவுமில்லையே?''
"இல்லப்பா...''
"இந்த மாப்பிள்ளையை பேசி முடிக்கிறதிலே உனக்கு ஆட்சேபனை இல்லியே?''
"இல்லப்பா..!''
அக்கா அம்சா சொல்லி முடிக்கவும் தங்கை தாரிணி மனதுக்குள் இப்படி எண்ணிக் கொண்டாள்.
`அய்யோ அக்கா! செய்றதையெல்லாம் நீ செஞ்சிப்புட்டு அப்பாவியாட்டம் அப்பாகிட்டயே நடிக்கிறே... உனக்கு முரளியை பிடிச்சதும் எனக்கு முரளி தம்பி சதீஷை என் பக்கமா தள்ளிவிட்டுட்ட...ஆனால் இதையெல்லாம் பண்ணிட்டு எதுவுமே செய்யாததுமாதிரி அப்பா-அம்மாவை நம்ப வெச்சியே... அங்கேதான் அக்கா நீ கிரேட்!'
- மன்னை ராஜன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» ரயில்வே கால அட்டவணை வெளியீடு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் வழியாக இயக்கம்
» சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிக்கோமான் மன்னை பாசந்தி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
» ஊரும் பேரும்
» இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1