புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  - Page 2 I_vote_lcap127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  - Page 2 I_voting_bar127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  - Page 2 I_vote_lcap127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  - Page 2 I_voting_bar127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  - Page 2 I_vote_lcap127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  - Page 2 I_voting_bar127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 14, 2010 12:25 pm

First topic message reminder :

தமிழகத்தில் தலித்துகளும் வன்னியர்களும் ஒன்று பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார் அப்போது விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு லட்சம் ஓட்டுகள் உள்ளன. இதில் வன்னியர்களின் ஓட்டு 1.25 லட்சம். இதில் பாதியளவு ஓட்டுகள் பா.ம.க.,விற்கு விழுந்தாலும் நாம் தான் வெற்றி பெறுவோம். விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அதிகம் உள்ளதால், 11 சட்டசபை தொகுதியிலும் நாம் வெற்றி பெறும் நிலை உள்ளது.

தமிழகம் முழுவதும் வன்னியர்கள் ஓட்டு நமக்கு கிடைத்தால் 100 தொகுதிகளில் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். அதே போல் தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் சேர்ந்து ஓட்டு போட்டால், 127 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம். இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாயாவதி 5வது முறையாக முதல்வராக வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளார். அங்கு உயர் ஜாதியினர் அதிகளவு இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் 20 சதவீதம் பேர் தான் உள்ளனர்.

அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும் மற்ற கட்சியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்காமல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். இதனால் பல திட்டங்கள் மூலம், அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு, பல புதிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம்.

ஆனால், நீங்கள் என்னை போயஸ் கார்டனிற்கும், கோபாலபுரத்திற்கும் அனுப்புகிறீர்கள். தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தனர். ஆனால் ஒரு வன்னியரோ, தாழ்த்தப்பட்டவரோ 10 நாட்கள் கூட முதல்வர்களாக இருந்தது இல்லை. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 14, 2010 1:40 pm

ராமதாஸ் இப்படியா ஆபாசமாக அறிவிப்பு வெளியிடுவது..! வன்மையாகக் கண்டிக்கிறேன்

சிரிப்பு there you are Mr . Siva

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக