Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
தமிழகத்தில் தலித்துகளும் வன்னியர்களும் ஒன்று பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார் அப்போது விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு லட்சம் ஓட்டுகள் உள்ளன. இதில் வன்னியர்களின் ஓட்டு 1.25 லட்சம். இதில் பாதியளவு ஓட்டுகள் பா.ம.க.,விற்கு விழுந்தாலும் நாம் தான் வெற்றி பெறுவோம். விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அதிகம் உள்ளதால், 11 சட்டசபை தொகுதியிலும் நாம் வெற்றி பெறும் நிலை உள்ளது.
தமிழகம் முழுவதும் வன்னியர்கள் ஓட்டு நமக்கு கிடைத்தால் 100 தொகுதிகளில் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். அதே போல் தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் சேர்ந்து ஓட்டு போட்டால், 127 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம். இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாயாவதி 5வது முறையாக முதல்வராக வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளார். அங்கு உயர் ஜாதியினர் அதிகளவு இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் 20 சதவீதம் பேர் தான் உள்ளனர்.
அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும் மற்ற கட்சியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்காமல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். இதனால் பல திட்டங்கள் மூலம், அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு, பல புதிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம்.
ஆனால், நீங்கள் என்னை போயஸ் கார்டனிற்கும், கோபாலபுரத்திற்கும் அனுப்புகிறீர்கள். தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தனர். ஆனால் ஒரு வன்னியரோ, தாழ்த்தப்பட்டவரோ 10 நாட்கள் கூட முதல்வர்களாக இருந்தது இல்லை. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
தேர்தல் நெருங்கிவிட்டாலே இந்த நாதாரி ஜாதியைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவான். ஜாதிகள் தானாக அழிந்து வரும் இந்நேரத்தில் இதுபோன்ற இரண்டாம்தர அரசியல்வாதிகளால்தான் ஜாதிக்கலவரங்களும், பிரிவினைவாதங்களும் தலையெடுக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
சிவா wrote:தேர்தல் நெருங்கிவிட்டாலே இந்த நாதாரி ஜாதியைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவான். ஜாதிகள் தானாக அழிந்து வரும் இந்நேரத்தில் இதுபோன்ற இரண்டாம்தர அரசியல்வாதிகளால்தான் ஜாதிக்கலவரங்களும், பிரிவினைவாதங்களும் தலையெடுக்கிறது!
தல ,, இது ஒரு டம்மிபீசுன்னு எல்லோருக்கும் தெரியும் ,,அப்புறம் எதுக்கு இந்த கொலைவெறி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
தமிழகத்தொட மிக சிறந்த ஜோக்கர் இவர்தான்.
டே பாவி நீ நின்னாலே உனக்கு ஓட்டு விழுவாது.இதுல எங்க இருந்து படுத்துகிட்டே ஓட்டு வாங்குறது.
கூட்டணி மாறி ராமதாஸ் என்று எதிர்கால அரசியல் உன்னை ஏசும் அளவுக்கு இருக்கிறது உன் அரசியல்.
டே பாவி நீ நின்னாலே உனக்கு ஓட்டு விழுவாது.இதுல எங்க இருந்து படுத்துகிட்டே ஓட்டு வாங்குறது.
கூட்டணி மாறி ராமதாஸ் என்று எதிர்கால அரசியல் உன்னை ஏசும் அளவுக்கு இருக்கிறது உன் அரசியல்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
ரபீக் wrote:சிவா wrote:தேர்தல் நெருங்கிவிட்டாலே இந்த நாதாரி ஜாதியைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவான். ஜாதிகள் தானாக அழிந்து வரும் இந்நேரத்தில் இதுபோன்ற இரண்டாம்தர அரசியல்வாதிகளால்தான் ஜாதிக்கலவரங்களும், பிரிவினைவாதங்களும் தலையெடுக்கிறது!
தல ,, இது ஒரு டம்மிபீசுன்னு எல்லோருக்கும் தெரியும் ,,அப்புறம் எதுக்கு இந்த கொலைவெறி ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
வருங்காலத்தில் போட்டி உண்டாகலாம் வடிவேலுக்கும் இவருக்கும். யார் அதிகமாக காமெடி செய்வதென்று. :farao:
Halfmoon- பண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
Halfmoon wrote:வருங்காலத்தில் போட்டி உண்டாகலாம் வடிவேலுக்கும் இவருக்கும். யார் அதிகமாக காமெடி செய்வதென்று.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
யாரிடத்தில்....
யாரிடத்தில்....
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
Thanjaavooraan wrote:படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
யாரிடத்தில்....
நாட்டி பாய்
Halfmoon- பண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்
Thanjaavooraan wrote:படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
யாரிடத்தில்....
ராமதாஸ் இப்படியா ஆபாசமாக அறிவிப்பு வெளியிடுவது..! வன்மையாகக் கண்டிக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!
» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
» 160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க.
» 71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல்
» 5-ஆம் கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் 674 வேட்பாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|