ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by ரபீக் Sun Nov 14, 2010 12:25 pm

தமிழகத்தில் தலித்துகளும் வன்னியர்களும் ஒன்று பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி கூட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார் அப்போது விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு லட்சம் ஓட்டுகள் உள்ளன. இதில் வன்னியர்களின் ஓட்டு 1.25 லட்சம். இதில் பாதியளவு ஓட்டுகள் பா.ம.க.,விற்கு விழுந்தாலும் நாம் தான் வெற்றி பெறுவோம். விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அதிகம் உள்ளதால், 11 சட்டசபை தொகுதியிலும் நாம் வெற்றி பெறும் நிலை உள்ளது.

தமிழகம் முழுவதும் வன்னியர்கள் ஓட்டு நமக்கு கிடைத்தால் 100 தொகுதிகளில் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். அதே போல் தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் சேர்ந்து ஓட்டு போட்டால், 127 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம். இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாயாவதி 5வது முறையாக முதல்வராக வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளார். அங்கு உயர் ஜாதியினர் அதிகளவு இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் 20 சதவீதம் பேர் தான் உள்ளனர்.

அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும் மற்ற கட்சியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்காமல் பகுஜன் சமாஜ் கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். இதனால் பல திட்டங்கள் மூலம், அந்த மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடி மக்களும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு, பல புதிய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம்.

ஆனால், நீங்கள் என்னை போயஸ் கார்டனிற்கும், கோபாலபுரத்திற்கும் அனுப்புகிறீர்கள். தமிழகத்தில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல்வர்களாக இருந்தனர். ஆனால் ஒரு வன்னியரோ, தாழ்த்தப்பட்டவரோ 10 நாட்கள் கூட முதல்வர்களாக இருந்தது இல்லை. இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.


இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by சிவா Sun Nov 14, 2010 12:29 pm

தேர்தல் நெருங்கிவிட்டாலே இந்த நாதாரி ஜாதியைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவான். ஜாதிகள் தானாக அழிந்து வரும் இந்நேரத்தில் இதுபோன்ற இரண்டாம்தர அரசியல்வாதிகளால்தான் ஜாதிக்கலவரங்களும், பிரிவினைவாதங்களும் தலையெடுக்கிறது!


127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by ரபீக் Sun Nov 14, 2010 12:32 pm

சிவா wrote:தேர்தல் நெருங்கிவிட்டாலே இந்த நாதாரி ஜாதியைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவான். ஜாதிகள் தானாக அழிந்து வரும் இந்நேரத்தில் இதுபோன்ற இரண்டாம்தர அரசியல்வாதிகளால்தான் ஜாதிக்கலவரங்களும், பிரிவினைவாதங்களும் தலையெடுக்கிறது!

தல ,, ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் இது ஒரு டம்மிபீசுன்னு எல்லோருக்கும் தெரியும் ,,அப்புறம் எதுக்கு இந்த கொலைவெறி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by உதயசுதா Sun Nov 14, 2010 12:34 pm

தமிழகத்தொட மிக சிறந்த ஜோக்கர் இவர்தான்.
டே பாவி நீ நின்னாலே உனக்கு ஓட்டு விழுவாது.இதுல எங்க இருந்து படுத்துகிட்டே ஓட்டு வாங்குறது.
கூட்டணி மாறி ராமதாஸ் என்று எதிர்கால அரசியல் உன்னை ஏசும் அளவுக்கு இருக்கிறது உன் அரசியல்.


127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  U127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  D127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  A127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Y127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  A127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  S127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  U127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  D127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  H127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by சிவா Sun Nov 14, 2010 12:34 pm

ரபீக் wrote:
சிவா wrote:தேர்தல் நெருங்கிவிட்டாலே இந்த நாதாரி ஜாதியைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவான். ஜாதிகள் தானாக அழிந்து வரும் இந்நேரத்தில் இதுபோன்ற இரண்டாம்தர அரசியல்வாதிகளால்தான் ஜாதிக்கலவரங்களும், பிரிவினைவாதங்களும் தலையெடுக்கிறது!

தல ,, 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  102564 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  102564 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  102564 இது ஒரு டம்மிபீசுன்னு எல்லோருக்கும் தெரியும் ,,அப்புறம் எதுக்கு இந்த கொலைவெறி ?


127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  359383 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  359383


127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by Halfmoon Sun Nov 14, 2010 12:41 pm

வருங்காலத்தில் போட்டி உண்டாகலாம் வடிவேலுக்கும் இவருக்கும். யார் அதிகமாக காமெடி செய்வதென்று. :farao:
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by சிவா Sun Nov 14, 2010 12:43 pm

Halfmoon wrote:வருங்காலத்தில் போட்டி உண்டாகலாம் வடிவேலுக்கும் இவருக்கும். யார் அதிகமாக காமெடி செய்வதென்று. 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  173465

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  168300 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  168300 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  168300


127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by Thanjaavooraan Sun Nov 14, 2010 12:50 pm

படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

யாரிடத்தில்.... ஆமோதித்தல்
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by Halfmoon Sun Nov 14, 2010 1:02 pm

Thanjaavooraan wrote:படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

யாரிடத்தில்.... ஆமோதித்தல்


கண்ணடி நாட்டி பாய்
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by சிவா Sun Nov 14, 2010 1:03 pm

Thanjaavooraan wrote:படுத்துக்கொண்டே வெற்றி பெறலாம் என பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

யாரிடத்தில்.... 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  453187

ராமதாஸ் இப்படியா ஆபாசமாக அறிவிப்பு வெளியிடுவது..! வன்மையாகக் கண்டிக்கிறேன்!


127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்  Empty Re: 127 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி! ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு; தி.மு.க 21, அ.தி.மு.க 10, தினகரனுக்கு 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு!
» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
» 160 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களை கைப்பற்றியது அ.தி.மு.க.
» 71 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல்
» 5-ஆம் கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் 674 வேட்பாளர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum