புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_m10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10 
366 Posts - 49%
heezulia
தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_m10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_m10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_m10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_m10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Karthikakulanthaivel
தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_m10தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 13, 2010 8:09 pm

மக்களையும் சந்திக்காமல், மக்கள் நலனுக்காகப் போராடாமல் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு குறுக்கு வழியில் பதவி நாற்காலியில் தங்கபாலு போன்றவர்கள் கசங்காத கதர் சட்டையுடன் காலத்தைக் கழிக்கின்ற நபர்களுக்கு வைகோ என்ற பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி கிடையாது என்று மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதிமுக பொருளாளர் மாசிலாமணி கூறியிருப்பதாவது:

ஜனநாயக மீட்புக்காக மிசாவில், இலங்கைத் தமிழர் நலனுக்காக கருத்துரிமை காத்திட தடா, பொடா என்றும், தமிழகத்தின் வாழ்வு ஆதாரங்களை காக்கும் போராட்டங்கள் பலவற்றிலும் மக்கள் நலனுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு நீண்ட நாள் சிறைவாசம் செய்தவர் வைகோ.

அது மட்டுமல்ல, சிங்கள் வெறியர்களால் தாக்கப்பட்டு கை, கால்கள் ஊனமாகி வந்த தமிழர்களுக்கு மருத்துவ சிகிச்சையளித்த மனிதநேய செயலுக்காக வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் தடாவில் இருந்ததும் நாட்டு மக்கள் அறிவார்கள்.

இந்திய வரலாற்றில் இத்தகைய பெருமை நேருவிற்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக அதிக நாள் சிறைவாசம் செய்தவர் என்கிற வரலாற்றுப் பெருமை வைகோவுக்கு மட்டுமே உண்டு.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தின் முன்பு வழக்கறிஞராக வாதாடி உலகத் தமிழர்களின் முன்பு தலைநிமிர்ந்து நிற்கும் உண்மைத் தமிழன் வைகோ என்பதை நாடறியும், உலகத் தமிழர்கள் அறிவார்கள்.

மக்களையும் சந்திக்காமல், மக்கள் நலனுக்காகப் போராடாமல் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு குறுக்கு வழியில் பதவி நாற்காலியில் தங்கபாலு போன்றவர்கள் கசங்காத கதர் சட்டையுடன் காலத்தைக் கழிக்கின்ற நபர்களுக்கு வைகோ என்ற பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி கிடையாது.

தங்கபாலுவுக்கு வேண்டுமானால் வரலாற்றின் சங்கதிகள் மறந்து இருக்கலாம். இப்போது அவர் பதவி நாற்காலியில் எப்படி உட்கார்ந்திருக்கிறார் என்பதை அவரது கட்சியினரே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கடலூரில் தொடங்கி திண்டிவனத்தில் முடிந்த இவரது ஜாமீன் கதை பற்றி அதே கட்சியின் தலைவர்களில் ஒருவரான இளங்கோவனே பேசுகிறார்.

பதவியைப் பற்றிக் கவலைப்படாத வைகோ விரும்பியிருந்தால் வாஜ்பாய் அரசில் நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என்று பெரிய பதவியையே வகித்திருப்பார்.

வைகோவின் தகுதி பற்றி தமிழகத்தில் அனைவரும் அறிவார்கள். இதனை தங்கபாலு போன்ற பதவிப் பிரியர்களின் கூட்டம் தெரிந்திருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 13, 2010 9:27 pm

ஆமாம் ஆமாம்.. இனி வைகோ என்று சொல்ல தகுதி இல்லை... வேண்டுமானால் கோவை கோவை கோவை என்று பலமுறை சொல்லிக்கொள்ளட்டும்..! ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sun Nov 14, 2010 3:05 am

அரசாலும், கட்சியில் நாற்காலியில் பசை போட்டு அதிலே அமர்ந்திருக்கும் முடியில்லா நன்னாரிகள் ... " நான் ஒரு தமிழன் " என்று சொல்வதற்கு கூட அவர்களுக்கு அருகதை இல்லை.. இதில் அவர்கள் வைகோவின் தமிழர்களின் பற்றோடு ஒப்பிட்டு பார்ப்பது வீண்

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 14, 2010 11:53 am

வை.கோ தமிழ் பற்று உள்ளவர்ந்னு இவங்க சொல்லித்தான் தெரியும். போங்கடா பொழப்பு இல்லதாவனுகளா.
இந்த மாதிரி கபட வேச தாரிகளை நம்பி இருக்கறவரை தமிழகம் உருப்படவே உருப்படாது

தங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Uதங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Dதங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Aதங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Yதங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Aதங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Sதங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Uதங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Dதங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக Hதங்கபாலுவுக்கு வைகோ பெயரையே உச்சரிக்கத் தகுதி கிடையாது-மதிமுக A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக