ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளித் தட்டு

+11
கா.ந.கல்யாணசுந்தரம்
thirujothi
புவனா
Thanjaavooraan
சிவா
sullan
படுகை
guruprasath
வினுப்ரியா
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty வெள்ளித் தட்டு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 13, 2010 10:05 pm

First topic message reminder :

 வெள்ளித் தட்டு - Page 2 Moon120306


வானமே..!

இரவினில் தந்து விடுகிறேன்..ஒருநாள்
இரவலாக தந்து விடு..!

வயிற்றுக்கு உணவு தர பல வலியோடு
வழிகள் கண்டு சோறு கண்டேன்..

வயிறார
தினம் தின்று பரிமாற
வாழையிலை தான்..இந்த
ஏழை வீட்டிலே..

இருந்தாலும் என் மகனுக்கு..
இருக்கிறது ஒரு ஆசை..
வெள்ளித்தட்டில் இட்டு உணவருந்த.

விலைகொடுத்து வாங்க
ஏழைவீட்டிலே..பணமில்லை.

வானமே..!
உன் வீட்டு விட்டத்தில்
வெறுமனே இருக்கும்..உன்
வெள்ளித்தட்டை..
கொடுத்து உதவுவாயா..?
ஒருநாள் மட்டும்..இரவலாக...
 வெள்ளித் தட்டு - Page 2 154550


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sun Nov 14, 2010 9:26 pm; edited 3 times in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 வெள்ளித் தட்டு - Page 2 Friendshipcomment54 வெள்ளித் தட்டு - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by Thanjaavooraan Mon Nov 15, 2010 1:49 pm

நன்று  வெள்ளித் தட்டு - Page 2 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 15, 2010 8:41 pm

படுகை wrote:
கற்பனைக்கும் எல்லையில்லை !

சூப்பர்...

நன்றி..சிவா..  வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 வெள்ளித் தட்டு - Page 2 Friendshipcomment54 வெள்ளித் தட்டு - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 15, 2010 8:41 pm

Thanjaavooraan wrote:நன்று  வெள்ளித் தட்டு - Page 2 677196

 வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 வெள்ளித் தட்டு - Page 2 Friendshipcomment54 வெள்ளித் தட்டு - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 15, 2010 8:43 pm

sullan wrote:  வெள்ளித் தட்டு - Page 2 677196  வெள்ளித் தட்டு - Page 2 677196  வெள்ளித் தட்டு - Page 2 677196  வெள்ளித் தட்டு - Page 2 677196

 வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 154550  வெள்ளித் தட்டு - Page 2 154550  வெள்ளித் தட்டு - Page 2 154550  வெள்ளித் தட்டு - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 வெள்ளித் தட்டு - Page 2 Friendshipcomment54 வெள்ளித் தட்டு - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by புவனா Mon Nov 15, 2010 9:22 pm

அருமை அண்ணா..


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by thirujothi Mon Nov 15, 2010 10:16 pm

ரூம் போட்டு யோசிப்பாக போல!!! சூப்பர்
thirujothi
thirujothi
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 15, 2010 10:22 pm

புவனா wrote:அருமை அண்ணா..

நன்றி..புவி...  வெள்ளித் தட்டு - Page 2 154550  வெள்ளித் தட்டு - Page 2 154550  வெள்ளித் தட்டு - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 வெள்ளித் தட்டு - Page 2 Friendshipcomment54 வெள்ளித் தட்டு - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 15, 2010 10:24 pm

thirujothi wrote:ரூம் போட்டு யோசிப்பாக போல!!! சூப்பர்

ரூம் இருக்கு நண்பா..அங்கே தானே..யோசனையும்...தூக்கமும்... துக்கமும்..  வெள்ளித் தட்டு - Page 2 154550  வெள்ளித் தட்டு - Page 2 154550  வெள்ளித் தட்டு - Page 2 154550

நன்றி..நண்பா...  வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 678642  வெள்ளித் தட்டு - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 வெள்ளித் தட்டு - Page 2 Friendshipcomment54 வெள்ளித் தட்டு - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 15, 2010 10:54 pm

நிலவைக் கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
........என்று பாடுகின்ற இந்த காலத்தில் இப்படி ஒரு கவிதையா? அருமை நண்பரே. வித்தியாசமான கற்பனைதான். ஏழையின் இன்துணை நண்பன் 'ஏழை நிலா'
வெள்ளித்தட்டாக தனது குழந்தைக்கு உணவிட அழைப்பதை மிக மிக அழகாக கற்பனை செய்துள்ள நமது கவிக்கு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by kalaimoon70 Mon Nov 15, 2010 10:55 pm

தொடரட்டும் உங்கள் கவிதைப் பயணம் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

 வெள்ளித் தட்டு - Page 2 Empty Re: வெள்ளித் தட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum