ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :)

4 posters

Go down

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :) Empty பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :)

Post by krishnaamma Sat Nov 13, 2010 7:20 pm

சென்னை : பொங்கலுக்கு தயாராகி, வினியோகத்திற்காக வந்துள்ள இலவச வேட்டி, சேலைகளை கைத்தறி துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று பார்வையிட்டார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு 159.04 லட்சம் சேலைகளும், 158.19 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், கைத்தறி சேலைகளின் நீளத்தை ஐந்து மீட்டரில் இருந்து 5.5 மீட்டராகவும், விசைத்தறி சேலைகளின் நீளத்தை 5.1 மீட்டரில் இருந்து 5.5 மீட்டராகவும் உயர்த்தி அரசு ஆணையிட்டது.

மேலும், விசைத்தறி சேலை மற்றும் வேட்டிகளில் ஊடை இழையை 60ல் இருந்து 64 ஆகவும் உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலவச வேட்டி, சேலை திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்காக 178.3 லட்சம் சேலைகள் மற்றும் 167.11 லட்சம் வேட்டிகள் தயாரிக்க குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான உற்பத்தி திட்டம் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டது. 230 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலுள்ள 13 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும், 133 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 41 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்களும் இத்திட்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 11ம் தேதி வரை 132.59 லட்சம் சேலைகளும், 104.62 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள வேட்டி, சேலைகளை டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி செய்து முடிக்க அனைத்து மாவட்டங்களிலும் போர்கால அடிப்படையில் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வேட்டி, சேலைகளை சிட்லபாக்கத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைத்துள்ளனர். இவற்றை கைத்தறித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :) Empty Re: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :)

Post by veluchamy Sat Nov 13, 2010 7:58 pm

ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்.... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


Last edited by veluchamy on Sun Nov 14, 2010 12:05 am; edited 1 time in total


எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
veluchamy
veluchamy
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Back to top Go down

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :) Empty Re: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :)

Post by கலைவேந்தன் Sat Nov 13, 2010 9:11 pm

தமிழகத்தை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :) Empty Re: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :)

Post by அன்பு தளபதி Sat Nov 13, 2010 9:35 pm

ஜீன்ஸ் டி-ஷர்ட் தர சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :) Empty Re: பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் ready :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum