புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! Poll_c10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! Poll_m10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! Poll_c10 
5 Posts - 63%
heezulia
அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! Poll_c10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! Poll_m10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! Poll_c10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! Poll_m10அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jun 29, 2010 8:13 pm

அன்பு நண்பர்களே...

மஞ்சுவின் தாயார்தமது பாஸ்போர்ட்டை திருப்பதி சென்று திரும்பி வரும் வழியில் சென்னையில் தொலைத்துவிட்டார்கள். அது குவைத்தில் ரினுவல் செய்தது. போலீஸில் கம்ப்ளெயின்ட் செய்ததற்கு எஃப் ஐ ஆர் காபி ஒரு வாரம் கழித்து தான் தருவேன் என்று திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிவிட்டார்கள்.

சென்னையில் முக்கிய பிரமுகர் சிபாரிசு இருந்தால் எஃப் ஐ ஆர் காபி உடனே கிடைக்க வழி செய்யமுடியுமா?

அது கிடைக்காமல் அவர்களால் மீண்டும் குவைத் திரும்ப வியலாது. நானும் டெல்லி எம்பசியில் நகல் பாஸ்போர்ட் எடுக்க முடியுமா என்று முயல்கிறேன்.

மஞ்சு இதனால் மிகவும் அப்செட் ஆகி இருக்கிறார். அவரால் பதிவும் இட முடியவில்லை.

இதற்கு சிறந்த தீர்வு தங்களுக்கு தோன்றியதை இங்கே வழங்கி உதவ கேட்டுக்கொள்கிறேன்...!

சென்னையில் தொடர்புகொண்டு உதவ தொலை பேசி எண் : 919600139120

எனக்கும் தகவல் சொல்ல என் தொலை பேசி எண் : 09818869144

சென்னையில் மஞ்சு தங்கையின் தொலைபேசி எண் : 04426521991

நன்றி வணக்கம்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jun 29, 2010 8:15 pm

டூப்ளிகேட் பாஸ்போர்ட் எடுக்கும் வழிமுறைகள் தெரிந்தாலும் சொல்லவும்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 8:21 pm

அவர்களின் நிலையை நினைத்து எனக்கு கவலையாகத்தான் உள்ளது. [You must be registered and logged in to see this image.]
குவைத்திலிலுல்ல இந்திய துாதரகத்தில் சென்று முறையிட்டால் தற்காலிக கடவுச்சீட்டுத்தர வாய்புள்ளது என நினைக்கிறேன் சார்.



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jun 29, 2010 8:35 pm

நனறி சபீர் தம்பி...

சென்னையில் அவர்களும் குவைத்தில் மஞ்சுவும் டெல்லியில் நானும் முயற்சித்துக்கொண்டு இருக்கிறோம் சபீர்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 29, 2010 8:39 pm

கலை wrote:நனறி சபீர் தம்பி...

சென்னையில் அவர்களும் குவைத்தில் மஞ்சுவும் டெல்லியில் நானும் முயற்சித்துக்கொண்டு இருக்கிறோம் சபீர்...

இறைவன் நாட்டத்தால் எல்லாம் சரிவரும் சார் [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 30, 2010 12:27 am

கவலை வேண்டாம் அண்ணா இறைவன் உதவியால் எல்லாம் சரியாகிடும் உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்யவும் வெற்றி கிடைக்கும் மஞ்சு அக்காவுக்கு ஆறுதல் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
அப்புகுட்டி.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 30, 2010 8:30 am

கண்டிப்பாக தொலைந்த பாஸ்போர்ட்டே கையில் கிடைத்து விடும் அண்ணா ... கவலை
வேண்டாம் மஞ்சுக்கா ...
எல்லாம் நல்லதுக்கே என்று எடுத்து கொள்ளுங்கள்
....
எனக்கு இந்த பாஸ்போர்ட் விசா விவரங்கள் ஒன்றும் தெரியாது ....
தொலைத்தது
பஸ்சில் என்றால் அந்த பஸ் டிப்போ அலுவலகத்தை அணுகி கேக்கலாம் ..
இல்லை
ட்ரெயின்னில் என்றால் இங்கேயுள்ள ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தை
அணுகி கேக்க சொல்லுங்களேன் அண்ணா ....
இந்த இரண்டில் எதாவது ஒன்று
கண்டிப்பாக பலனளிக்கும் ...
கவலை வேண்டாம் ... கண்டிப்பாக கிடைக்கும் ....

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 9:41 am

இந்த விடயத்தை தமிழகத்தில் உள்ள நண்பர்களால் விரைவாக செய்யலாம் என்று நினைக்கிறேன்
பாஸ்போட்டின் நகல் கொப்பி அல்லது நம்பரை வைத்து பொலீஸ் எப் ஐ ஆர் கொப்பி எடுத்து பாஸ்போட் எடுப்பதுதான் சிறந்த வழி
இல்லீகலா எடுத்துத்தருபவர்கள் என்றால் இலங்கையிலிருப்பவர்களை எனக்குத்தெரியும் இந்தியா கண்டிப்பா தெரியாது அண்ணா புன்னகை

மஞ்சு அக்கா கவலைசோகம் வேண்டாம் இதெல்லாம் சகஜம் சற்று நாள் எடுக்கும் பாஸ்போட் எடுக்கலாம் நன்றி



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 30, 2010 9:54 am

அப்புகுட்டி wrote:கவலை வேண்டாம் அண்ணா இறைவன் உதவியால் எல்லாம் சரியாகிடும் உங்கள் முயற்சியை தொடர்ந்து செய்யவும் வெற்றி கிடைக்கும் மஞ்சு அக்காவுக்கு ஆறுதல் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
அப்புகுட்டி.



கட்டாயம் கலை சார் கவலைவேண்டாம் இறைவன் துணை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 10:02 am

இந்தியாவில் பாஸ்போட் தொலைந்தால் எப்படி திரும்ப பெறுவது பற்றி சீரியசா என் நண்பர்களிடம் விசாரித்தேன் எப் ஐ ஆர் கிடைத்தவுடன்தான் எடுக்க முடியும் என்று சொன்னார்கள் அது மாத்திரமல்ல அதிகமாக முயற்சிக்க வேண்டும் என்றார்கள்
அங்கு நாம் நினைப்பது போல் மிகவும் இலகுவானதில்லை தமிழக நண்பர்கள் மற்றும் இது தொடர்பான அறிவுடயவர்கள் சரியான வழிகாட்டுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக