ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :(

2 posters

Go down

அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :( Empty அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :(

Post by krishnaamma Sat Nov 13, 2010 4:26 pm

பெங்களூரு : "அமெரிக்க அதிபர் தம்பதியருக்கு, நினைவு பரிசாக வழங்க நெய்யப்பட்ட சிறப்பு பரிசை கொடுக்க முடியவில்லையே' என, நெசவாளி நாராயணப்பா வருத்தம் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தம்பதியினருக்காக, பெங்களூருவை சேர்ந்த 69 வயது நெசவாளி நாராயணப்பா, தன் மனைவியுடன் சேர்ந்து மூன்று அடிக்கு மூன்று அடி என, கையால் நெய்யப்பட்ட மெல்லிய பட்டுசேலையை பரிசாக அளிக்க நினைத்திருந்தார். 30 கிராம் எடையுள்ள இந்த சேலையை மடித்தால், ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கி விடலாம்.

இது தொடர்பாக, பட்டு வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கடரமணப்பாவை சந்தித்து, தன்னுடைய விருப்பத்தையும் தெரிவித்தார். பெங்களூருக்கு ஒபாமா வரும் போது, சந்திக்க ஏற்பாடு செய்வதாக அவரும் உறுதியளித்தார். ஆனால், ஒபாமா, பெங்களூரு வருவதற்கான திட்டம் ஏதும் உறுதிப்படுத்த முடியாமல், நாராயணப்பா பரிசை வழங்க முடியாமல் போனது. "நம் கலாசாரத்தை நினைவுபடுத்தும் வகையில் கொடுப்பதற்காக 15 நாட்கள் இரவு, பகலாக இந்த பரிசை உருவாக்கினேன்; ஆனால் கொடுக்க முடியவில்லையே' என, வருத்தத்துடன் நாராயணப்பா கூறினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :( Empty Re: அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :(

Post by ராஜா Sat Nov 13, 2010 4:27 pm

அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :( 67637 அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :( 67637
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :( Empty Re: அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :(

Post by krishnaamma Sat Nov 13, 2010 4:29 pm

ரொம்ப மோசம். ஒபாமாவின் பெங்களூரு வருவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று தெரிந்து இருந்தும், பட்டு வளர்ச்சித்துறை அமைச்சர் , நெசவாளி நாராயணப்பா வை ஏமாற்றிவிட்டார்.
அவரது புகைப்படம் இதோ :அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :( Large125156


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :( Empty Re: அமெரிக்க அதிபருக்கு நினைவு பரிசு வழங்க முடியாமல் நெசவாளி வருத்தம் :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
» கொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
» நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்!
» ஐயப்பனுக்கு வந்த சோகம்- காய்கறி வரவில்லை- அன்னதானம் வழங்க முடியாமல் தேவசம்போர்டு திணறல்!
» ஜல்லிக்கட்டில் வென்றவருக்கு கார் பரிசு வழங்க தடை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum