ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமைகொள்ளாதோ!?

+4
கலைவேந்தன்
அப்புகுட்டி
உதயசுதா
வினுப்ரியா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty பொறாமைகொள்ளாதோ!?

Post by வினுப்ரியா Sat Nov 13, 2010 3:43 pm

பொறாமைகொள்ளாதோ!?

உன் மதிமுகத்தில்
நான் மதி மயங்கி
முத்தமிடும் போதினிலே
மங்கை முகம் சிவக்ககண்டு-அந்த
மருதாணியும் பொறாமைகொள்ளாதோ!?

உன்னிடையில் நானொரு
விடை தேடும்போதினிலே
உன் கண்ணாளன் என்மீது
உன்னுடைகளும் பொறாமைகொள்ளாதோ!?

எத்தனைச்சிகரங்களைத் தொட்டபோதும்
ஏக்கம் தீராத மேகங்கள்-உன்
மார்பு கச்சைகளின்மீது பொறாமைகொள்ளாதோ!?

சிற்றிடை தழுவி
சின்ன பாதத்தில் விழும்-உன்
சேலையருவி கண்டு-அந்த
மலையருவி மனதிற்குள் பொறாமைகொள்ளாதோ!?

மேகங்களையெல்லாம்
களவாடிக்கொண்ட-உன்
கார்கூந்தல் கண்டு-அந்த
வானமும் பொறாமைகொள்ளாதோ!?

வாச மலர்களில் இல்லாத
வசந்தத்தை-உன்
வாலிப வனப்பில் கண்டு-அந்த
வண்டுகளும் பொறாமைகொள்ளாதோ!?

மண்ணில் பிறந்த ரதியே!-உன்
மனதில் நானிருப்பதனால்-அந்த
மன்மதன் மனமும் பொறாமைகொள்ளாதோ!?

கண்ணே!
உன்னழகைக்கண்டு ஊரார்
கண்பட்டுவிடுமென்றே-என்
கண்ணுக்குள்ளே உனை வைத்தேனடி!
அடிப்பெண்ணே! இப்போது
எனக்கே என்மீது பொறாமையடி!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by உதயசுதா Sat Nov 13, 2010 3:51 pm

உங்கள் கற்பனை கவிதை மிக அழகு வினு.


aana இப்ப எல்லாம் இந்த மாதிரி கற்பனைகவிதைக்கெல்லாம் பெண்கள் மயங்குறது இல்லை.


பொறாமைகொள்ளாதோ!? Uபொறாமைகொள்ளாதோ!? Dபொறாமைகொள்ளாதோ!? Aபொறாமைகொள்ளாதோ!? Yபொறாமைகொள்ளாதோ!? Aபொறாமைகொள்ளாதோ!? Sபொறாமைகொள்ளாதோ!? Uபொறாமைகொள்ளாதோ!? Dபொறாமைகொள்ளாதோ!? Hபொறாமைகொள்ளாதோ!? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by வினுப்ரியா Sat Nov 13, 2010 3:58 pm

உதயசுதா wrote:உங்கள் கற்பனை கவிதை மிக அழகு வினு.


aana இப்ப எல்லாம் இந்த மாதிரி கற்பனைகவிதைக்கெல்லாம் பெண்கள் மயங்குறது இல்லை.

கற்பனை இல்லையென்றால் வாசமில்லா மலர்போலாகி விடும் வாழ்க்கை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by அப்புகுட்டி Sat Nov 13, 2010 4:03 pm

நண்றாக உள்ளது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பொறாமைகொள்ளாதோ!? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by கலைவேந்தன் Sat Nov 13, 2010 4:30 pm

தீராத மோகம் கொண்ட தீஞ்சுவைக் காதலியின்
தீண்டல்களில் மட்டுமா இல்லை இல்லை சற்றே
வேண்டல்களிலும் கூட வேட்கை தீராதது இயற்கையே..!

பொறாமை என்பதும் பொறுமை என்பதும் காதலில் ஒன்றுகூடி உலவிவரும் இணை பிரியாத்தோழிகள் தான்..!

அழகான கவிதை சிந்தை குளிரச்செய்தது வினு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by வினுப்ரியா Sat Nov 13, 2010 5:49 pm

கலை wrote:தீராத மோகம் கொண்ட தீஞ்சுவைக் காதலியின்
தீண்டல்களில் மட்டுமா இல்லை இல்லை சற்றே
வேண்டல்களிலும் கூட வேட்கை தீராதது இயற்கையே..!

பொறாமை என்பதும் பொறுமை என்பதும் காதலில் ஒன்றுகூடி உலவிவரும் இணை பிரியாத்தோழிகள் தான்..!

அழகான கவிதை சிந்தை குளிரச்செய்தது வினு..!

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by வினுப்ரியா Sat Nov 13, 2010 8:17 pm

அப்புகுட்டி wrote:நண்றாக உள்ளது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by படுகை Sat Nov 13, 2010 8:24 pm


சூப்பர் ..... மகிழ்ச்சி
avatar
படுகை
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 13, 2010 8:29 pm


பொறாமைகொள்ளாதோ!?


பொறாமை கொள்ள செய்யும் வரிகள்... பொறாமைகொள்ளாதோ!? 154550 பொறாமைகொள்ளாதோ!? 154550 பொறாமைகொள்ளாதோ!? 154550
கற்பனைக்கு கரையில்லை...என்கிறது..வர்ணனைகள்..
ஏங்கியே காலம்...போய்விடும்...
ஏக்கத்தை சொல்லும் அவனின் கவியும்..வாழ்வும்...
பொறாமைகொள்ளாதோ!? 677196 பொறாமைகொள்ளாதோ!? 677196 பொறாமைகொள்ளாதோ!? 677196 பொறாமைகொள்ளாதோ!? 677196 பொறாமைகொள்ளாதோ!? 677196 வாழ்த்துக்கள்...வளம் பெற... பொறாமைகொள்ளாதோ!? 154550 பொறாமைகொள்ளாதோ!? 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பொறாமைகொள்ளாதோ!? Friendshipcomment54பொறாமைகொள்ளாதோ!? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by வினுப்ரியா Sat Nov 13, 2010 8:51 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
பொறாமைகொள்ளாதோ!?


பொறாமை கொள்ள செய்யும் வரிகள்... பொறாமைகொள்ளாதோ!? 154550 பொறாமைகொள்ளாதோ!? 154550 பொறாமைகொள்ளாதோ!? 154550
கற்பனைக்கு கரையில்லை...என்கிறது..வர்ணனைகள்..
ஏங்கியே காலம்...போய்விடும்...
ஏக்கத்தை சொல்லும் அவனின் கவியும்..வாழ்வும்...
பொறாமைகொள்ளாதோ!? 677196 பொறாமைகொள்ளாதோ!? 677196 பொறாமைகொள்ளாதோ!? 677196 பொறாமைகொள்ளாதோ!? 677196 பொறாமைகொள்ளாதோ!? 677196 வாழ்த்துக்கள்...வளம் பெற... பொறாமைகொள்ளாதோ!? 154550 பொறாமைகொள்ளாதோ!? 154550

நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பொறாமைகொள்ளாதோ!? Empty Re: பொறாமைகொள்ளாதோ!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum