ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_m10உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

+4
உதயசுதா
அப்புகுட்டி
அன்பு தளபதி
ரபீக்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by ரபீக் Sat Nov 13, 2010 12:37 pm

First topic message reminder :

நல்ல காதலனைத் தேடிக்கொண்டிருக்கிற, இன்னும் காதலில் மாட்டிக்கொள்ளாத பெண்களுக்கு இந்தக் காலத்துப் ஆண்களைப் பற்றிய சில எச்சரிக்கைக் குறிப்புகள்...! அவன் என்னை காதலிக்கிறானா? என்னைத் தான் காதலிக்கிறானா என்ற பரபரப்பு வேண்டாமே..!
இந்தக்காலத்தில் ஆண்கள் என்ன எல்லாம் செய்வார்கள் பெண்களை ஏமாற்ற....

நல்லா தலைமுடிக்கு விதவிதமா ஜெல் போடுவார்கள். சிலநேரம் கலரைக் கூட மாத்துவார்கள் (நரையை மறைக்க - ஸ்ரைல் என்று ஏமாற வாய்ப்புண்டு).

பொய்யாக துயரக் கதையெல்லாம் சொல்லி, பார்த்தாலே நமக்கு அழுகை வருவது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவார்கள், ஐ லவ் யூ சொல்லுவார்கள்.. ஏற்றுக்கொண்டீர்களெனில்.. அப்புறம் அந்தத் துயரக் கதையையெல்லாம் நீங்கள் சொல்லிட்டுத் திரிவீங்க..

3. நாலஞ்சு நாளா உங்களை லுக்கு விட்டுட்டுப் பின்னால திரிஞ்சவன் திடீரென ஒருநாள் நீங்கள் (அன்றைக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி, வாசனையெல்லாம் பூசி, தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வருவதைப் பார்த்தும் கண்டுக்காமல் இருப்பான். மூஞ்சைத் திருப்பிப்பான். நீங்க இதைப் பார்த்துட்டு 'ஐயோ இவனுக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க. அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்.. ஜாக்கிரதை.

4. உங்களுக்கு மியூசிக்ல விருப்பமிருக்குங்குறது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க..அப்புறம் ஏதோ ஒரு மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான் மனசுக்குள்ள 'ஜே ஜே' மாதவன் என்ற நினைப்பில்.. நீங்களும் பூஜா மாதிரி விழுந்திட்டீங்கன்னு வச்சிக்குங்க.. அப்புறம் உங்களுக்குக் கூஜாதான்..

5. ரொம்ப நாளைக்கு சைட் அடிச்சிட்டு பின்னாலேயே சுத்திட்டிருப்பான். அவனோட பிரண்டுக்கிட்ட உங்களுக்குக் கேக்குற மாதிரி 'மச்சான் எந்திரன்' நடிக்கக் கூப்பிட்டாக..நான் முடியாதுன்னுட்டேன். மணிரத்னம் என் வீட்டு வாசல்ல தவம் கிடக்கிறாக கால்ஷீட் கேட்டு'ன்னெல்லாம் பீலா விட்டுப்பின்னாலேயே தொடர்ந்து ஒரு வாரம், பத்துநாள்னு வந்துட்டிருந்தவன் திடீர்னு ஒருநாள் காணாமப் போயிடுவான். அப்பப் பார்த்து நீங்களும் தேட ஆரம்பிச்சு , நிஜமாவே எந்திரன் நடிக்கப்போயிட்டாகளோன்னு நோக ஆரம்பிச்சு, அவனையே நெனைக்க ஆரம்பிச்சு, அஞ்சாவது நாள்ல முன்னாடி வந்து நிப்பான் பாருங்க..அப்பப்பார்த்து அதிர்ச்சியாகி நீங்க 1Cm புன்னகையை விட்டீங்கன்னு வைங்க..அவன் வலைக்குள்ள நீங்க விழுந்திட்டீங்கன்னு அர்த்தம்..

6.கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வர்றீங்க..நீங்க கண்டுக்காத பையன் திடீர்ன்னு ஒருநாள்லிருந்து 'தொட்டி ஜெயா'சிம்பு ரேஞ்சுக்கு இருட்டுக் கலர்கள்லயே ட்ரஸ் பண்ணிட்டு வர்றான்..அது அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலைன்னு நெனச்சு நீங்க அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க..அம்புட்டுதேன்.. உங்க வாழ்க்கையே ப்யூஸ் போன பல்பு கணக்கா ஆகிடுமுங்க..

7. நம்ம தனுஷ் சினிமாவுக்கு வந்த பின்னாடி வந்த பேஷன் இது.. பையன் இடுப்பு சைஸ் 29 இருக்கும்.. ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்.. எப்பக் கழண்டு விழுமோன்னு பயத்தோட நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க.. நீங்க கவுந்துட்டீங்கன்னு அர்த்தம்..

8. அப்புறம் அதுல அவன் பர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப் பெருசா இருக்கும்.. பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க.. நாலஞ்சு நியூஸ் பேப்பர், மேகஸின்சை சுருட்டி, மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான் பையன்..

9. பயபுள்ளைக்கு எங்கிட்டும் போக வேண்டிய அவசியமிருக்காது.. வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க..ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட, ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி அலைவான்.. 'இதை எதுக்குடி இவன் சொமந்துட்டுத் திரியுறான்'ன்னு உங்க மனசுல கேள்வி எழும்ல.. அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி.. கேள்விக்கெல்லாம் இடம் வைக்காதீங்க..

10. ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு , டையை நீங்க பார்க்குற மாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க.. உடனே நம்பி ஏமாந்திடாதீங்க. அது பூராம் யாராவது ஏமாந்த ஆபிஸருங்கக்கிட்ட இருந்து சுட்டதா இருக்கும்.

11. எப்பப்பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கிறவனை ஒரு போதும் நம்பிடாதீங்க.. மெண்டலாவோ, லூசாவோ இருக்கச் சான்ஸ் உண்டு.

12. திடீருன்னு ஒரு நாளைக்கு பாத்ரூமுக்குப் போடுற ரப்பர் சிலீப்பர் போட்டுட்டு வந்து நிப்பான்.. தப்பித்தவறிக் கூட ஏனுன்னு கேட்டுடாதீங்க.. அப்புறம் 'வாழ்க்கையில நாம என்னத்தைக் கண்டோம்? மீன் இன்னிக்குச் செத்தா நாளைக்குக் கருவாடு'ன்னு 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி தத்துவம் பேச ஆரம்பிப்பான். அப்புறம் நீங்க கூட சாமியாருக்கிட்ட ஏமாந்த பொண்ணாகிடுவீங்க.

13. பையன் பெரிய சைஸ்க்கு வாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது, ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங்கிளாஸ் போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க.. எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான். அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க.. பையன் அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.

இன்னும் நிறைய இருக்கு.. ஆனாலும் பொண்ணுங்களா... காதல்ல விழுந்திடாம இருக்கிறதுக்கு இது கொஞ்சமும் கூடப் போதும். அதனால நல்லாப் படிச்சு அம்மா, அப்பா பார்க்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறமா அவங்களைக் காதலிங்க..!

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by உதயசுதா Sat Nov 13, 2010 3:35 pm

sshanthi wrote:முதலை ஆமை கதை படித்ததில்லையா நீங்கள்

அது என்ன சாந்தி முதலை ஆமை கதை.நான் படித்தது இல்லை

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Yஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Sஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Hஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by கார்த்திக் Sat Nov 13, 2010 3:37 pm

உதயசுதா wrote:
கார்த்திக் wrote:
sshanthi wrote:காதலிக்க ஒருவர் கூட இல்லை என்று ஏங்கும் பெண்கள்தான் அதிகம் நம்நாட்டில்.

எதுக்கு ஏமாத்திட்டு போரதுக்க .....

நாங்களும் எத்தனை நாளைக்கு தான் ஏமாறுவது ... சோகம் சோகம் சோகம்
கார்த்தி பெண்களால் ஏமாறும் ஆண்களை விட ஆண்களால் ஏமாறும் பெண்கள்தான் அதிகம். பெண்கள் தன் காதலனை மறந்து
இன்னொருவரை கல்யாணம் பண்ணிக்கிராங்கன்னா அதுக்கு பின்னாடி கண்டிப்பா எதாச்சும் நியாயமான காரணம் இருக்கும்.
எந்த காரணமும் இல்லாமல் தன்னோட உயர்வை மட்டும் சிந்தித்து
பெண்களை விட்டு போகும் ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் தங்கள்
தாய்,தந்தை உடன் பிறந்தவர்களுக்காக காதலை துறப்பது சிறந்ததுதான்

அக்கா... இப்பது காலம் மாறிவிட்டது... நீங்கள் சொன்னது எல்லாம் தலைகீழாக நடக்கிறது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by கார்த்திக் Sat Nov 13, 2010 3:38 pm

உதயசுதா wrote:
sshanthi wrote:முதலை ஆமை கதை படித்ததில்லையா நீங்கள்

அது என்ன சாந்தி முதலை ஆமை கதை.நான் படித்தது இல்லை

அவங்களே எழுதன கதையா இருக்கும் ...

பகிர்ந்து கொள்ளலாமே .. நானும் படித்து இல்லை

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by கலைவேந்தன் Sat Nov 13, 2010 3:38 pm

உதயசுதா wrote:இதெல்லாம் எனக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே. எனி ஹொவ் இட் இஸ் டூ லேட்

ஏனுங்... நம்ம மாமா போன் நம்பர் எனக்கு அனுப்புங்... கொஞ்சம் பேசனும் மாமா கிட்ட...ரொம்ப பர்சனல்...

- தில்லி நாரதன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by ரபீக் Sat Nov 13, 2010 3:40 pm

உதயசுதா wrote:
கார்த்திக் wrote:
sshanthi wrote:காதலிக்க ஒருவர் கூட இல்லை என்று ஏங்கும் பெண்கள்தான் அதிகம் நம்நாட்டில்.

எதுக்கு ஏமாத்திட்டு போரதுக்க .....

நாங்களும் எத்தனை நாளைக்கு தான் ஏமாறுவது ... சோகம் சோகம் சோகம்
கார்த்தி பெண்களால் ஏமாறும் ஆண்களை விட ஆண்களால் ஏமாறும் பெண்கள்தான் அதிகம். பெண்கள் தன் காதலனை மறந்து
இன்னொருவரை கல்யாணம் பண்ணிக்கிராங்கன்னா அதுக்கு பின்னாடி கண்டிப்பா எதாச்சும் நியாயமான காரணம் இருக்கும்.
எந்த காரணமும் இல்லாமல் தன்னோட உயர்வை மட்டும் சிந்தித்து
பெண்களை விட்டு போகும் ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் தங்கள்
தாய்,தந்தை உடன் பிறந்தவர்களுக்காக காதலை துறப்பது சிறந்ததுதான்

பெண்கள் காதலை துறந்தால் அது தியாகம் ,,அனால் ஆகல காதலை துறந்தால் சுயநலம் ? நல்லா இருக்குக்கா உங்க ஊரு நியாயம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by உதயசுதா Sat Nov 13, 2010 3:42 pm

கலை wrote:
உதயசுதா wrote:இதெல்லாம் எனக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே. எனி ஹொவ் இட் இஸ் டூ லேட்

ஏனுங்... நம்ம மாமா போன் நம்பர் எனக்கு அனுப்புங்... கொஞ்சம் பேசனும் மாமா கிட்ட...ரொம்ப பர்சனல்...

- தில்லி நாரதன்
ஏன் கலை என் மேல ungalukku appadi ennaa theerathaa kobam?
ethuvaa irunthaalum என் kitta sollunga.

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Yஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Sஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Hஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by கலைவேந்தன் Sat Nov 13, 2010 3:47 pm

உதயசுதா wrote:
கலை wrote:
உதயசுதா wrote:இதெல்லாம் எனக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே. எனி ஹொவ் இட் இஸ் டூ லேட்

ஏனுங்... நம்ம மாமா போன் நம்பர் எனக்கு அனுப்புங்... கொஞ்சம் பேசனும் மாமா கிட்ட...ரொம்ப பர்சனல்...

- தில்லி நாரதன்
ஏன் கலை என் மேல ungalukku appadi ennaa theerathaa kobam?
ethuvaa irunthaalum என் kitta sollunga.

அப்படின்னா சரீங்... ஒன்னுமில்லீங்... நல்லா இருக்காரா... அப்ப்டின்னு நலம் விசாரிக்கத்தானுங்..நீங்களே கேட்டுடுங்... வர்ட்டுங்களா...? மீண்டும் சந்திப்போம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by வினுப்ரியா Sat Nov 13, 2010 4:03 pm

உதயசுதா wrote:இதெல்லாம் எனக்கு ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே. எனி ஹொவ் இட் இஸ் டூ லேட்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by கலைவேந்தன் Sat Nov 13, 2010 4:37 pm

நீங்களும் வருத்தப்படற மாதிரி இருக்கே வினு...? அங்கயும் நலன் விசாரிக்கனும் போல இருக்கே... சித்த போன் நம்பர் தருவேளா...? ஜாலி

- தி நா

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by உதயசுதா Sat Nov 13, 2010 4:53 pm

கலை wrote:நீங்களும் வருத்தப்படற மாதிரி இருக்கே வினு...? அங்கயும் நலன் விசாரிக்கனும் போல இருக்கே... சித்த போன் நம்பர் தருவேளா...? ஜாலி

- தி நா

கலை எப்ப இருந்து இந்த தொழிலை ஆரம்பிச்சு இருக்கீங்க.நாரதர் கலகம் நன்மையில் முடியும்ன்னு சொல்ற மாதிரி உங்க கலகமும் நன்மையில் முடிஞ்சா பரவாயில்லை, உங்க கலகத்தோட முடிவு மாறி இருந்தா எல்லாரும் டின் கட்டிடுவாங்க சரியா

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Yஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Aஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Sஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Uஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Dஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Hஉண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி? - Page 2 Empty Re: உண்மையான காதலனைக் கண்டு கொள்வது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum