ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்

+4
ஹாசிம்
sullan
ராஜா
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான் - Page 2 Empty மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்

Post by சிவா Sat Nov 13, 2010 9:26 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

கனடா நாட்டில் கன்கார்டியா பல்கலை கழகம் ஒரு விசித்திர ஆராய்ச்சியை மேற்கொண்டது. மனிதர்களின் கைவிரல் நீளத்திற்கும் அவர்களது தன்மை மற்றும் குணாதிசயங்களுக்கும் தொடர்பு உண்டா என்பது தான் அந்த ஆராய்ச்சி.

415 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களது ஆள்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்குமுள்ள உயர வித்தியாசங்கள் கணக்கிடப்பட்டது. இதில், ஆள்காட்டி விரலைவிட மோதிர விரல் உயரம் அதிகமாக இருக்கும் ஆண்கள் சவால்களை விரும்பி ஏற்பவராகவும், சமுதாய அக்கறை உள்ளவர்களாகவும் பணம் சம்பாதிப்பதில் மிகுந்த திறமைசாலிகளாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறவர்களாகவும் இவ்வகை ஆண்கள் உள்ளனர். ஆனால், பெண்களை பொறுத்தவரையில் இருவிரல்களும் பெரும்பாலும் ஒரே அளவில்தான் இருப்பது தெரியவந்துள்ளது.


(எனக்கும் மோதிர விரல் நீளமாகத்தான் உள்ளது - சீக்கிரம் ஹீரோவாகிவிட வேண்டியதுதான்)


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான் - Page 2 Empty Re: மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்

Post by பாலாஜி Sat Nov 13, 2010 1:16 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:
ராஜா wrote:எனக்கும்... எனக்கும் .................

இருக்காது தல, அப்படியே இருந்தாலும் நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க.!

எதுக்கு ராஜா சரிப்பட்டு வரமாட்டார் ஜீ..?

அதுக்குதான் பாலாஜீ!

அதுக்குதானா.....இருங்க ஒரு தடவை போட்டோவை பார்ப்போம். ஆமாம் ஜீ அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் ..


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான் - Page 2 Empty Re: மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்

Post by ராஜா Sat Nov 13, 2010 1:24 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:
ராஜா wrote:எனக்கும்... எனக்கும் .................
இருக்காது தல, அப்படியே இருந்தாலும் நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க.!
எதுக்கு ராஜா சரிப்பட்டு வரமாட்டார் ஜீ..?
அதுக்குதான் பாலாஜீ!
அதுக்குதானா.....இருங்க ஒரு தடவை போட்டோவை பார்ப்போம். ஆமாம் ஜீ அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் ..
பாலாஜி , நாமல்லாம் ஒரே குட்டைல(சிட்டி ஒயி**) ஊரின மட்டைங்க. நீங்களே இப்படி சொல்லலாமா !!!!! [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான் - Page 2 Empty Re: மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்

Post by அப்புகுட்டி Sat Nov 13, 2010 1:27 pm

ஆமா எனக்கும் றொம்ப நீளம்
மோதிர விரல் சிரிப்பு சிரிப்பு


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான் - Page 2 Empty Re: மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்

Post by பாலாஜி Sat Nov 13, 2010 1:27 pm

அதுல(சிட்டி ஒயி**) நீங்கதான் எப்பவும் ராஜா...


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான் - Page 2 Empty Re: மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்

Post by உதயசுதா Sat Nov 13, 2010 1:49 pm

என்ன அட்டகாசம் இது. மோதிர விரல் நீளமா இருக்கறவங்க ஹீரோன்னா மத்தவங்க இல்லையா. ஹீரோ ஆகுரத்துக்கு மோதிர விரல் நீளமா இருக்கனும்ன்னு அவசியம் இல்லை.
நல்ல மனதும்,உழைப்பும் இருந்தா போதும்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான் - Page 2 Empty Re: மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்

Post by ஹாசிம் Sat Nov 13, 2010 1:57 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:
ராஜா wrote:எனக்கும்... எனக்கும் .................

இருக்காது தல, அப்படியே இருந்தாலும் நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க.!

எதுக்கு ராஜா சரிப்பட்டு வரமாட்டார் ஜீ..?

அதுக்குதான் பாலாஜீ!

அதுக்குதானா.....இருங்க ஒரு தடவை போட்டோவை பார்ப்போம். ஆமாம் ஜீ அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் ..

ஐயோ ஐயய்யோ..... எதுக்கெண்டு சொல்லாமலே சரிவரமாட்டார் என்றுசொல்றிங்களே..
இருங்க நானும் பாத்திட்டுவாரன்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான் - Page 2 Empty Re: மோதிர விரல் நீளமானவரா நீங்கள்? அப்படியானால் ஹீரோ தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மோதிர விரல் நீளமா இருக்கா? அதிர்ஷ்டசாலிதான் நீங்கள்
» நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?
» பெரிய்ய்ய ஆம்பிளையாம் மோதிர விரலை விட ஆள்காட்டி விரல் சிறுசா...
» சமீபத்தில் தான் உங்களுக்கு திருமணமாகி புகுந்த வீடு வந்திருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்குத்தான்.
» குர்ஆனின் 'ஹீரோ' மனிதன் தான்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum