ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிபியாவில் தமிழக இளைஞர்கள் சித்ரவதை : காயம்பட்டால் சிகரெட் சூடு

2 posters

Go down

லிபியாவில் தமிழக இளைஞர்கள் சித்ரவதை : காயம்பட்டால் சிகரெட் சூடு Empty லிபியாவில் தமிழக இளைஞர்கள் சித்ரவதை : காயம்பட்டால் சிகரெட் சூடு

Post by சிவா Sat Nov 13, 2010 7:05 am

லிபியாவில் தமிழக இளைஞர்கள் சித்ரவதை : காயம்பட்டால் சிகரெட் சூடு Large_125245


பரமக்குடி : லிபியா நாட்டிற்கு வேலைக்கு சென்று, கொடுமை தாங்காமல் திரும்பி வந்த தமிழகத்தை சேர்ந்த 22 பேர், "வாழ வழியில்லாத நிலையில் உள்ள தங்களது குடும்பத்தை காக்க, ஏஜன்ட்களிடம் கொடுத்த பணத்தை பெற்று தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறினர்.

மதுரை மேலூர், கீழையூரில் டிராவல்ஸ் நடத்தி வருபவர் சக்திவேல். இவர், ராமநாதபுரம் மாவட்டம் மட்டியனேந்தலில் சப் ஏஜன்டாக செயல்படும் மலைராஜ், சொக்கலிங்கம் மூலம் இளைஞர்கள் பலரை, வேலைக்காக லிபியா நாட்டிற்கு அனுப்பினார். இவர்களில் ராமநாதபுரம் பிரபு (கொடிக்குளம்), சத்தியமூர்த்தி (உத்தரகோசமங்கை), முனியசாமி(காவல்கொட்டகம்), முருகன் (தோளூர் தெற்குப்பட்டி), தர்மலிங்கம்(பெருமாள்கோவில்), சந்திரசேகர் (நெடுங்குளம்), ராஜகருங்கு(மல்லல்), இளங்கோ (அரசநகரி), கோபிகண்ணன் (ஆழிமதுரை) அடங்குவர். இவர்கள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 22பேர், கடந்த 2009 டிச., 18 ல், ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கட்டி, கார்பெண்டர், கொத்தனார், கம்பி கட்டும் பணிக்காக 20ஆயிரம் மாத சம்பளம், ஓவர்டைம் ஊதியம் 25 ஆயிரம், தங்குமிடம், சாப்பாடு இலவசம் எனக் கூறி, அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கோ, எல்ராடு கம்பெனியில் மண் சுமக்கும் பணி உள்ளிட்ட கடினமான வேலை கொடுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: தினமும் உணவாக காலை ஒரு பன், மதியம் பச்சரிசி சாதம் ஒரு கரண்டி, இரவு ஒரு பன் கொடுத்து, ஒரு நாளில் 12மணி நேரம் பணி செய்ய வைத்தனர். வேலை நேரத்தில் இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறைக்கு சென்றால் , ஐந்து நாட்கள் வரை சம்பளத்தில் பிடித்தம் செய்தனர்.சாப்பாடு, சம்பளம் பற்றி கேட்டால், காற்று புகாத கன்டெய்னரில் அரை மணி நேரத்திற்கும் மேல் அடைத்து வைத்து கம்பியால் அடித்தனர். வேலை பார்க்கும்போது காயம் பட்டது எனக் கூறினால், அந்த இடத்திலேயே சிகரெட் சூடு வைத்தனர். அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல வேண்டுமால் 1000 கி.மீ., பாலைவனத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த கொடுமை தாங்காமல், தமிழ்நாட்டை சேர்ந்த 22 பேர், மற்ற நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் முறையிட்டோம்.

இதை தொடர்ந்து அனைவரும் அவரவர் நாட்டு தூதரகத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்திய தூதரக தலைமை அலுவலர் மணிமேகலை, இந்தியர்களை அங்கேயே இரண்டு மாதங்கள் தங்க வைத்து, காயங்களை குணப்படுத்தி, கம்பெனியில் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை பெற்று, இந்தியா அனுப்ப உதவினார். "வாழ வழியற்ற நிலையில் உள்ள எங்கள் குடும்பத்தை காக்க, ஏஜன்ட்களிடம் கொடுத்த பணத்தை பெற்று தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

தினமலர்!


லிபியாவில் தமிழக இளைஞர்கள் சித்ரவதை : காயம்பட்டால் சிகரெட் சூடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லிபியாவில் தமிழக இளைஞர்கள் சித்ரவதை : காயம்பட்டால் சிகரெட் சூடு Empty Re: லிபியாவில் தமிழக இளைஞர்கள் சித்ரவதை : காயம்பட்டால் சிகரெட் சூடு

Post by ராஜா Sat Nov 13, 2010 10:50 am

போவதற்கு முன் யோசிச்சுருக்கணும் , லிபியாவில் தமிழக இளைஞர்கள் சித்ரவதை : காயம்பட்டால் சிகரெட் சூடு 56667 .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை
» தமிழக தொழிலாளிகள் 20பேரும் சித்ரவதை செய்த பின் படுகொலை
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை
» லிபியாவில் அல் ஜசீரா டி வி., நிருபர் சுட்டுக் கொலை
» லிபியாவில் தவிக்கும் 80 தமிழர்கள்-மீட்கக் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum