புதிய பதிவுகள்
» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Today at 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:22 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Today at 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Today at 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Today at 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Today at 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Today at 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Today at 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Today at 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Today at 7:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Today at 5:08 pm

» நீதிக்கதை - புத்தியை தீட்டு
by ayyasamy ram Today at 5:00 pm

» பள்ளி காலை வழிப்பாடு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 4:58 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 4:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Poll_c10இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Poll_m10இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Poll_c10 
124 Posts - 58%
heezulia

60 Posts - 28%
T.N.Balasubramanian

9 Posts - 4%
Dr.S.Soundarapandian

6 Posts - 3%
kavithasankar

5 Posts - 2%
mohamed nizamudeen

4 Posts - 2%
prajai

3 Posts - 1%
Jenila

2 Posts - 1%
selvanrajan

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

312 Posts - 47%

248 Posts - 37%

24 Posts - 4%

18 Posts - 3%

i6appar

16 Posts - 2%
Anthony raj
இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Poll_c10இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Poll_m10இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Poll_c10 
13 Posts - 2%

7 Posts - 1%

5 Posts - 1%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 12, 2010 8:47 pm

கருத்தரிப்பு மாத்திரைகளை உட்கொள்வதால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன், பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன' என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் பெரும்பாலான பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், மணமான ஓரிரு ஆண்டுகளிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்வதில் உடல் ரீதியாக இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ள, கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகளை எடுத்துக் கொள்கின்றனர். இவற்றால், இயற்கை முறை கருத்தரிப்பைவிட, இரட்டை குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.

திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனை டாக்டர். ரமேஷ் கூறியதாவது: நகரங்களில் வாழும் பெண்களில் பெரும்பாலானோர், 25 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்கின்றனர். 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் தான் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவ ரீதியான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால், இவர்களுக்கு, மணமாகிய சில மாதங்களிலேயே கருத்தரித்திட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளியேறுவதில் பிரச்னை, சீரற்ற மாதவிடாய் சுழற்சி போன்றவற்றால் இவர்கள் உடனே கருத்தரிப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னைகளை களைய உட்கொள்ளப்படும் கருத்தரிப்பு மாத்திரைகள், ஊசிகள் இரட்டைக் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன.

எங்கள் மருத்துவமனையில் 2007ம் ஆண்டு 80, 2008ம் ஆண்டில் 131 மற்றும் இந்த ஆண்டு ஜூலை வரை 49 இரட்டைக் குழந்தைகளும் பிறந்துள்ளன. அளவிற்கு அதிகமாக கருத்தரிப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு, பிரசவத் திற்கு பின் உடல் பருமன், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, கல்லீரல் பாதிப்பு, சினைப்பை புற்றுநோய், கண்பார்வை மங்குதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. சரியான வயதில் திருமணம், ஆரோக்கியமான உணவு முறை, முடிந்தவரை இயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சிப்பது போன்றவற்றால், கருத்தரிப்பு மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். இவ்வாறு டாக்டர் ரமேஷ் கூறினார்.

தனியார் கருத்தரிப்பு மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர்.கீதா ஹரிபிரியா கூறும்போது, ""இயற்கை முறையை ஒப்பிடும்போது, கருத்தரிப்பு ஊசிகள் மூலம் 30 சதவீதமும், மாத்திரைகள் மூலம் 8 சதவீதமும் அதிகமாக இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. திருமணமாகி ஒரு ஆண்டிற்குள் கருத்தரிக்காத இளம்பெண்களும் கருத்தரிப்பு மாத்திரைகளை சாப்பிடும் ஆபத்தான போக்கு தற்போது அதிகரித்து வருகிறது,'' என்றார்.

இரண்டு கருக்கள் எப்படி: கருத்தரிப்பு பிரச்னை உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு, சினைப்பையைச் சுற்றி உருவாகும் நீர்க்குமிழிகள், கருமுட்டையை கருக்குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லாதபடி தடுக்கின்றன. இந்த நீர்க்குமிழிகளை உடைக்க தரப்படும் கருத்தரிப்பு மாத்திரைகளால், அதிக அளவில் நீர்க்குமிழிகள் உடைந்து ஒரே நேரத்தில் இரண்டு கருமுட்டைகளில் விந்துக்கள் இணைந்து இரண்டு கருக்கள் உருவாகின்றன.

--palani

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 9:07 pm

இதன் மூலம் மக்கள் தொகை இன்னும் அதிகமாகும் அபாயம் குறிப்பிடத்தக்கது!

இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 12, 2010 9:19 pm

உண்மை என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக