புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_c10பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_m10பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_c10பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_m10பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_c10பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_m10பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_c10பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_m10பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 12, 2010 4:18 pm

சமீப காலமாக ஆண்களை போன்று பெண்களும் “பீர்” குடித்து வருகின்றனர். இது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது என்ற அடிப்படையில் பலர் இதை விரும்பி குடிக்கின்றனர்.

ஆனால் தொடர்ந்து “பீர்” குடிக்கும் பெண்கள் “சோரி யாசிஸ்” என்ற கொடிய தோல் நோயினால் பாதிக்கப் படுகிறார்கள்.

பீர் குடிக்கும் 70 சதவீதம் பெண்களை இந்த நோய் தாக்குகிறது.

இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது. ஆனால், சோரி யாசிஸ் நோய் பீர் குடிப்ப தால் தான் ஏற்படுகிறது என்பதை டாக்டர்கள் உறுதி செய்ய வில்லை.

ஆனால் ஆல்கஹாலில் தான் இது போன்ற தோல் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் நிலவு கிறது. இது குறித்த ஆய்வு கடந்த 1991ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. பர்காயில் உள்ள அப்ரன் குரோஷி தலைமையிலான ஆராய்ச் சியாளர்களும், ஹார்வார்டு மருத்துவ பள்ளி மற்றும் பெண்கள் ஆஸ்பத்திரியிலும் 82,869 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் தினசர் பீர் குடிக்கும் பெண்களில் 72 சத வீதம் பேர் சோரியாசிஸ் தோல் நோயினால் பாதிக்கப் படுவதாக நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதே நேரத்தில் சிவப்பு ஒயின், வெள்ளை ஒயின், மது வகைகள் மற்றும் குறைந்த அளவில் பீர் குடிக்கும் பெண்களை இந்நோய் தாக்குவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்


--jebasingh நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 12, 2010 4:22 pm

பெண்களுமா..
அநியாயம் அநியாயம்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 4:46 pm

புவனா wrote:பெண்களுமா..
பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு 502589 பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு 502589

குறைந்த அளவில் பீர் குடித்தால் பாதிப்பில்லையாம்! கவலைப்படதீர்கள், அளவை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்!



பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 12, 2010 6:58 pm

பீர் குடிக்கும் ஆண்களைத் தாக்காதா? என்ன கொடுமைடா சாமி.. இது கூட ஓர வஞ்சனை செய்யுதே....



பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Aபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Aபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Tபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Hபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Iபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Rபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Aபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Empty
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Nov 12, 2010 7:20 pm

எதையுமே ஆண்களுக்கு என்று விட்டு வைபதில்லை அதனால் தான்
இப்படி ..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 12, 2010 8:56 pm

கார்த்திக் wrote:எதையுமே ஆண்களுக்கு என்று விட்டு வைபதில்லை அதனால் தான்
இப்படி ..... பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு 755837 பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு 755837 பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு 755837 பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு 755837 பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு 755837
இது யாருப்பா?? ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன் எல்லாம் ஒரினமே.. அப்பறம் இதுல ஆண்களுக்கென்று என்ன தனியா விட்டு வைக்கறது.. உலகத்துல எல்லோருக்கும் எல்லாம் பொது இல்லையா... உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் இறைவன் கொடுத்ததில்லை.. இன்னுமா கார்த்திக்.... மாற்ல்ல.. பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு 56667



பீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Aபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Aபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Tபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Hபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Iபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Rபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Aபீர்”குடிக்கும்பெண்களைதோல்நோய்தாக்கும்:ஆய்வில்கண்டுபிடிப்பு Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:45 pm

கடவுளே ... பீரையும் படைத்து பெண்களையும் சொறியாசிஸையும் படைத்த நீ ஒரு கொடியவன்...! என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக