ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

+7
gani555
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
Aathira
அன்பு தளபதி
சிவா
தாமு
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by தாமு Fri Nov 12, 2010 8:21 pm

First topic message reminder :

சிட்னி: தினசரி சராசரியாக 2 பெக் மதுபானம் அருந்துபவர்களுக்கு மார்பக, குடல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், தினசரி 2 பெக் மதுபானம் சாப்பிடுபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 75 சதவீத வாய்ப்பும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 22 சதவீத வாய்ப்பும் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வு பற்றி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ஜிம் பிஷப் கூறுகையில், இந்த ஆய்வு மூலம் மக்களிடம் பீதியை கிளப்ப விரும்பவில்லை. ஆனால் சராசரியாக தினமும் ஒருவர் மதுபானம் அருந்தும் அளவைப் பொறுத்து அவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பது உண்மை.

குடிப்பதால் பெரிய ஊறு ஏற்படும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பெக்குக்கு 10 முதல் 20 சதவீத அபாயம் அதிகரிக்கும். ஆனால் தினமும் 2 பெக் அளவுக்கு குடித்துவந்தால் அதுதான் உயிருக்கு ஊறு விளைவிக்கும்.

இதுபற்றி ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை துணை அமைச்சர் வெரிட்டி ஃபிர்த் கூறுகையில், அளவுக்கதிகமான குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் மிதமான குடிப்பழக்கம்கூட ஆபத்தை உண்டாக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது என்றார்.



---கறுப்பி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by சிவா Fri Nov 12, 2010 8:38 pm

Aathira wrote:
எத்தனை நாள் இந்த ஆட்டமெல்லாம்?? இன்னும் ஒரு மாதமா.. இரண்டு மாதமா.. அப்புறம்!!! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 246975 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 211781

சிங்கத்திற்கு எங்காவது சிறை உண்டா?


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 12, 2010 8:41 pm

சிட்னி: தினசரி சராசரியாக 2 பெக் மதுபானம் அருந்துபவர்களுக்கு மார்பக, குடல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எங்க தலைகள் எப்போவுமே...2 பெக் அடிப்பதில்லையே..
( எடுத்தா full தான்... so..no.problem.. )தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 230655 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 230655 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 230655


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Friendshipcomment54தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 8:44 pm

சிவா wrote:
Aathira wrote:
எத்தனை நாள் இந்த ஆட்டமெல்லாம்?? இன்னும் ஒரு மாதமா.. இரண்டு மாதமா.. அப்புறம்!!! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 246975 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 211781

சிங்கத்திற்கு எங்காவது சிறை உண்டா?

வண்டலூர்ல
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by சிவா Fri Nov 12, 2010 8:44 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
சிட்னி: தினசரி சராசரியாக 2 பெக் மதுபானம் அருந்துபவர்களுக்கு மார்பக, குடல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எங்க தலைகள் எப்போவுமே...2 பெக் அடிப்பதில்லையே..
( எடுத்தா full தான்... so..no.problem.. )தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 230655 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 230655 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 230655

உண்மை கூறியுள்ளீர்கள்!


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by Aathira Fri Nov 12, 2010 9:00 pm

சிவா wrote:
Aathira wrote:
எத்தனை நாள் இந்த ஆட்டமெல்லாம்?? இன்னும் ஒரு மாதமா.. இரண்டு மாதமா.. அப்புறம்!!! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 246975 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 211781

சிங்கத்திற்கு எங்காவது சிறை உண்டா?
ஹ்லோ சிங்கமும் சிறு நரியிடம் அடிமைப்படும்... தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 755837


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Tதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Hதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Iதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Rதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by சிவா Fri Nov 12, 2010 9:22 pm

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:
எத்தனை நாள் இந்த ஆட்டமெல்லாம்?? இன்னும் ஒரு மாதமா.. இரண்டு மாதமா.. அப்புறம்!!! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 246975 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 211781

சிங்கத்திற்கு எங்காவது சிறை உண்டா?
ஹ்லோ சிங்கமும் சிறு நரியிடம் அடிமைப்படும்... தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 755837

பொறுத்திருந்து பாருங்கள்! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 89452


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 9:25 pm

சிவா wrote:
பொறுத்திருந்து பாருங்கள்! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 89452

அப்படியில்லை போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by சிவா Fri Nov 12, 2010 9:38 pm

maniajith007 wrote:
சிவா wrote:
பொறுத்திருந்து பாருங்கள்! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 89452

அப்படியில்லை தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814

உங்களைப் போல் எனக்கு அனுபவம் இல்லைல!


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by Aathira Fri Nov 12, 2010 9:48 pm

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:
எத்தனை நாள் இந்த ஆட்டமெல்லாம்?? இன்னும் ஒரு மாதமா.. இரண்டு மாதமா.. அப்புறம்!!! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 246975 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 211781

சிங்கத்திற்கு எங்காவது சிறை உண்டா?
ஹ்லோ சிங்கமும் சிறு நரியிடம் அடிமைப்படும்... தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 755837

பொறுத்திருந்து பாருங்கள்! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 89452
பாக்கத்தானே போறோம்.. எங்க அருமைத்தம்பியின் அடக்கத்தை... தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 865843


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Tதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Hதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Iதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Rதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by Aathira Fri Nov 12, 2010 9:49 pm

maniajith007 wrote:
சிவா wrote:
பொறுத்திருந்து பாருங்கள்! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 89452

அப்படியில்லை தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 816814
அங்கேயும் அந்தக் கூத்துத்தானா?? பயம்


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Tதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Hதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Iதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Rதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 2 Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» முத்தம் கொடுத்தால் புற்றுநோய்: வரும் இங்கிலாந்தில் பரவும் மூடநம்பிக்கை
» சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி!
» புற்றுநோய் உண்டாக்கும் Aspartame இனிப்பு பொருள் - WHO புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவு தகவல்
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum