ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

+7
gani555
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
Aathira
அன்பு தளபதி
சிவா
தாமு
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by தாமு Fri Nov 12, 2010 8:21 pm

சிட்னி: தினசரி சராசரியாக 2 பெக் மதுபானம் அருந்துபவர்களுக்கு மார்பக, குடல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், தினசரி 2 பெக் மதுபானம் சாப்பிடுபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 75 சதவீத வாய்ப்பும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 22 சதவீத வாய்ப்பும் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வு பற்றி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ஜிம் பிஷப் கூறுகையில், இந்த ஆய்வு மூலம் மக்களிடம் பீதியை கிளப்ப விரும்பவில்லை. ஆனால் சராசரியாக தினமும் ஒருவர் மதுபானம் அருந்தும் அளவைப் பொறுத்து அவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பது உண்மை.

குடிப்பதால் பெரிய ஊறு ஏற்படும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பெக்குக்கு 10 முதல் 20 சதவீத அபாயம் அதிகரிக்கும். ஆனால் தினமும் 2 பெக் அளவுக்கு குடித்துவந்தால் அதுதான் உயிருக்கு ஊறு விளைவிக்கும்.

இதுபற்றி ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை துணை அமைச்சர் வெரிட்டி ஃபிர்த் கூறுகையில், அளவுக்கதிகமான குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் மிதமான குடிப்பழக்கம்கூட ஆபத்தை உண்டாக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது என்றார்.



---கறுப்பி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by சிவா Fri Nov 12, 2010 8:22 pm

என்னதான் சொல்ல வராங்க! 2 பெக்குக்கு மேலே குடிக்க வேண்டுமாமா?


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 8:28 pm

அளவுக்கு மீறி அடிச்சிட்டு ரோட்ட அளந்துகிட்டு போகணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by சிவா Fri Nov 12, 2010 8:29 pm

maniajith007 wrote:அளவுக்கு மீறி அடிச்சிட்டு ரோட்ட அளந்துகிட்டு போகணும்

இப்படித்தானே இப்பொழுது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளேன்!

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! 220px-Tiers-%C3%A9tat


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 8:30 pm

சிவா wrote:

இப்படித்தானே இப்பொழுது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளேன்!

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! 220px-Tiers-%C3%A9tat

மொதல்ல வெளிய வாங்க உங்க வீடு அடுத்த தெரு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by Aathira Fri Nov 12, 2010 8:32 pm

அப்ப்ப்ப்பா... மகிழ்ச்சியாக இருக்கிறது... அப்பவாவது நிறுத்தறாங்களான்னு பாக்கலாம்.. தகவலுக்கு நன்றி தாமு..


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Tதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Hதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Iதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Rதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by சிவா Fri Nov 12, 2010 8:34 pm

Aathira wrote:அப்ப்ப்ப்பா... மகிழ்ச்சியாக இருக்கிறது... அப்பவாவது நிறுத்தறாங்களான்னு பாக்கலாம்.. தகவலுக்கு நன்றி தாமு..

மணி, ராஜா, கலை இவங்களையெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க நானும் நிறுத்தறேன்! அதிர்ச்சி


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by Aathira Fri Nov 12, 2010 8:35 pm

சிவா wrote:
maniajith007 wrote:அளவுக்கு மீறி அடிச்சிட்டு ரோட்ட அளந்துகிட்டு போகணும்

இப்படித்தானே இப்பொழுது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளேன்!

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! 220px-Tiers-%C3%A9tat
எத்தனை நாள் இந்த ஆட்டமெல்லாம்?? இன்னும் ஒரு மாதமா.. இரண்டு மாதமா.. அப்புறம்!!! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! 246975 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! 211781


தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Tதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Hதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Iதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Rதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Aதினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 8:35 pm

சிவா wrote:
Aathira wrote:அப்ப்ப்ப்பா... மகிழ்ச்சியாக இருக்கிறது... அப்பவாவது நிறுத்தறாங்களான்னு பாக்கலாம்.. தகவலுக்கு நன்றி தாமு..

மணி, ராஜா, கலை இவங்களையெல்லாம் நிறுத்தச் சொல்லுங்க நானும் நிறுத்தறேன்! அதிர்ச்சி

சும்மா போன ஓணான மடியில கட்டிகிட்ட கதையா இருக்கு என்கதை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by தாமு Fri Nov 12, 2010 8:36 pm

Aathira wrote:
சிவா wrote:
maniajith007 wrote:அளவுக்கு மீறி அடிச்சிட்டு ரோட்ட அளந்துகிட்டு போகணும்

இப்படித்தானே இப்பொழுது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளேன்!

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! 220px-Tiers-%C3%A9tat
எத்தனை நாள் இந்த ஆட்டமெல்லாம்?? இன்னும் ஒரு மாதமா.. இரண்டு மாதமா.. அப்புறம்!!! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! 246975 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! 211781

என்ன?



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! Empty Re: தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» முத்தம் கொடுத்தால் புற்றுநோய்: வரும் இங்கிலாந்தில் பரவும் மூடநம்பிக்கை
» சிகரட் பிடிப்பவர்களுக்கு முகச் சுருக்கம் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வரும் அறிகுறி!
» புற்றுநோய் உண்டாக்கும் Aspartame இனிப்பு பொருள் - WHO புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவு தகவல்
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» தெலுங்கானாவில் ரூ.30க்கு '3 பெக்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum