ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைப்புக்காக.........

+2
சிவா
குடந்தை மணி
6 posters

Go down

நகைப்புக்காக......... Empty நகைப்புக்காக.........

Post by குடந்தை மணி Fri Nov 12, 2010 7:33 pm

பாட்டாளிகளின் தோழன்.. வன்னியர்களின் விடிவெள்ளி.. நாளைய தமிழகம்.. நாளைன்னைய இந்தியா.. மருத்துவர்.. அய்யா… இராமதாசு F/O சின்ன அய்யா. அண்புமணி அவர்களின் சிறப்பு பேட்டி உங்களுக்காக வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இவரை பேட்டி எடுப்பவர் உங்கள் ஏழு…ஏழு.. ஏழு.

ஏழு :
வணக்கம் அய்யா. நான் அடிக்கடி திண்டிவனம் மார்க்கமாக எங்கள் ஊருக்கு செல்வேன். அப்போது பேருந்து நிற்கும் சில வினாடிகளில் பலர் கொய்யா கொய்யா என்று ஜன்னல் வழியே நீட்டுவார்கள். அந்த கொய்யாவிற்கு அடுத்தபடி அந்த ஊரில் நிறையப் பேர் சொல்லும் வார்த்தை அய்யாதான் என்கிறார்கள். இது உண்மையா?

இராமதாசு : நான் ஒரு சராசரி மனிதன். என் கட்சிகாரர்களுக்கு இது தெரியும்

ஏழு :
உங்கள கொய்யான்னு சொல்றதே அவங்கதானே! பின்ன காங்கிரஸ்காரனா உங்கள் அய்யான்னு சொல்லுவான்?

இராமதாசு :
காங்கிரஸ் நல்ல கட்சி. மக்கள் விலைவாசி உயர்வால் தினம் தினம் சாகிறார்கள். மன்மோகனை போல ஒரு சிறந்த நிர்வாகி நமக்கு கிடைக்க மாட்டார்கள். மக்கள் மத்தியிலும் ஆட்சி மாறணும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஏழு :
இருங்க இருங்க. இப்ப இந்த காங்கிரஸ் ஆட்சியே இருக்கட்டும் என்கிறீர்களா? அல்லது வேண்டாம் என்கிறீர்களா?

இராமதாசு :
அதை பொதுக்குழு கூட்டிதான் முடிவு செய்வோம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. சிலேட்டுல எழுதி காட்டணும்.

ஏழு : ஆனா உங்க கட்சி என்பதே உங்க குடும்பம்தான் என்று சொல்கிறார்களே?

இராமதாசு :
கட்சி ஆரம்பிக்கும் போதே சொல்லிவிட்டேன். என் குடும்பத்தில் இருந்து யாராவது வந்தால் நடுரோட்டில் நிற்க வைத்து சாட்டையால் அடியுங்கள் என்று

ஏழு :
இப்போதுதான் அண்புமணி, செளம்யா, வேலு என பலர் வந்துவிட்டார்களே? அப்போ நடுத்தெருவில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கலாமா?

இராமதாசு : நடுத்தெருவிற்கு அவர்கள் வந்தால் அடியுங்கள்

ஏழு :
எப்படியும் 2011 தேர்தலுக்கு பிறகு கட்சியே நடுத்தெருவிற்குத்தானே வரும்?

இராமதாசு :
எப்படி தெரியும்? மன்னிக்க.. எப்படி சொல்கிறீர்கள்?

ஏழு :
2006 புதுவை. 2011 தமிழகம் என்று சொன்னது பாமக. 2006ல் புதுவை ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. அந்த லாஜிக்படி பார்த்தால் 2011 கோவிந்தா கோவிந்தாதானே?

இராமதாசு :
அது பலிக்காது. 2009லே பாராளமன்ற தேர்தலில் 0 வாங்கிவிட்டோம்.

ஏழு : அப்போ யாருடன் கூட்டணியில் இருந்தீர்கள்?

இராமதாசு : 2009 தானே? இருங்க. மணி. யாரு கூடப்ப இருந்தோம். 2009ல.

மணி :
ஃபிப்ரவரிலா, நவம்பரிலா தலைவா?

ஏழு : சரியா போச்சு. விடுங்க.

இராமதாசு : இருங்க. அன்புவ கேட்டா கரெக்டா சொல்லுவாரு. ஃபோன் போடுப்பா

ஏழு :
இது என்ன லைஃப் லைனா தலைவரே? விடுங்க.

இராமதாசு :
பாமகவிடம் எதுவும் முறையா இருக்கு. அதிமுகவுடன் இருந்தோம்.

ஏழு :
அப்போ 2006ல்

இராமதாசு :திமுக

ஏழு :
2001ல்

இராமதாசு :
அதிமுக.

ஏழு :
1999ல்

இராமதாசு :
அன்புவுக்கு ஃபோன்.

ஏழு :
வேண்டாம் சார். இன்றைய செய்திக்கு வருவோம்.

இராமதாசு :
ஆமாம். நாட்டில் விலைவாசி உயர்ந்திடுச்சு. திமுக ஆட்சி சிறப்புதான் என்றாலும் மக்கள் கோவத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதா கொடநாடு தொகுதியில் நிற்கலாம்.. ஆனால் அதிமுக நல்ல கட்சி. விஜயகாந்த் என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார். கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஆனால் இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் அவர்கள் மட்டுமே.

ஏழு :
என்ன சார் பிரச்சினை? இன்னும் கூட்டணி முடிவாகவில்லையா?

இராமதாசு :
நாங்கள் எப்போதும் மக்களுடன் தான் கூட்டணி.

ஏழு : திமுகவை பச்சை துரோகி என்று சொன்னீர்கள். இப்போது எப்படி அவர்களுடன் சேர முடியும்?

இராமதாசு :
தமிழகத்தை பொறுத்தவரை பச்சை என்றால் அம்மா. அம்மா என்றால் அதிமுக. அப்படி என்றால் திமுக அதிமுகவிற்கு துரோகி என்று அர்த்தம். சரியாகத்தானே சொன்னேன்?

ஏழு : அம்மாவை பார்க்கவே முடிவதில்லை என்றீர்களே. அவர்களுடன் சேருமா பாமக?

இராமதாசு : வைகோ பார்க்காமலே கூட்டணியில் இல்லையா?

ஏழு :
விஜய்காந்த் உங்களுடன் சேரும் வாய்ப்பு உண்டா?

இராமதாசு :
எங்களுக்கு அவர் தேவையில்லை. அவர் விரும்பினால் சேரலாம். அவரும் சின்ன கவுண்டர் என்ற படத்தில் நடித்திருப்பதால் பொதுக்குழுவில் அவர் கட்சிக்கும் ஒரு சிலேட் கொடுப்பதாக இருக்கிறோம்.

ஏழு :
ஓ. என்கவுண்ட்டர் பற்றிதான் எல்லா இடத்திலும் பேசுகிறார்கள்.அது பற்றி..

இராமதாசு : என்கவுண்ட்டர் மட்டுமல்ல, எல்லா கவுண்டர்களும் வன்னியர்களே. எல்லா வன்னியர்களும் பாட்டாளிகளே. எல்லா பாட்டாளிகளும் பாட்டாளி மக்கள் கட்சியினரே

ஏழு : ஆள விடுறா சாமி.


நன்றி: http://www.karkibava.com/


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

நகைப்புக்காக......... Empty Re: நகைப்புக்காக.........

Post by சிவா Fri Nov 12, 2010 9:10 pm

///இராமதாசு : என்கவுண்ட்டர் மட்டுமல்ல, எல்லா கவுண்டர்களும் வன்னியர்களே. எல்லா வன்னியர்களும் பாட்டாளிகளே. எல்லா பாட்டாளிகளும் பாட்டாளி மக்கள் கட்சியினரே///

கலக்கல் பேட்டி! நகைப்புக்காக......... 677196


நகைப்புக்காக......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைப்புக்காக......... Empty Re: நகைப்புக்காக.........

Post by Aathira Fri Nov 12, 2010 9:55 pm

//என்கவுண்ட்டர் மட்டுமல்ல, எல்லா கவுண்டர்களும் வன்னியர்களே. எல்லாவன்னியர்களும் பாட்டாளிகளே. எல்லா பாட்டாளிகளும் பாட்டாளி மக்கள்கட்சியினரே//

அப்ப அந்த குங்கும பொட்டுக் கவுண்டர் யாரு???
நல்ல இருக்கு பேட்டி..


நகைப்புக்காக......... Aநகைப்புக்காக......... Aநகைப்புக்காக......... Tநகைப்புக்காக......... Hநகைப்புக்காக......... Iநகைப்புக்காக......... Rநகைப்புக்காக......... Aநகைப்புக்காக......... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நகைப்புக்காக......... Empty Re: நகைப்புக்காக.........

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 10:01 pm

இதில் நகைப்புக்காக என்ன இருக்கு அத்தனையும் உண்மை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நகைப்புக்காக......... Empty Re: நகைப்புக்காக.........

Post by உதயசுதா Sat Nov 13, 2010 2:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நகைப்புக்காக......... Uநகைப்புக்காக......... Dநகைப்புக்காக......... Aநகைப்புக்காக......... Yநகைப்புக்காக......... Aநகைப்புக்காக......... Sநகைப்புக்காக......... Uநகைப்புக்காக......... Dநகைப்புக்காக......... Hநகைப்புக்காக......... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நகைப்புக்காக......... Empty Re: நகைப்புக்காக.........

Post by குடந்தை மணி Mon Nov 15, 2010 4:27 pm

நேர்த்தி படித்தமைக்கு நன்றிகள் பல - கண்டிப்பாக இது சிவாவாக இருக்ககூடும் புன்னகை


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

நகைப்புக்காக......... Empty Re: நகைப்புக்காக.........

Post by Thanjaavooraan Mon Nov 15, 2010 7:18 pm

super maams நகைப்புக்காக......... 168300
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

நகைப்புக்காக......... Empty Re: நகைப்புக்காக.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum