ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயகோ!!!

+11
sshanthi
மு.வித்யாசன்
படுகை
veluchamy
அப்புகுட்டி
Dwaraknath
சிவா
வினுப்ரியா
தேனி சூர்யாபாஸ்கரன்
புவனா
bhuvi19
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஐயகோ!!! - Page 3 Empty ஐயகோ!!!

Post by bhuvi19 Fri Nov 12, 2010 6:59 pm

First topic message reminder :

கருணாநிதியின்
கண்ணாடி பிளக்கப்பட்டு..
ஜெயலலிதாவின்
மூக்கு உடைக்கப்பட்டு..
ராஜபக்ஷேவின்
...உடல் துண்டாக்கப்பட்டு..
சோனியா காந்தியின்
கைகள் வெட்டப்பட்டு..
மன்மோகன் சிங்கின்
தலைப்பாய் உருவப்பட்டு..
அத்வானியின்
ஆடை கசக்கப்பட்டு..
ரஜினியின்
முழங்கால் மடிக்கப்பட்டு..
ஸ்னேகாவின்
உதடு கிழிக்கப்பட்டு..
இன்னும் இன்னும்
பல பிரபலங்கள்...

மளிகை சாமான் கடையின்

பொட்டலங்களில்!!!

--நிலாப்பெண்..
மைசூர் ஜாலி
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down


ஐயகோ!!! - Page 3 Empty Re: ஐயகோ!!!

Post by மு.வித்யாசன் Tue Nov 16, 2010 6:00 pm

நல்லாவே கண்ண ரசிக்குறீங்க - கண்ணா . கூடாது


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

ஐயகோ!!! - Page 3 Empty Re: ஐயகோ!!!

Post by bhuvi19 Tue Nov 16, 2010 8:30 pm

படுகை wrote:செம ரகளை பண்ணிவிட்டார் .....
பாவம் ! :அடபாவி: ”த்ரிஷா” பார்த்தா வருத்தப்பட போறார்

பட்டப் பகலில் கனவு காண்போர் சங்கம்!

த்ரிஷா ஏன் வருத்த பட போறார்? அதிர்ச்சி
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

ஐயகோ!!! - Page 3 Empty Re: ஐயகோ!!!

Post by bhuvi19 Tue Nov 16, 2010 8:31 pm

மு.வித்யாசன் wrote:நல்ல பொட்டலம் .
புன்னகை நன்றி..
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

ஐயகோ!!! - Page 3 Empty Re: ஐயகோ!!!

Post by bhuvi19 Tue Nov 16, 2010 8:32 pm

sshanthi wrote:எதிர்கால நிகழ்வுகள் என்று நினைத்தால் கடந்தகால நிகழ்ச்சியாக்கிவிட்டீர்களே புவி

நடத்திட்ட போச்சு.. புன்னகை
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

ஐயகோ!!! - Page 3 Empty Re: ஐயகோ!!!

Post by bhuvi19 Tue Nov 16, 2010 8:34 pm

Kaa Na Kalyanasundaram wrote:யதார்த்தமாய் சொல்லப்போகும் செய்தியில் ஒரு ஆவேசப் போக்கு --- நிதர்சனத்தின் அழகியல் --- நிலாப்பெண்ணின் கவிதையை அளித்த புவிக்கு மழைத்தூறலாய் எனது வாழ்த்துக்கள். மேலும் பதிவுகள் முளைக்கட்டும். மலரட்டும்.
....கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி..
நான் தான் நிலாப்பெண்.. நான் தான் புவி-யும்.. புன்னகை
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

ஐயகோ!!! - Page 3 Empty Re: ஐயகோ!!!

Post by bhuvi19 Tue Nov 16, 2010 8:36 pm

gillipandian wrote:உங்கள் இமேஜ் இல் இருக்கும் கண்களை போல உங்கள் கவிதையும் அருமை

நன்றி..
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

ஐயகோ!!! - Page 3 Empty Re: ஐயகோ!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum