புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
336 Posts - 79%
heezulia
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
8 Posts - 2%
prajai
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_m10   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா


   
   
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Nov 03, 2010 10:28 pm

   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  42224860gal3


இன்னும் ஒரு நாளில் தீபாவளி...அதை
இன்று நினைத்தாலே..!
மகிழ்ச்சி பட்டாசு வெடிக்குது...
மத்தாப்பாய்..மனதிலே...!

புத்தம் புதிய புத்தாடை...அன்று
புரளும் உடலிலே..!
பெட்டியில் தூங்கிய நகைகளும்
ஜொலிக்கும்..எங்கள் மேனியிலே..!

திகட்ட திகட்ட இனிப்புகள்..இருந்தாலும்..அதை
திங்க மனம் வராமல் போகுமே..!..
பொட்டுவெடி வெடிக்கையிலேயே..பயந்து என்.
பாட்டி தட்டு தடுமாறி ஓடுமே..!

இருட்டு காடாய் இருக்கும் வானமும்..
வர்ணம் அள்ளி பூசிக்கொள்ளுது...!அதை
மண்ணுலகில் இருந்து ரசிக்க
வான் நிலவும் விடுமுறை எடுக்குது..!

மகிழ்ச்சியாய்...மத்தாப்போடும்
குடும்பத்தோடும் இணைந்து
கொண்டாடுவோம்..
தீபாவளி திருவிளக்கை ஏற்றி...

அன்றாவது ஒருநாள்...
தொலைக்காட்சி பெட்டியை..அணைத்து
தூரத்தில் வைத்து..
தொலைந்து போகின்ற நம் பண்பாட்டை
அருகில் வைத்து கொண்டாடுவோம்..

தீபாவளி..டிவியில் அல்ல..அன்று
நட்பையும் அன்பையும் பகிர்ந்து
நம் குடும்பத்தோடு இணைப்பை
இறுக்கிக் கொள்ளத்தான்..

மகிழ்ச்சியான அந்த தருணங்களை..
தீப ஒளியில் ஒளிரச்செய்வோம்

வளரட்டும்...பண்பாடு...தீப ஒளியில்..    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  599303




   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  42224866gal6



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Friendshipcomment54   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 04, 2010 11:07 am

கொஞ்சம் திருத்தத்துடன்.. அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Friendshipcomment54   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  00fq051jst
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Nov 04, 2010 11:09 am

அருமை பாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அது சரி என்ன போல அயல்நாட்டுல ஒட்டகம் மேகிரவங்களுக்கு தீபாவளிமட்டுமல்ல எல்லா பண்டிகையும் டீவிலதான்



ஈகரை தமிழ் களஞ்சியம்    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 04, 2010 11:21 am

balakarthik wrote:அருமை பாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அது சரி என்ன போல அயல்நாட்டுல ஒட்டகம் மேகிரவங்களுக்கு தீபாவளிமட்டுமல்ல எல்லா பண்டிகையும் டீவிலதான்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
நம்மல தான் தண்ணி தெளிச்சு அனுப்பிட்டாங்களே..

நான் ஊர்ல குடும்பத்தோடு இருக்கறவங்களுக்கு..சொல்றேன்..பாலா..
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Friendshipcomment54   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 11:22 am

கவிதையும் காட்சியும் நெஞ்சைத்தொட்டன.. தஙகளுக்கு இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  154550    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  733974



   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  A   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  A   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  T   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  H   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  I   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  R   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  A   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Empty
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 04, 2010 11:31 am

Aathira wrote:கவிதையும் காட்சியும் நெஞ்சைத்தொட்டன.. தஙகளுக்கு இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  154550    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  733974

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்...
தங்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Friendshipcomment54   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  00fq051jst
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 04, 2010 11:58 am

அருமையான கவிதை நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Logo12
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Nov 04, 2010 8:08 pm

வெளிநாட்டில் இருக்கும் என் நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Nov 04, 2010 8:49 pm

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :suspect:

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 13, 2010 2:55 pm

ரிபாஸ் wrote:அருமையான கவிதை நண்பா


நன்றி.நண்பா...    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  154550    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  154550    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  154550    தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  Friendshipcomment54   தீபாவளி...டிவியில் அல்ல..! -சூர்யா  00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக