புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலில் சிக்கிய ராசாவை காப்பாற்ற டெல்லியில் கனிமொழி தீவிர முயற்சி
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி ஊழலில் சிக்கிய ராசாவை காப்பாற்ற டெல்லியில் கனிமொழி தீவிர முயற்சி.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி டெல்லியில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த கனிமொழி, ராசாவை மத்திய அமைச்சரவையில் இருந்து ஞிக்கக் கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மேலும் மத்திய அமைச்சர் ராசாவின் பின்னணியில் தி.மு.க. முழுமையாக இருப்பதால் ராசா மீது எந்த நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட தி.மு.க. மத்திய அமைச்சர் ராசாவே காரணம் என்று மத்திய கணக்கு தணிக்கைக் குழுவும் தனது இறுதி அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டது. கடந்த 2008 ம் ஆண்டு 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின்போது அவற்றை மலிவான கட்டணத்திற்கு சில தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு ராசா ஒதுக்கீடு செய்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ராசாவை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பல அறிக்கைகள் மூலம் கோரிக்கைகள் விடுத்திருந்தார். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களும் அதையே வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் தணிக்கைக் குழுவின் இறுதி அறிக்கை வெளியாகி அதில் ராசா மீது கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட ராசாவே தனிப்பட்ட காரணம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பிரதமர் அளித்த ஆலோசனை, சட்ட மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை வழங்கிய ஆலோசனைகளையும் மத்திய மந்திரி ராசா அலட்சியப்படுத்திவிட்டு சில குறிப்பிட்ட தனியார் தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்திருக்கிறார் என்றும் தணிக்கைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ராசாவை ஞிக்கக் கோரி ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் தந்தி அனுப்ப வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். அதையேற்று பொதுமக்களும், அ.தி.மு.க.வினரும் தந்திகளை அனுப்பி வருகிறார்கள். ஆனால் அதை கெடுக்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன.
பல தபால் தந்தி அலுவலகங்கள் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் மூடப்பட்டதாம். ராசாவை காப்பாற்ற ஆளும் தி.மு.க. அரசு பல வழிகளில் முயன்று வருகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், ராசாவை காப்பாற்றுவதற்காக, அவர் மீது எந்த நடவடிக்கையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னால் ஆனமட்டும் பல முயற்சிகளை எடுத்து வருகிறாராம். டெல்லியில் நேற்று அவர் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது மத்திய அமைச்சரவையில் இருந்து ராசாவை ஞிக்கக் கூடாது என்று கனிமொழி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாராம். கனிமொழி மட்டுமல்ல, தி.மு.க. வும் முழுமையாக ராசா பக்கம் தான் இருக்கிறதாம். எனவே ராசா மீது விரைவில் நடவடிக்கை வராது என்றுதான் தெரிகிறது. ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. தொடர்ந்து இப்பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள முழக்கமிட்டன. ஆனால் அவற்றை மத்திய அமைச்சர் சிதம்பரமும் சரி, பவன்குமார் பன்சலும் சரி நிராகரித்துவிட்டார்களாம். தணிக்கை குழுவின் அறிக்கை பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்த பிறகுதான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று சிதம்பரம் கூறிவிட்டாராம். ஊழலில் சிக்கிய ராசாவை காப்பாற்ற தி.மு.க. மேலிடம் போராட தொடங்கிவிட்டது என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது.
தினபூமி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
என்ன! ராசாவையும் கனிமொழியையும் பிணைத்து பார்க்கீறிங்கலா?
படுகை wrote:
என்ன! ராசாவையும் கனிமொழியையும் பிணைத்து பார்க்கீறிங்கலா?
அட, இது நல்லாருக்கே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாறனுக்கு பதில் இந்த இலாகா அமைச்சராக ராஜா தேர்தேடுக்கபட்ட காரணம் கனிமொழிதான் .....இந்த பதவியில் ராஜா நீடிக்க அவர் என்ன வேண்டுமானும் செய்வார்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:மாறனுக்கு பதில் இந்த இலாகா அமைச்சராக ராஜா தேர்தேடுக்கபட்ட காரணம் கனிமொழிதான் .....இந்த பதவியில் ராஜா நீடிக்க அவர் என்ன வேண்டுமானும் செய்வார்....
நீங்க சொன்னா அது மிகச் சரியா இருக்கும் ஜீ!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:மாறனுக்கு பதில் இந்த இலாகா அமைச்சராக ராஜா தேர்தேடுக்கபட்ட காரணம் கனிமொழிதான் .....இந்த பதவியில் ராஜா நீடிக்க அவர் என்ன வேண்டுமானும் செய்வார்....
நீங்க சொன்னா அது மிகச் சரியா இருக்கும் ஜீ!
இவங்க இருவர்க்கும் இடையில் என்ன உறவு உள்ளது ஜீ..?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:சிவா wrote:வை.பாலாஜி wrote:மாறனுக்கு பதில் இந்த இலாகா அமைச்சராக ராஜா தேர்தேடுக்கபட்ட காரணம் கனிமொழிதான் .....இந்த பதவியில் ராஜா நீடிக்க அவர் என்ன வேண்டுமானும் செய்வார்....
நீங்க சொன்னா அது மிகச் சரியா இருக்கும் ஜீ!
இவங்க இருவர்க்கும் இடையில் என்ன உறவு உள்ளது ஜீ..?
இதற்கு தனிக்குழு அமைத்துள்ளேன் பாலாஜி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கிரானைட் ஊழலில் சிக்கிய துரைதயாநிதியை தேடிவரும் இன்ஸ்பெக்டரின் திடீர் மாற்றம் ஏன்?
» தேமுதிகவுக்கு கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சி?-டெல்லியில் பரபரப்பு
» ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை
» தி.மு.க., ஆதரவை பெற தே.மு.தி.க., தீவிர முயற்சி
» டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3