ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by சிவா Fri Nov 12, 2010 5:21 pm

சென்னை எம்.ஜி.ஆர். நகர் கே.கே. சாலையை சேர்ந்தவர் முருகன் (55). கூலி தொழிலாளி. அதே பகுதியில் உள்ள பிளாட் பாரத்தில் வசித்து வருபவர் பழனியம்மாள். இவர் இரவில் பிளாட் பாரத்தில் தூங்குவது வழக்கம். அப்போது முருகன் குடிபோதையில் அவரது அருகில் சென்று சில்மிஷம் செய்து வந்தார். இதை பழனியம்மாள் கண்டித்தாள். ஆனாலும் முருகன் விட வில்லை. தினமும் வந்து சித்ரவதை செய்ததால் கடுத்த ஆத்திரம் அடைந்தார்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் தூங்கிக் கொண்டிருந்த போது முருகன் தகாத முறையில் நடந்து கொண்டார். இதில் ஆத்திரம் அடைந்த பழனியம்மாள், முருகன் தூங்கிய போது பாறாங்கல்லை தூக்கி வந்து அவரது தலையில் போட்டாள். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனை அக்கம்-பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனார் அவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இது பற்றி எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியம்மாளை கைது செய்தனர்.

மாலைமலர்!


தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by புவனா Fri Nov 12, 2010 5:24 pm

சரியான தண்டனை... தன்னை காப்பற்ற அவனை கொன்றதில் தவறில்லை....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by சிவா Fri Nov 12, 2010 5:34 pm

புவனா wrote:சரியான தண்டனை... தன்னை காப்பற்ற அவனை கொன்றதில் தவறில்லை....

இதுதான் உடனடியாக வழங்கப்படும் என்கௌண்டரா?


தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by புவனா Fri Nov 12, 2010 5:38 pm

உடனடி தீர்ப்பு அண்ணா....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by சிவா Fri Nov 12, 2010 5:40 pm

புவனா wrote:உடனடி தீர்ப்பு அண்ணா....

பெண்கள் சில நேரங்களில் இவ்வாறு நெருப்பு போல் இருந்திட வேண்டும்! தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் 678642


தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by புவனா Fri Nov 12, 2010 5:44 pm

நன்றி நன்றி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by மாணிக்கம் நடேசன் Fri Nov 12, 2010 6:24 pm

தெய்வம் நின்று கொல்லும்
பெண்மை அன்றே கொல்லும்.
வாழ்க பெண்மை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by krishnaamma Fri Nov 12, 2010 8:46 pm

Now a days, இது போல் முறை தவறி ய செயல்கள் ப கேள்வி படுகிறோம். ( நம் தினசரி செய்திகளை பார்த்தாலே தெரியும் )
என் இப்படி? மீடியா வால் மிகை படுதப்ப படுகிறதா ? அல்லது
மொராலிட்டி குறைகிறதா? சொல்ல முடியுமா சிவா?

கவலயுடன்.........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by சிவா Fri Nov 12, 2010 8:50 pm

krishnaamma wrote:Now a days, இது போல் முறை தவறி ய செயல்கள் ப கேள்வி படுகிறோம். ( நம் தினசரி செய்திகளை பார்த்தாலே தெரியும் )
என் இப்படி? மீடியா வால் மிகை படுதப்ப படுகிறதா ? அல்லது
மொராலிட்டி குறைகிறதா? சொல்ல முடியுமா சிவா?

கவலயுடன்.........

நன்னடத்தைகள் குறைந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்! இதில் மிகைப்படுத்த ஒன்றுமே இல்லையே?


தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by krishnaamma Fri Nov 12, 2010 8:58 pm

சிவா wrote:

நன்னடத்தைகள் குறைந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்! இதில் மிகைப்படுத்த ஒன்றுமே இல்லையே?

மிகை என்று நான் கூறுவது, - கண் காது வைத்து என்று அல்ல, முன்பு 10
நாளிதழ்கள் வந்த இடத்தில இன்று 1000 . போறாததற்கு டிவி, நெட் என் பல வழிகளில் செய்தி மக்களை சென்று அடையும்.- அடைகிறது. அல்லவா? இதனால் கவரப்படும் சிறுமதியாளர்கள் , ஒரு பெருமைக்கும் அல்லது "ஓ இப்படி கூட செய்யலாம் போலிருக்கே என் நினைத்து செய்ய வழி வகுக்கிறது இல்லையா? அதை தான் 'மிகை' என்றேன் . சரியாய்?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண் Empty Re: தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி
»  கத்தாரில் சக தொழிலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்தியர் கைது
» தலையில் அம்மிக்கல்லை போட்டு மூதாட்டி படுகொலை
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» வாஷிங் மெஷினுக்குள் போட்டு குழந்தை யைக் கொன்ற தாய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum