புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
336 Posts - 79%
heezulia
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
8 Posts - 2%
prajai
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_m10வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 13, 2010 7:12 am

சென்னை : ""வரும்... ஆனா, வராது... என்ற காமெடி போல கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் உள்ளது,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். பல்வேறு சட்டதிருத்த மசோதாக்கள் ஆய்வுக்கு சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நடந்த விவாதம்: ரவிச்சந்திரன் - அ.தி.மு.க: பதவி காலத்தில் எம்.எல்.ஏ., இறந்தால் அவரது குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குவதை, இரண்டு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது போல, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. அதேபோல, மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன. எனவே, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இறந்தாலும் ஒரு தொகையை வழங்குவது தான் சரியாக இருக்கும்.

நிதியமைச்சர் அன்பழகன்: இவ்விஷயத்தில் வேறு விதமாக தீர்மானிக்க இடமில்லை.

கே.பி.அன்பழகன் - அ.தி.மு.க:
நகராட்சிகளில் சொத்துக்களின் மாற்றத்தின் போது வசூலிக்கப்படும் முத்திரைத் தீர்வை மீதான மேல்வரியில், 50 சதவீதம் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இதேபோல, பேரூராட்சிகளில் நடக்கும் சொத்து பரிமாற்றங்களுக்கும், மேல்வரியில் 50 சதவீதத்தை சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒதுக்க அவசர சட்டம் கொண்டு வந்தது தவறு. இதனால், பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பாதிக்கும்.

துணை முதல்வர் ஸ்டாலின்:
சொத்துக்கள் உரிமையை பிறருக்கு மாற்றும் போது, பதிவுத் துறை 8 சதவீத முத்திரைத் தீர்வை, 1 சதவீத பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த 8 சதவீத முத்திரைத் தீர்வையில் 2 சதவீதம், அந்த சொத்து உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்படுகிறது.

இது முத்திரைத் தீர்வை மீதான மேல்வரியாக கருதப்படுகிறது. இந்த மேல்வரியில் 50 சதவீதத்தை நகர்புற பேரூராட்சிகளுக்கும் கொடுத்து, அதை அந்த பேரூராட்சி மேல்வரியில் வரவு வைக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், பேரூராட்சி பகுதிகளும் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் பயனடையவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஜெயராமன் - அ.தி.மு.க:
"நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும்' என்ற கண்ணதாசன் பாடல் போல கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்துவது உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையும், கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர்களது பதவிக் காலத்தை நீட்டிக்க மசோதா நிறைவேற்றப்படுகிறது. வடிவேலு காமெடி போல, "வரும்... ஆனா, வராது...' என்பது போல உள்ளது. எப்ப தான் தேர்தல் வரும். கூட்டுறவு சங்கங்கள் பயனடைய விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: ஐந்து ஆண்டுகளாக கூட்டுறவு அமைச்சராக இருந்தவர் நீங்கள். கடந்த 1977ல் எம்.ஜி.ஆர்., தலைமையில் வந்த அ.தி.மு.க., ஆட்சி 1987 வரை 10 ஆண்டுகள் நீடித்தது. அதன்பிறகு, ஜெயலலிதா 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இந்த 20 ஆண்டுகளில் கூட்டுறவு சங்க தேர்தல் பற்றி சிந்தித்துள்ளீர்களா? வேறு யாராவது இது பற்றி கேட்கலாம். நீங்கள் கேட்கக் கூடாது.

ஞானசேகரன் - காங்கிரஸ்:
கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படாததால், தனி அலுவலர்களால் சில முடிவுகளை எடுக்க முடியாமல் திணறும் நிலை உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள், மத்திய கூட்டுறவு சங்கங்களுக்கு எடுக்கப்பட்டு பணிபுரிகின்றனர். ஆனால், அவர்களை நிரந்தரம் செய்ய முடியவில்லை.

நன்மாறன் - மார்க்சிஸ்ட்: கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது கூட்டு உறவுக்கு நல்லது. அது நடக்காததால் தவறான செயலுக்கு ஆட்படுத்தப்படுகிறது. எனவே, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்.

நிதியமைச்சர் அன்பழகன்: கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த அரசு உள்ளது. ஆனால், சட்டப் பிரச்னை குறுக்கிடுகிறது. புதிய உறுப்பினர்களை சேர்க்க தடை உள்ளது. ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை கொண்டு தேர்தல் நடத்தவும் தடை உள்ளது. இதை எல்லாம் நீக்கி எவ்வளவு விரைவில் தேர்தல் நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடத்த ஆசை உள்ளது.

செ.ம.வேலுசாமி - அ.தி.மு.க:
கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து, முறையாக தேர்தல் நடத்த அனைத்து கட்சிகளுடன் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படுமென அறிவித்தீர்கள். முறையாக தேர்தல் என அறிவித்துவிட்டு, தற்போது கோர்ட் வழக்கு என சொல்கிறீர்கள்.

அமைச்சர் எ.வ.வேலு:
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிந்தால் தான் தேர்தல் நடத்த முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது. இவை தொடர்பான மசோதாக்கள், குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

தினமலர்!



வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக