புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
29 Posts - 60%
heezulia
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
194 Posts - 73%
heezulia
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
8 Posts - 3%
prajai
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_m10நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறைய ஸ்வீட் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படலாம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 12, 2010 3:44 pm

இனிப்பு அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், கணைய புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக புதிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
இத்தாலியில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்படாத 1,000 பேரிடம் ஒரு ஆய்வு நடந்தது. கிளைசெமிக் குறியீடு அதிகம் உள்ள இனிப்பு வகைகள் மற்றும் சில உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்களுக்கு கணைய புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனினும், குறைவான கிளைசெமிக் குறியீடு உள்ள உணவு சாப்பிட்டவர்களுக்கு இந்த பாதிப்பு குறைவாக இருந்தது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிப்பதில் உணவின் பங்கு குறித்து கிளைசெமிக் குறியீடு விளக்குகிறது. ஒயிட் பிரெட், உருளைக்கிழங்கு, இனிப்புகள் ஆகியவை அதிக கிளைசெமிக் உணவு வகைகள். இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்க செய்கிறது. குறைந்த கிளைசெமிக் உணவுகளான சோயாபீன்ஸ், யோகர்ட் மற்றும் நார் சத்துள்ள பயறு வகைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக அதிகரிக்கச் செய்கிறது.
குறிப்பாக சர்க்கரை, வெல்லம், தேன் மற்றும் ஜாம் உள்ளிட்ட இனிப்புகளை அதிகம் சாப்பிடுவதால் கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களுக்கும் கணைய புற்றுநோய்க்கும் தொடர்பு எதுவும் இல்லை. இதுபோல் பழங்களை அதிகம் சாப்பிடுவதன் மூலமும் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

விமான நிலைய ஸ்கேனால் புற்றுநோய் ஏற்படலாம்.


ஹுஸ்டன் : தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பதற்காக பல விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களிலும் முழு உடல் பரிசோதனை கருவி ஆகஸ்ட் முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டிலும் இந்த முறை விரைவில் நடைமுறைக்கு வரப் போகிறது. இந்நிலையில் ‘‘ஸ்கேன் கருவியில் வெளிப்படும் கதிரியக்க அளவை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஆனால் உண்மையிலேயே மதிப்பிடப்பட்டதைவிட 20 மடங்கு கதிரியக்கத்தை வெளியிடும். இதனால் மனித தோல் பாதிக்கப்பட்டு பசல் செல் கார்சினோமா என்ற புற்று நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது’’ என கொலம்பிய பல்கலைக்கழகத்தின் கதிரியக்க ஆராய்ச்சி பிரிவு தலைவர் டாக்டர் டேவிட் பிரென்னர் தெரிவித்துள்ளார்.


--Rose





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக