ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !

5 posters

Go down

ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Empty ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !

Post by krishnaamma Fri Nov 12, 2010 2:43 pm

ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என, மத்திய அரசின் தணிக்கை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த தொகை இருந்தால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டிருக்க முடியும்; எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தியிருக்க முடியும். இவ்வளவு பெரிய தொகை இருந்தால், ஒரு மாநிலத்தையே தலைகீழாக மாற்றிவிட முடியும்.

இந்த ஒதுக்கீட்டால் அரசுக்கு ஆண்டுதோறும் வருமானம் கிடைக்கும் என்றும், முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றும், ஐந்து தனியார் மட்டுமே இத்துறையில் இருந்ததை மாற்றி மேலும் சில தனியாரை கொண்டு வந்ததாகவும், அமைச்சர் ராஜா தரப்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், இவ்வளவு பெரிய தொகை இருந்திருந்தால், தமிழக அரசு மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், வரவுகள் 63 ஆயிரத்து 91 கோடியே 74 லட்சம் ரூபாய் எனவும், செலவுகள் 66 ஆயிரத்து 488 கோடியே 19 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,396 கோடியே 45 லட்சம் ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஆகிறது. இதுதவிர, கடன்கள், முன்பணம், மூலதனச் செலவுகளை கணக்கிட்டால், 16 ஆயிரத்து 222 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதிப் பற்றாக்குறை காட்டப்பட்டுள்ளது. எனவே, 1.76 லட்சம் கோடி ரூபாய் இருந்தால், 10 ஆண்டுகளுக்கு பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போட முடியும்.

தமிழக அரசு எந்த வருவாயும் பெறாமல், மூன்று ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விட முடியும். உணவு மானியத்துக்காக மட்டும் தமிழக அரசு 4,000 கோடி ரூபாய் ஒதுக்குகிறது. 1.76 லட்சம் கோடி இருந்தால், பெட்ரோல் முதல் அனைத்து பொருட்களையுமே மிக மிக மலிவான விலையில் வழங்க முடியும். அதுமட்டுமன்றி, நதிநீர் இணைப்பு, புல்லட் ரயில், இருவழி ரயில் பாதை, தனி சரக்கு காரிடர், சாலை வசதிகள் என அனைத்து மிகப் பெரிய திட்டங்களையும் இத்தொகையில் செயல்படுத்தி, தமிழகத்தையே சிங்கப்பூராக மாற்றிவிட முடியும்.

தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Empty Re: ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 2:58 pm

நாங்க பணம்வாங்கினாலும் நல்லவர்களுக்கே எங்கள் ஒட்டு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Empty Re: ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !

Post by சிவா Fri Nov 12, 2010 3:01 pm

கணக்கில் விஜயகாந்தையே மிஞ்சிவிட்டார்கள்!


ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Empty Re: ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !

Post by புவனா Fri Nov 12, 2010 3:14 pm

நாங்க பணம்வாங்கினாலும் நல்லவர்களுக்கே எங்கள் ஒட்டு....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Empty Re: ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !

Post by உதயசுதா Fri Nov 12, 2010 3:18 pm

இந்த பணத்தில் கண்டிப்பாக கிழ முதல்வர் குடும்பத்துக்கு எவ்வளவு தொகை போச்சோ.அவருக்கு எவ்வளவு தொகை போனா என்ன நாம வாய்ல விரல் வச்சு கேட்டுகிட்டு இருக்க வேண்டியதுதான்


ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Uஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Dஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Aஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Yஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Aஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Sஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Uஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Dஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Hஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Empty Re: ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !

Post by krishnaamma Fri Nov 12, 2010 8:41 pm

உதயசுதா wrote:இந்த பணத்தில் கண்டிப்பாக கிழ முதல்வர் குடும்பத்துக்கு எவ்வளவு தொகை போச்சோ.அவருக்கு எவ்வளவு தொகை போனா என்ன நாம வாய்ல விரல் வச்சு கேட்டுகிட்டு இருக்க வேண்டியதுதான்

தலையில் கைவைத்து கொண்டும் கேட்கலாம். எல்லாம் நம் தல எழுத்து ! என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் ! Empty Re: ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய்
» தமிழகத்தில் 9 ஆயிரம் பேர் மீது வழக்கு; பிரதமரின் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
» ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum