ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழுமலையானை மனநிறைவுடன் தரிசிக்க மாற்று ஏற்பாடு

2 posters

Go down

ஏழுமலையானை மனநிறைவுடன் தரிசிக்க மாற்று ஏற்பாடு Empty ஏழுமலையானை மனநிறைவுடன் தரிசிக்க மாற்று ஏற்பாடு

Post by krishnaamma Fri Nov 12, 2010 2:34 pm

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்களில், மூலவரை சிறிது தூரத்திலிருந்தபடி தரிசிக்கும் மாற்று ஏற்பாட்டின் படி, நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மனநிறைவுடன் சுவாமி தரிசனம் செய்து திரும்பினர்.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திருமலையில் குவிந்து விடுகின்றனர். வார விடுமுறை தினம் என்பதாலும், மேலும் சனிக்கிழமைகளில் வெங்கடேச பெருமாளை தரிசித்து வழிபட்டால், குடும்பத்தில் மங்களகரமான திருப்பங்கள் நேரிடும் என்ற நம்பிக்கையில், அவரை தரிசிக்க சனிக்கிழமை மிகவும் சிறந்த நாளாக கருதி தரிசிக்க வருகின்றனர்.

மணிக்கணக்கில்: இந்த முறைப்படி சனியன்று திருப்பதிக்கு புறப்படும் பக்தர்கள், ஞாயிறன்று இங்கு குவிந்து விடுவதால், வெங்கடேச பெருமாளை குறித்த நேரத்தில் தரிசிக்க முடியாமல், வைகுண்டம் காம்ப்ளக்சிலும் கியூவிலும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. திருமலையில் அதிக அளவு கூட்டம் கூடுகின்ற நிலை, ஒவ்வொரு வாரமும் திங்களன்று மாலை வரை நீடிக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை அனைவருக்கும் வேலை நாட்கள் என்பதால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி அன்று பிற்பகல் வரை, சராசரியாக தினமும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் பக்தர்கள் அதிக நேரம் காத்திராமல், தங்கும் விடுதிகளில் ஓய்வு எடுத்தபடி 3 அல்லது 4 மணி நேரத்தில், இலவச கியூவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, இருப்பிடத்திற்கு திரும்புகின்றனர்.

தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய், புதன்கிழமைகளில் அருகிலிருந்து தரிசிக்கும் புதிய நடைமுறையில், எந்தவித அதிருப்தியும் பக்தர்கள் சந்திக்க கூடாது என்ற கோணத்தில், அதிகாரிகள் உன்னிப்புடன் கண்காணித்து அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இப்புதிய ஏற்பாட்டின் படி இந்த வாரம் செவ்வாய், புதன் கிழமைகளில் திருமலைக்கு வந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், மனநிறைவுடன் தரிசனம் செய்து திரும்பியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இலவச தரிசனத்தில், இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் நிம்மதியுடன் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இனி செவ்வாய், புதன் கிழமைகளில் திருமலைக்கு வந்தால், தேவஸ்தான நிர்வாகத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என, அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழுமலையானை மனநிறைவுடன் தரிசிக்க மாற்று ஏற்பாடு Empty Re: ஏழுமலையானை மனநிறைவுடன் தரிசிக்க மாற்று ஏற்பாடு

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 2:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதார் அட்டை இருந்தால்தான் ஏழுமலையானை தரிசிக்க முடியும்
» ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி
» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
» சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும் திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்
» மாற்று ஏற்பாடு- திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ இன்று மனு தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum