ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா

2 posters

Go down

மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா Empty மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா

Post by krishnaamma Fri Nov 12, 2010 2:29 pm

குவாங்சு: மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆசிய விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதற்கான துவக்க விழா, மிதக்கும் படகுகளின் மீது மிகவும் வித்தியாசமான முறையில் நடக்க உள்ளது.

சீனாவில் உள்ள குவாங்சு நகரில் 16வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இன்று துவங்கும் போட்டிகள், வரும் 27ம் தேதி நிறைவு பெறுகிறது. இன்றைய துவக்க விழாவுக்கு சீனா, மிகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. வழக்கமாக மைதானங்களில் தான் துவக்க விழா நடக்கும். இம்முறை சற்று வித்தியாசமாக, குவாங்சுவில் உள்ள "பேர்ல்" நதியில், மிதக்கும் படகுகளின் மீது துவக்க விழா, கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
9.3 கி.மீ., பயணம்:

சுமார் 2,400 கி.மீ., நீளம் கொண்ட "பேர்ல்' நதியில் அலங்கரிக்கப்பட்ட 46 படகுகள் மிதந்து செல்லும். இவற்றில் 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயணிக்க உள்ளனர். தவிர, 6 ஆயிரம் கலைஞர்கள் சேர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட இருக்கின்றனர். கண்கவர் "லேசர் ÷ஷா' மற்றும் வாணவேடிக்கை ரசிகர்களை கவர்ந்திழுக்க காத்திருக்கிறது. இதற்காக நகர் முழுவதும் விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.

சீன பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்ச்சிகள், ஒளி வெள்ளத்தில் தண்ணீரின் மீது பிரதிபலிக்க உள்ளன. சுமார் 45 நிமிட பயணத்துக்கு பின், படகுகள் அனைத்தும் 6 பாலங்களை கடந்து, ஹெய்க்சின்ஹா சதுக்கத்தை சென்றடையும். ஆசிய விளையாட்டு ஜோதி ஏற்றும் நிகழ்ச்சியும் வித்தியாசமாக நடக்க உள்ளது. இதன் விபரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

புதிய வரலாறு:
இது குறித்து துவக்க விழாவுக்கான துணை இயக்குனர் ஹி ஜிகிங் கூறியது:
மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவின் துவக்க விழா, முதல் முறையாக மைதானத்தில் அல்லாமல், மிதக்கும் படகுகளில் நடக்க உள்ளது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்க இருக்கிறோம். தண்ணீரை அடிப்படையாக கொண்டு நிகழ்ச்சிகள் அமைய உள்ளன. வானுயர்ந்த கட்டடங்கள் மற்றும் 610 மீட்டர் உயரம் கொண்ட குவாங்சு "டிவி' கோபுரத்தின் பின்னணியில், சீனாவின் கலாசாரத்தை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன. பிரபல பியோனோ இசை கலைஞர் லாங், நடிகை ஜாங் ஜியி இணைந்து கலக்க உள்ளனர்.

பொதுவாக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பற்றி வாய் திறக்க மாட்டார்கள். இதனை தான் நாங்களும் பின்பற்றுகிறோம். இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமையும். ஒட்டுமொத்தமாக துவக்க விழா, அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தும். இவ்வாறு ஹி ஜிகிங் கூறினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா Empty Re: மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா

Post by krishnaamma Fri Nov 12, 2010 2:33 pm

மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா Asiangamesopen


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா Empty Re: மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா

Post by சிவா Fri Nov 12, 2010 4:13 pm

இந்தியாவில் நடந்ததைவிட பல மடங்கு பிரமாண்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!


மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா Empty Re: மிதக்கும் படகில் வித்தியாசமான துவக்க விழா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum