Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை
3 posters
Page 1 of 1
ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை
உலகமே உட்கார்ந்து கும்மியடிக்கிற இடமான ஃபேஸ் புக்கில் சாதாரண மனிதரில் இருந்து அசாதாரண மனிதர்கள் வரை நட்பு பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒரே ஒரு படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக தலைகாட்டிவிட்டு வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் ஓய்ந்து போய் இருக்கும் நடிகை ஒருவரும் பேஸ்புக்கில் தினம் தினம் ஆஜராகி நண்பர்களிடம் பேசிக் கொள்வாராம்.
வேற ஏதாச்சும் உருப்படியான வேலை இருந்தாதானே செய்வதற்கு? ஃபேஸ்புக்கில் ஒரு இளைஞனிடம் இவர் ‘தொப்பி’ வாங்கிய சம்பவம் கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான். முன்னணி இயக்குநர் ஒருவர் பெயரில் ஃபேஸ்புக்கில் போலியான அக்கவுண்ட் வைத்திருக்கும் இளைஞன் ஒருவன் நடிகைக்கு ‘ப்ரென்ட் ரிக்வெஸ்ட்’ அனுப்ப அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் நடிகை.
பின்பு ஒருநாள் ‘சாட்’ ஏரியாவில் வந்து தாம்தான் மேற்படி இயக்குநர் என்றும் ‘உங்ககிட்ட ஏகப்பட்ட திறமை இருக்கு… நீங்க தான் என் அடுத்த பட ஹீரோயின்’ என அடுக்கடுக்காக ஏகப்பட்ட பில்ட்அப்களை எடுத்து விட்டிருக்கிறார். எல்லாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பிய நடிகை அவனுக்கு போன் நம்பரையும் தந்து தொலைத்திருக்கிறார்.
வினைக்கு வேறு எங்கேயுமா போகணும்…? மெசேஜ் பண்றது கால் பண்ணிப் பேசுறது என தொடர்ந்திருக்கிறது இளைஞனின் முயற்சிகள். ஒரு கட்டத்தில் கொஞ்சம் அப்படி இப்படி என பேசி நடிகையை ரொம்வே நெளிய வைத்திருக்கிறார். “ம்… பேசுறது பெரிய இயக்குநர் ஆச்சே… அடுத்த படத்தில சான்ஸ் வேற தரேன்னு சொல்லியிருக்கிறார்… சமாளிச்சுக்குவோம்’னு எல்லாவற்றையும் ‘டேக் இட் ஈசி’ என்று எடுத்திருக்கிறார் நடிகை.
இது டி.வி. சீரியல் மாதிரி கொஞ்ச நாளாவே தொடர்ந்து கொண்டிருந்திருக்கிறது. ஒரு நாள் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை போயிருந்திருக்கிறார். அங்கு சிறப்பு விருந்தினரே அந்த இயக்குநர்தான். இவ்வளவு தூரம் வந்திட்டோம்; அவரைப் பார்த்து பேசிட்டுப் போயிரலாமே என்று நிகழ்ச்சி முடிந்த பிறகும் காத்திருந்து நடிகை அவரை சந்தித்திருக்கிறார்.
‘தன்னை பார்த்தால் ரொம்பவே சந்தோசப்படுவார்… சர்ப்ரைஸாக இருக்கும்…’ என்று நினைத்தபடியே இயக்குநரை நெருங்கிய நடிகை வணக்கம் சொல்லிவிட்டு ‘நான்… பேஸ்புக்ல…’ என்று தம்மை அறிமுகப்படுத்தினார். அதற்கு அவர் சொன்ன பதில் நடிகையை நிலை குலையச் செய்து விட்டது. “பேஸ்புக்கா… அப்படின்னா…” என்று இயக்குநர் கேட்க, “பேஸ்புக் பத்தி தெரியலையா…
அப்படின்னா ரெண்டு தலைமுறை பின்னால இருக்க வேண்டிய மனுஷன் இவரு’ என்று நினைத்துக் கொண்ட நடிகை ‘நான்கூட தினமும் உங்ககிட்ட பேசியிருக்கேனே… உங்க போன் நம்பர்ல…’ என செல்போன் எண்ணை ஒப்பிக்க, அவரோ கூலாக ‘அது என் போன் நம்பர் இல்லம்மா…’ என்று சொல்லிவிட்டு நடையைச் கட்டியிருக்கிறார்.
ஏகப்பட்ட டென்ஷனான நடிகைக்கு தான் எவ்வளவு தூரம் ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்பது புரிந்தது. மொபைலை எடுத்து தன்னை ஏமாற்றிய இளைஞனுக்கு போனைப் போட்டுக் காட்டுக் கத்து கத்தியிருக்கிறார். ஆனாலும் என்ன பண்றது மானம்தான் கப்பல் ஏறிடுச்சே… இப்போதெல்லாம் பேஸ்புக் நண்பர்கள் என்றாலே ஒண்ணுக்கு மூணுதடவை யோசித்து பேசுகிறாராம் நடிகை!
cnn

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை
இவ்வளவுதானே நடந்தது, அல்லது ஏதாவது மறைத்துக் கூறியுள்ளீர்களா? இதில் ஏப்படி மானம் கப்பல் ஏறும். சைக்கிளில் கூட ஏறியிருக்க சான்ஸே இல்லையே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை
maniajith007 wrote:நடிகை பெயர் என்ன
டைரக்டர் பெயர் என்ன?

சிவா wrote:maniajith007 wrote:நடிகை பெயர் என்ன
டைரக்டர் பெயர் என்ன?
அவர் யாரா இருந்தா என்னனே
Re: ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை
maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:நடிகை பெயர் என்ன
டைரக்டர் பெயர் என்ன?
அவர் யாரா இருந்தா என்னனே
ஷாஜகான் நாயகியாக இருக்குமோ? அவர்தான்..............!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை
சிவா wrote:
ஷாஜகான் நாயகியாக இருக்குமோ? அவர்தான்..............!
கொல்லங்குடி கருப்பாயி தான்னே
Re: ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை
maniajith007 wrote:சிவா wrote:
ஷாஜகான் நாயகியாக இருக்குமோ? அவர்தான்..............!
கொல்லங்குடி கருப்பாயி தான்னே
இன்னுமா இருக்கு?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஃபேஸ்புக்கால் ஏமார்ந்த நடிகை
சிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:
ஷாஜகான் நாயகியாக இருக்குமோ? அவர்தான்..............!
கொல்லங்குடி கருப்பாயி தான்னே
இன்னுமா இருக்கு?
இல்லையா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|