ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

Top posting users this week
ayyasamy ram
ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Poll_c10ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Poll_m10ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Poll_c10ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Poll_m10ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by கார்த்திக் Fri Nov 12, 2010 12:07 pm

First topic message reminder :

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட

ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம். அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.

முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.

உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.

அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.

பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.

CNN


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down


ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 2:06 pm

சிவா wrote:
maniajith007 wrote:

உண்மையாவா

அப்புறம் என்ன பொய்யா சொல்றோம்! நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு..!

இணையத்தளம் மூலம் பார்க்கலாமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by தாமு Fri Nov 12, 2010 2:19 pm

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:

ஓ, அந்த நிகழ்ச்சியா? கேள்விப்பட்டதுண்டு, பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை! (நல்லவேளை தப்பித்தேன்)

அட கடவுளே இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா

எங்கள் நாட்டில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை உண்டு!

very good



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by தாமு Fri Nov 12, 2010 2:24 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:

உண்மையாவா

அப்புறம் என்ன பொய்யா சொல்றோம்! நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு..!

இணையத்தளம் மூலம் பார்க்கலாமா


நல்ல புள்ளைய இதால் பார்க்க சொல்லி கொடுக்காத நண்பா

அண்ணா நீங்க சொல்ல சொன்னத சொல்லிட்டேன் ஜாலி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 2:29 pm

தாமு wrote:
நல்ல புள்ளைய இதால் பார்க்க சொல்லி கொடுக்காத நண்பா

அண்ணா நீங்க சொல்ல சொன்னத சொல்லிட்டேன் ஜாலி

அட நானே கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும்தான் பார்ப்பேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by தாமு Fri Nov 12, 2010 3:02 pm

maniajith007 wrote:
தாமு wrote:
நல்ல புள்ளைய இதால் பார்க்க சொல்லி கொடுக்காத நண்பா

அண்ணா நீங்க சொல்ல சொன்னத சொல்லிட்டேன் ஜாலி

அட நானே கார்ட்டூன் நெட்வொர்க் மட்டும்தான் பார்ப்பேன்


சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 3:04 pm

தாமு wrote:
சியர்ஸ்

அண்ணே நான் சின்னப்பையன் இந்த பழக்கம் எல்லாம் இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by சிவா Fri Nov 12, 2010 3:05 pm

maniajith007 wrote:
தாமு wrote:
ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 359383

அண்ணே நான் சின்னப்பையன் இந்த பழக்கம் எல்லாம் இல்லை

மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இல்லை! தனியாக ராவாக அடித்தே பழகிப்போய் விட்டது!


ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by அன்பு தளபதி Fri Nov 12, 2010 3:07 pm

சிவா wrote:
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இல்லை! தனியாக ராவாக அடித்தே பழகிப்போய் விட்டது!

எப்படி பால் போட்டாலும் கோல் அடிக்கிறாரே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by தாமு Fri Nov 12, 2010 3:08 pm

maniajith007 wrote:
தாமு wrote:
சியர்ஸ்

அண்ணே நான் சின்னப்பையன் இந்த பழக்கம் எல்லாம் இல்லை


உண்மையை மட்டும் சொல்லு உடுட்டுக்கட்டை அடி வ



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by தாமு Fri Nov 12, 2010 3:09 pm

maniajith007 wrote:
சிவா wrote:
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இல்லை! தனியாக ராவாக அடித்தே பழகிப்போய் விட்டது!

எப்படி பால் போட்டாலும் கோல் அடிக்கிறாரே

அதுதான் அண்ணாத்த புரியுதா ஜாலி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!  - Page 2 Empty Re: ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum