புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_m10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_m10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10 
3 Posts - 7%
heezulia
யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_m10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_m10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_m10யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Nov 12, 2010 12:22 pm

உலக நாடுகளுக்கு யுத்த விமானங்களைப் பாரிய அளவில் விநியோகிக்கும் நாடுகளாக அமெரிக்காவும் ரஷ்யாவும் உள்ளன.

2005 முதல் 2009 வரையான காலப்பகுதிக்குரிய பதிவுகள் இதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஸ்டொக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிலையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

உலக அளவில் யுத்த விமானங்களை அதிகளவு கொள்வனவு செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. விநியோகஸ்தர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது...

2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் 50 நாடுகள் 995 யுத்த விமானங்களைக் கொள்வனவு செய்துள்ளன. இந்தக் காலப்பகுதியில் அமெரிக்கா 341 யுத்த விமானங்களை விற்பனை செய்துள்ளது.

இதற்கு முந்திய ஐந்தாண்டு காலப்பகுதியில் 286 யுத்த விமானங்களையே அமெரிக்கா விற்பனை செய்திருந்தது. இந்தக் காலப் பகுதியில் ரஷ்யா 219 விமானங்களை விற்றுள்ளது. இது முந்திய ஐந்தாண்டிலும் பார்க்க குறைந்துள்ளது.

முந்திய ஐந்தாண்டில் ரஷ்யா 331 விமானங்களை விற்றிருந்தது. யுத்த விமானங்கள் தான் உலகின் மிகவும் விலை கூடிய ஆயுதமாகும். ஒவ்வொரு விமானமும் லட்சக்கணக்கான டொலர் பெறுமதியானது. கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கவே நாடுகள் இவற்றை உற்பத்தி செய்கின்றன..

யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Fighter-jets1யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா War100யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா War44யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா War99

CNN

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 1:11 pm

இவைகளை வாங்கிக் குவிக்கிறார்கள், ஆனால் ஒரு சிறிய கார்கில் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகிவிட்டார்கள்!

எப்படி சீனா போன்ற பெரிய நாட்டுடன் போரிடப் போகிறார்கள்!

யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 2:35 pm

சிவா wrote:இவைகளை வாங்கிக் குவிக்கிறார்கள், ஆனால் ஒரு சிறிய கார்கில் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகிவிட்டார்கள்!

எப்படி சீனா போன்ற பெரிய நாட்டுடன் போரிடப் போகிறார்கள்!

எந்திரனை உருவாக்க வேண்டியதுதான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 3:13 pm

maniajith007 wrote:
சிவா wrote:இவைகளை வாங்கிக் குவிக்கிறார்கள், ஆனால் ஒரு சிறிய கார்கில் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பலியாகிவிட்டார்கள்!

எப்படி சீனா போன்ற பெரிய நாட்டுடன் போரிடப் போகிறார்கள்!

எந்திரனை உருவாக்க வேண்டியதுதான்

சனா!
கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப்பொறி!
அவள் தொட்டால் எந்திரம் மனிதன் ஆகும்!
மனிதன் எந்திரன் ஆவான்!
அவள் கூந்தல்.. கருப்பு அருவி!
நெற்றி... நறுக்கி வைத்த நிலா துண்டு !
கண்கள்... பார்ப்பவர்கள் தொலையும் பர்முடா முக்கோணம்!
உதடுகள்... படுத்து உறங்கும் வரிக்குதிரை!
இடை... குழந்தைகள் உட்காரும் குட்டி நாற்காலி!

இப்படி கவிதை சொல்லவா!

யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 3:15 pm

சிவா wrote:
சனா!
கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப்பொறி!
அவள் தொட்டால் எந்திரம் மனிதன் ஆகும்!
மனிதன் எந்திரன் ஆவான்!
அவள் கூந்தல்.. கருப்பு அருவி!
நெற்றி... நறுக்கி வைத்த நிலா துண்டு !
கண்கள்... பார்ப்பவர்கள் தொலையும் பர்முடா முக்கோணம்!
உதடுகள்... படுத்து உறங்கும் வரிக்குதிரை!
இடை... குழந்தைகள் உட்காரும் குட்டி நாற்காலி!

இப்படி கவிதை சொல்லவா!

எல்லோரும் துப்பாகிகளை எறிந்துவிட்டு துப்பாட்டகளை தேடுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 3:56 pm

இங்க துப்பட்டா மறைந்து பல வருடங்களாகிவிட்டது!

யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 5:16 pm

maniajith007 wrote:
சிவா wrote:
சனா!
கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப்பொறி!
அவள் தொட்டால் எந்திரம் மனிதன் ஆகும்!
மனிதன் எந்திரன் ஆவான்!
அவள் கூந்தல்.. கருப்பு அருவி!
நெற்றி... நறுக்கி வைத்த நிலா துண்டு !
கண்கள்... பார்ப்பவர்கள் தொலையும் பர்முடா முக்கோணம்!
உதடுகள்... படுத்து உறங்கும் வரிக்குதிரை!
இடை... குழந்தைகள் உட்காரும் குட்டி நாற்காலி!

இப்படி கவிதை சொல்லவா!

எல்லோரும் துப்பாகிகளை எறிந்துவிட்டு துப்பாட்டகளை தேடுங்கள்

பீரங்கியை விட்டுவிட்டு பெண் அங்கியை தொடுங்கள் !

எதற்கு யுத்தங்கள்..? ஏன் இந்த ஆயுதங்கள் ?
காதல் எதிரியையும் நேசிக்க கற்று தரும் !
எல்லோரும் காதலியுங்கள் !
No War……. Only Love !

யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக