புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
56 Posts - 74%
heezulia
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
221 Posts - 75%
heezulia
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
2 Posts - 1%
nahoor
சேமிப்பு Poll_c10சேமிப்பு Poll_m10சேமிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேமிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 9:49 am

கடைக்குப் போய் மளிகைச் சாமான்களை வாங்கிக்கொண்டு திரும்பிய கண்ண னிடம், சாமான்கள் நிரம்பிய பையையும், பாக்கிப் பணத்தையும் வாங்கிக்கொண்டாள் கற்பகம். பில் பணத்துடன் மீதிப்பணத்தைச் சரி பார்த்தாள். சரியாக இருந்தது.

நீ ஏதாவது வாங்கிக்கோ கண்ணா'' என்ற கற்பகம், ஒரு நாலணா நாணயத்தை அவனிடம் நீட்டினாள்.

அதை வாங்கிக் கொண்ட கண்ணன் மகிழ்ச்சியோடு அடுத்த அறைக்குள் நுழைந்தான். அறையின் கடைசியில் அவனது புத்தகப் பை மாட்டப்பட்டிருந்தது. அதனருகே ஒரு மாடம். அந்த மாடத்தில் ஒரு தகர உண்டியல். அந்த உண்டியலில் அம்மா கொடுத்த நாலணாவைப் போட்டான் கண்ணன். பின்னர் விளையாடுவதற்காக தெருவை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

இரண்டு வாரங்களுக்குப் பின் ஒருநாள் மாலை ஆறு மணி இருக்கும். சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார் கண்ணனின் தந்தை விசுவம். சைக்கிளை வீட்டின் வராண்டாவில் நிறுத்தி பூட்டிவிட்டு களைப்புடன் உள்ளே நுழைந்தார். சட்டையைக் கழற்றி கொடியில் போட்டு விட்டு நாற்காலியில் சாய்ந்த போது, கற்பகம் எதிரே வந்து நின்றாள்.

என்னங்க, ஸ்கூல் நாலரைக்கு விட்டிருக்குமே! ஏதாவது மீட்டிங்கா? இவ்வளவு லேட்டா வர்றீங்களே?'' என்று கேட்டாள்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல கற்பகம். ஸ்கூல் விட்டவுடன் நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்'' என்றார் விசுவம் அலுப்புடன்.

விளையாடிவிட்டு அப்போது தான் உள்ளே நுழைந்த கண்ணன், "அம்மா காபி'' என்றான்.

இருடா வர்றேன்'' என்ற கற்பகம், கணவனிடம், அப்புறம் ஏங்க இவ்வளவு நேரங்கழிச்சி வர்றீங்க? மணி ஆறாகப் போகுதே''.

எல்லாம் நம்ம சைக்கிள் செஞ்ச வேலைதான்''.

என்ன சொல்றீங்க நீங்க?'' என்ற கற்பகம், எதுவும் புரியாமல் கணவனைப் பார்த்தாள்.

ஆமாம் கற்பகம், சைக்கிள் டிïப் ஏற்கனவே இரண்டு, மூன்று முறை பஞ்சர் ஆகி ஒட்டியிருந்தேன். இன்னைக்கு சாயந்தரம் ஸ்கூல் விட்டதும் சைக்கிளில் ஏறினேன். அதுக்கு என் மேல என்ன கோபமோ தெரியல, உடனே `படார்'னு வெடிச்சுட்டுது. டிïப் மட்டுமில்லே, டயரும் கிழிஞ்சிட்டுது''.

அடடா, அப்படியா?''.

ஆமாம், அதனால் தான் சைக்கிளை தள்ளிகிட்டே நடந்து வந்தேன். நேரமாயிட் டுது''.

ஸ்கூலில் இருந்து தள்ளிக்கிட்டே வர்றீங் களா? நாலு கிலோமீட்டர் தூரமிருக்குமே...''.

ஆமாம்''.

அப்படின்னா, நாளைக்கு ஸ்கூலுக்கு எப்படிப் போவீங்க?''.

அதுதான் எனக்கும் புரியல. கிழிஞ்ச டயரை இனிமே தைக்க முடியாதுன்னு கடைக்காரன் சொல்லிட்டான். டயர், டிïப் இரண்டையும் புதுசா தான் போட்டாகணும். எப்படியும் இருநூறு ரூபா வேணும். கையிலே சுத்தமா பணம் இல்ல. மாசக்கடைசி வேற, யார்கிட்ட கேட்டாலும் பணம் நிச்சயம் கிடைக்காது. என்ன செய்யறதுன்னு தெரியல''.

உங்க ஸ்கூல் பக்கம் பஸ் கூட போறதில்லையே''.

என்ன பண்றது? நாலு கிலோ மீட்டர் தூரமும் இனி ஒரு வாரத்துக்கு நடந்தே தான் போகணும். வேற வழியே இல்லை''.

அம்மாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருந்ததை கண்ணன் கேட்டுக் கொண்டிருந்தான். பின், மெல்ல திரும்பி அறைக்குள் நுழைந்தவன், சற்று நேரத்தில் கையில் தகர உண்டியலுடன் திரும்பி வந்தான்.

அப்பா, நீங்களும், அம்மாவும் எனக்குக் கொடுத்த காசை செலவு பண்ணாம இதிலே போட்டுகிட்டே வந்தேன். பாதி உண்டியல் நிரம்பிஇருக்கு. இதிலிருக்கிற பணத்தை எடுத்தா உங்க சைக்கிளுக்கு வேண்டிய டயரையும், இïப்பையும் வாங்கிடலாம். நீங்களும் நடக்காம தினம் சைக்கிளிலேயே ஜாம் ஜாம்னு ஸ்கூலுக்குப் போகலாம்'' என்ற கண்ணன், அந்த உண்டியலைத் திறந்து, அதிலிருந்த நாணயங்களை அவர் முன் இருந்த மேஜை மீது கொட்டினான்.

விசுவமும், கற்பகமும் காசை எண்ணத் தொடங்கினர். இருநூற்று ஐம்பது ரூபாயும், சில்லரையும் தேறியது.

என்ன இருந்தாலும் நம்ப பையனின் சமர்த்தே சமர்த்து. அவனோட சேமிப்பு நல்ல நேரத்துல நமக்குப் பயன்படுது பார்த்தீங்களா?'' என்றாள் கற்பகம், மகிழ்ச்சி நிறைந்த குரலில்.

உண்மை தான். இந்தப் பணம் மட்டும் இப்போ இல்லேன்னா, நான் இன்னும் ஒரு வாரத்திற்கு எவ்வளவு சிரமப்படணும்'' என்றவர், கண்ணனை அருகே அழைத்து அவன் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டார்.

தங்கம் மணிவண்ணன்




சேமிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Nov 12, 2010 10:26 am

அருமையான பகிர்வு ...

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Nov 12, 2010 2:22 pm

அருமையான பகிர்வு



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக