புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரும்... ஆனா, வராது... கூட்டுறவு சங்க தேர்தல் காமெடி
Page 1 of 1 •
சென்னை : ""வரும்... ஆனா, வராது... என்ற காமெடி போல கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் உள்ளது,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். பல்வேறு சட்டதிருத்த மசோதாக்கள் ஆய்வுக்கு சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நடந்த விவாதம்: ரவிச்சந்திரன் - அ.தி.மு.க: பதவி காலத்தில் எம்.எல்.ஏ., இறந்தால் அவரது குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குவதை, இரண்டு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கனவே எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது போல, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. அதேபோல, மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன. எனவே, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இறந்தாலும் ஒரு தொகையை வழங்குவது தான் சரியாக இருக்கும்.
நிதியமைச்சர் அன்பழகன்: இவ்விஷயத்தில் வேறு விதமாக தீர்மானிக்க இடமில்லை.
கே.பி.அன்பழகன் - அ.தி.மு.க: நகராட்சிகளில் சொத்துக்களின் மாற்றத்தின் போது வசூலிக்கப்படும் முத்திரைத் தீர்வை மீதான மேல்வரியில், 50 சதவீதம் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இதேபோல, பேரூராட்சிகளில் நடக்கும் சொத்து பரிமாற்றங்களுக்கும், மேல்வரியில் 50 சதவீதத்தை சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒதுக்க அவசர சட்டம் கொண்டு வந்தது தவறு. இதனால், பேரூராட்சி பகுதியில் வளர்ச்சி பாதிக்கும்.
துணை முதல்வர் ஸ்டாலின்: சொத்துக்கள் உரிமையை பிறருக்கு மாற்றும் போது, பதிவுத் துறை 8 சதவீத முத்திரைத் தீர்வை, 1 சதவீத பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த 8 சதவீத முத்திரைத் தீர்வையில் 2 சதவீதம், அந்த சொத்து உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்படுகிறது.
இது முத்திரைத் தீர்வை மீதான மேல்வரியாக கருதப்படுகிறது. இந்த மேல்வரியில் 50 சதவீதத்தை நகர்புற பேரூராட்சிகளுக்கும் கொடுத்து, அதை அந்த பேரூராட்சி மேல்வரியில் வரவு வைக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், பேரூராட்சி பகுதிகளும் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் பயனடையவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ஜெயராமன் - அ.தி.மு.க: "நடக்கும் என்பார் நடக்காது; நடக்காது என்பார் நடந்துவிடும்' என்ற கண்ணதாசன் பாடல் போல கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்துவது உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையும், கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர்களது பதவிக் காலத்தை நீட்டிக்க மசோதா நிறைவேற்றப்படுகிறது. வடிவேலு காமெடி போல, "வரும்... ஆனா, வராது...' என்பது போல உள்ளது. எப்ப தான் தேர்தல் வரும். கூட்டுறவு சங்கங்கள் பயனடைய விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்.
அமைச்சர் கே.என்.நேரு: ஐந்து ஆண்டுகளாக கூட்டுறவு அமைச்சராக இருந்தவர் நீங்கள். கடந்த 1977ல் எம்.ஜி.ஆர்., தலைமையில் வந்த அ.தி.மு.க., ஆட்சி 1987 வரை 10 ஆண்டுகள் நீடித்தது. அதன்பிறகு, ஜெயலலிதா 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இந்த 20 ஆண்டுகளில் கூட்டுறவு சங்க தேர்தல் பற்றி சிந்தித்துள்ளீர்களா? வேறு யாராவது இது பற்றி கேட்கலாம். நீங்கள் கேட்கக் கூடாது.
ஞானசேகரன் - காங்கிரஸ்: கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படாததால், தனி அலுவலர்களால் சில முடிவுகளை எடுக்க முடியாமல் திணறும் நிலை உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள், மத்திய கூட்டுறவு சங்கங்களுக்கு எடுக்கப்பட்டு பணிபுரிகின்றனர். ஆனால், அவர்களை நிரந்தரம் செய்ய முடியவில்லை.
நன்மாறன் - மார்க்சிஸ்ட்: கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது கூட்டு உறவுக்கு நல்லது. அது நடக்காததால் தவறான செயலுக்கு ஆட்படுத்தப்படுகிறது. எனவே, விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்.
நிதியமைச்சர் அன்பழகன்: கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த அரசு உள்ளது. ஆனால், சட்டப் பிரச்னை குறுக்கிடுகிறது. புதிய உறுப்பினர்களை சேர்க்க தடை உள்ளது. ஏற்கனவே உள்ள உறுப்பினர்களை கொண்டு தேர்தல் நடத்தவும் தடை உள்ளது. இதை எல்லாம் நீக்கி எவ்வளவு விரைவில் தேர்தல் நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடத்த ஆசை உள்ளது.
செ.ம.வேலுசாமி - அ.தி.மு.க: கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து, முறையாக தேர்தல் நடத்த அனைத்து கட்சிகளுடன் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படுமென அறிவித்தீர்கள். முறையாக தேர்தல் என அறிவித்துவிட்டு, தற்போது கோர்ட் வழக்கு என சொல்கிறீர்கள்.
அமைச்சர் எ.வ.வேலு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிந்தால் தான் தேர்தல் நடத்த முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது. இவை தொடர்பான மசோதாக்கள், குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
தினமலர்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1