புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_m10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_m10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10 
3 Posts - 7%
heezulia
மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_m10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_m10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_m10மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 11:13 pm

இதுவரை ரிம100,000 வரை “பிணைப்பணம்” பெற்றுள்ள ஒரு போலி கடத்தல் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மாதத்திலிருந்து செய்யப்படும் புகார்களைப் பார்க்கும்போது அக்கும்பல் 50 வயதான இல்லத்தரசிகளைக் குறிவைத்து செயல்படுவதாக செந்தூல் போலீஸ் தலைவர் சக்கரியா பாகன் கூறினார். ஒருவரிடம் அவர்கள் ரிம30,000 பிணைப்பணம் கேட்டதும் உண்டு என்றார்.

அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் யாரை ஏமாற்ற நினைக்கிறார்களோ அவர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கடத்தி வைத்திருப்பதாகக் கூறுவார்கள்.

பின்னர் அவரை விடுவிக்க பிணைப்பணம் கோருவார்கள், ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு பிணைப்பணத்தை “விட்டுச்செல்லுமாறு” கூறுவார்கள்.

பெரும்பாலும், பாதிக்கப்பட்டவர்கள் “பிணைப்பணத்தை”க் கொடுத்த பின்னர்தான் புகார் செய்ய வருகிறார்கள் என்று சக்கரியா கூறினார். பிறகு பார்த்தால் யாரும் கடத்தப்படவில்லை என்பது தெரியவரும்.

ஆகக் கட்சியாக நிகழ்ந்த சம்பவத்தில் 55 வயது குடும்பத் தலைவி ஒருவர் ரிம5,000 இழந்தார் என்று சக்கரியா கூறினார். அவரின் மகன் கடத்தப்பட்டதாக தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டதை அவர் நம்பினார்.

இரண்டு நாள்களுக்குப் பின்னர் வந்த இரண்டாவது தொலைபேசி அழைப்பு கெப்போங்கில் ஒரு உணவகத்தின் குப்பை கொட்டுமிடத்தில் பணத்தை விட்டுசெல்லுமாறு கூறியது.

அங்கு பணத்தை போட்டுவிட்டு அவர் வீடு திரும்பியபோது மகன் அங்கு பத்திரமாக இருப்பதைக் கண்டார். அதன்பின் போலீசில் புகார் செய்தார்.

-பெர்னாமா

http://www.malaysiaindru.com/?p=57194



மலேசியா: போலி கடத்தல் கும்பல்களிடம் கவனம்: போலீஸ் எச்சரிக்கை ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 11:21 pm

நல்ல ஐடியாவா இருக்கே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக