புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
68 Posts - 76%
heezulia
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
231 Posts - 76%
heezulia
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
8 Posts - 3%
prajai
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
3 Posts - 1%
Barushree
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
2 Posts - 1%
nahoor
கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_m10கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 12 Nov 2010 - 11:29

கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Tamil-daily-news-1154

திருவனந்தபுரம் : காய்ச்சல் மருந்து இனிப்பாக இருந்ததால் அதை கேட்டு அடம் பிடித்த இரண்டரை வயது பெண் குழந்தையின் கை நரம்புகளை அறுத்துக் கொன்ற தாத்தாவை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் முக்காட்டுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (66). இவருடைய மகன் மேஜோ. மனைவி ரூபி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை இருந்தது. மேஜோவும், ரூபியும் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். குழந்தையை ஜார்ஜும், அவருடைய மனைவியும் கவனித்து வந்தனர்.

சில தினங்களாக ஏஞ்சல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இதற்காக மருந்து கொடுத்து வந்தனர். நேற்று முன்தினம் காலை காய்ச்சல் ஏற்பட்டதால், குழந்தைக்கு மருந்து கொடுத்தார் ஜார்ஜ். அது இனிப்பாக இருந்ததால் குழந்தை மீண்டும், மீண்டும் மருந்தை கேட்டு அடம் பிடித்து அழுதது.

இதனால் எரிச்சல் அடைந்த ஜார்ஜ், குழந்தையின் 2 கை நரம்புகளையும் அறுத்தார். பின்னர், தனது கையையும் அறுத்து மயங்கி விழுந்தார். வெளியில் சென்றிருந்த ஜார்ஜின் மனைவி வீட்டுக்கு வந்தபோது, குழந்தையும் கணவனும் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, 2 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ஏஞ்சலை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து, ஜார்ஜை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினகரன்!



கை நரம்புகளை அறுத்து பெண் குழந்தை கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக