புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: அவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடியதா? Poll_c10ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: அவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடியதா? Poll_m10ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: அவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடியதா? Poll_c10 
15 Posts - 79%
Barushree

1 Post - 5%
kavithasankar

heezulia

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: அவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடியதா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 7:36 am

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினராக பதவி வகிக்கும் இரண்டாண்டு காலத்திற்குள், எப்படியும் இந்தியா நிரந்தர உறுப்பினராகி விடும் என, இந்திய தூதரக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், அமெரிக்க அதிகாரிகள் இதற்கு இன்னும் சில காலம் ஆகும் என குறிப்பிட்டுள்ளனர்.இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, பார்லிமென்டில் உரையாற்றும் போது, "ஐ.நா., சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க, அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும்' என்று குறிப்பிட்டார்.

இது, உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் கதி கலங்கி போய், அதெல்லாம் நடக்கிற காரியமா, எங்கள் ஆதரவு நாடான சீனா வழியாக நெருக்குதல் கொடுப்போம் என்கிறது.இந்தியாவை பொருத்தமட்டில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லாத உறுப்பினராக பதவியேற்கிறது. இரண்டாண்டுகள் இந்த பதவியில் இருக்கும். இந்த இரண்டாண்டு காலத்திற்குள் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வதற்கும், நிரந்தரமாக இடம் பிடிப்பதற்கும் வேகமாக முயற்சிக்கும் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய குழுவில் இடம் பெற்றுள்ள ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், "நாங்கள் பாதுகாப்பு கவுன்சிலில் 19 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நுழைகிறோம். பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து வெளியேற எங்களுக்கு எண்ணம் இல்லை. நிரந்தரமில்லாத உறுப்பினராக இருக்கும் இரண்டாண்டு காலத்திற்குள் நிரந்தர உறுப்பினர் இடத்தை இந்தியா பிடிக்கும்' என்றார்.அமெரிக்க தூதரக அதிகாரி சூசன் ரைஸ் கூறுகையில், "இது சிக்கலானது, நீண்ட நாள் இழுக்கக்கூடிய பிரச்னை. இதில் நியூயார்க் நடவடிக்கை சுமாராகத்தான் இருக்கும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளனர். அவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது சிரமமான காரியம்' என்று அமெரிக்க தூதரக அதிகாரி சூசன் ரைஸ் கூறினார்.

தினமலர்!

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: அவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடியதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:28 am

தகவலுக்கு நன்றி..சிவா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 12, 2010 11:41 am

அப்படி கிடைத்தால், அதானல் இந்தியாவிற்கு என்ன பயன். யாரவது விளக்கம் அளிக்க இயலுமா..?

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 1:50 pm

வை.பாலாஜி wrote:அப்படி கிடைத்தால், அதானல் இந்தியாவிற்கு என்ன பயன். யாரவது விளக்கம் அளிக்க இயலுமா..?

ஐநாவில் நிரந்தர இடம் கிடைத்தால் இந்தியாவிற்கும் வீட்டோ அதிகாரம் கிடைக்கும்! இப்பொழுது மொத்தம் ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது!

அவைகள்: சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா!

ஐநாவில் எந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், அந்தத் தீர்மானத்தை உலக நாடுகள் அனைத்தும் ஆதரித்தாலும், வீட்டோ அதிகாரம் உள்ள ஏதாவது ஒரு நாடு எதிர்த்தால் அந்தத் திட்டம் கைவிடப்படும்! இதுதான் இந்தியாவிற்குக் கிடைக்கும்.

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: அவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடியதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 12, 2010 1:55 pm

நன்றி ஜீ............

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 1:57 pm

வை.பாலாஜி wrote:நன்றி ஜீ............

நமக்கும் வீட்டோ அதிகரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது! போராடித்தான் பெற வேண்டும்!

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: அவ்வளவு சுலபமாக கிடைக்கக்கூடியதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 2:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 12, 2010 2:26 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:நன்றி ஜீ............

நமக்கும் வீட்டோ அதிகரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது! போராடித்தான் பெற வேண்டும்!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக