ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு

+2
சிவா
அன்பு தளபதி
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Empty ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு

Post by அன்பு தளபதி Thu Nov 11, 2010 9:27 pm

First topic message reminder :

1980 களிலேயே கணணி மூலம் ஆபாச படங்களின் பாவனை,பரிமாற்றம் ஆரம்பித்து விட்டது.1990 களில் World Wide Web இன் அதீத வளர்ச்சியின் பலனாக பட்டி தொட்டி எங்கும் இணையத்தளம் ஊடான Pornography பாவனை பரந்து விட்டது.

ஆபாச இணைய உலகின் சில புள்ளி விபரங்களை பார்க்கலாம்.

1 .சதவிகிதம்

* இணைய தளங்களில் 12 % ஆபாச இணையதளங்கள் ஆகும்.
* அதாவது 2 46 44 172 ஆபாச இணையதளங்கள் உள்ளன.


2 .ஒவ்வொரு செக்கனும்

* 3000 டொலர்ஸ் BF பார்க்க செலவளிக்கப்படுகிறது
* 30 000 பேர் இத்தளங்களுக்கு வருகின்றனர்


3 .Visitors

* மூன்றில் ஒரு visitor ஒரு பெண் ஆவார்
* 70 % ஆனோர் 18 -24 வயதினர்
* அமெரிக்காவில் 4 கோடி பேர் தினமும் பார்க்கின்றனர்


4.ஆபாச இணையத்தின் வருடாந்த வருமானம்

* US இல் 3 பில்லியன் டொலர்ஸ்
* உலகளாவிய ரீதியல் 5 பில்லியன் டொலர்ஸ்


5 .மின்னஞ்சல்

* தினமும் 2 .5 பில்லியன் ஆபாச மின்னஞ்சல்கள் உலாவுகின்றன.
* இது மொத்த ஒரு நாள் மினஞ்சல்களில் 8 % ஆகும்


6 .தேடல்

* Search Engines இல் தேடப்படுவதில் 25 % ஆபாசம் தொடர்பானது
* ஒரு நாளைக்கு 68 மில்லியன் ஆபாச தேடல்கள் நடக்கின்றது


7 .பதிவிறக்கம்

* மொத்த Downloads இல் 35 % ஆனவை ஆபாச படங்கள்


8 .பிரபல நாள்

* அதிகம் பார்க்கப்படும் நாள் Sunday
* குறைவாக பார்க்கப்படும் நாள் Thanksgiving Day


9 .வேலைதளங்களில்

* 20% ஆண்கள் பார்ப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள்
* 13% பெண்கள் பார்ப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள்


10 .முதல் முறை

* ஒரு குழந்தை முதன் முறையாக இணையதளத்தில் ஆபாச படங்களை பார்க்கும் சராசரி வயது 11


11 .தவறுதலாக

* இணையதள பாவனையாளர்களில் 34 % ஆனோருக்கு தவறுதலாக இணை யத்தில் ஆபாசபடம் பார்க்க நேரிட்டிருக்கிறது .


12 .கொடுமை

* தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச படங்களுக் கான தேடல்கள் நிகழ்கின்றன


13 .பிரபல தேடல் சொல்

* முதலாவது - "SEX "
* இரண்டாவது - "Adult Dating "
* மூன்றாவது - "Porn "

நன்றி http://nishole.blogspot.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Empty Re: ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு

Post by சிவா Thu Nov 11, 2010 10:15 pm

maniajith007 wrote:
Tamilzhan wrote:எந்த தமிழனை சொல்றிங்க மணி....... ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 246975

அண்ணே உங்களை சொல்வனா பொதுவா சொன்னே இன்னைக்கு எந்த பக்கம் போனாலும் கூப்டு அடிக்கறாங்க

இதெல்லாம் நமக்குப் பழகினதுதானே மணி! இன்று மட்டும் என்ன புதிதாகவா அடிவாங்குறோம்!


ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Empty Re: ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு

Post by கலைவேந்தன் Thu Nov 11, 2010 10:16 pm

சிவா wrote:
கலை wrote:அதானே...புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொள்ள முயலும் நரிகள் அவர்கள்... விட்டுத்தள்ளுங்க சிவா..!

நீங்கள் ஏன் பூனையைப் பார்த்து புலி எனக் கூறுகிறீர்கள்?

நான் வரல இந்த விளையாட்டுக்கு... அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Empty Re: ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு

Post by அன்பு தளபதி Thu Nov 11, 2010 10:16 pm

சிவா wrote:
maniajith007 wrote:
Tamilzhan wrote:எந்த தமிழனை சொல்றிங்க மணி....... ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 246975

அண்ணே உங்களை சொல்வனா பொதுவா சொன்னே இன்னைக்கு எந்த பக்கம் போனாலும் கூப்டு அடிக்கறாங்க

இதெல்லாம் நமக்குப் பழகினதுதானே மணி! இன்று மட்டும் என்ன புதிதாகவா அடிவாங்குறோம்!

அதான ஹலோ நேத்தி அடிக்க வரேன்னு சொன்னீங்க வரவேயில்ல
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Empty Re: ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு

Post by சிவா Thu Nov 11, 2010 10:21 pm

maniajith007 wrote:


அதான ஹலோ நேத்தி அடிக்க வரேன்னு சொன்னீங்க வரவேயில்ல

ஹைய்யோ... ஹைய்யோ! சிரி


ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Empty Re: ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு

Post by Aathira Thu Nov 11, 2010 11:13 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 56667 ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 56667 ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 56667

ஏன்னே என்னாச்சி

நம் தளம் போன்ற எவ்வளவோ அறிவார்ந்த தளங்கள் இருக்கும்பொழுது ஏன் இப்படி அலைகிறார்கள்!

கட்டுபாடற்ற சுதந்திரம் வழிநடத்த சரியான தலைமை இல்லாதது தான்

உண்மை.உண்மை.. உண்மை.. உண்மை... ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 440806


ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Aஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Aஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Tஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Hஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Iஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Rஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Aஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு - Page 3 Empty Re: ஆபாச இணையதளங்களில் நம்மவர்களின் பங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum