புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
336 Posts - 79%
heezulia
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
8 Posts - 2%
prajai
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_m10கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 11, 2010 5:05 pm

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன. கால் சென்டர் வேலைக்கு செல்ல தனது அலுவலக காருக்காக காத்திருந்த கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டாக வன்புணர்வு செய்த கொடுமை நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீடு கிழக்கு டெல்லி பகுதியில் உள்ளது. கல்லூரியில் படித்துக்கொண்டே நொய்டாவில் உள்ள கால்சென்டரில் பணிபுரிந்து வந்தார். சம்பவ தினத்தன்று மாணவி வேலைக்கு செல்வதற்காக காலை 6 மணி அளவில் மந்தாவளி ரெயில் நிலையம் அருகே தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் காருக்காக காத்து நின்றார். அப்போது ராம்வீர் என்ற ஆட்டோ ஓட்டுனர் அவருடைய நண்பர்கள் மூவருடன் ஆட்டோவில் வந்தார். நின்று கொண்டு இருந்த அந்த மாணவியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றனர்.

யமுனை ஆற்றங்கரையோரமாக கடத்திச்சென்று அங்கு வைத்து கூட்டாக நால்வரும் மாணவியை வன்புணர்ந்தனர் பின்னர் அவர்கள் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அம்மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தாயிடம் சொல்லி கதறி அழுதார். குடும்ப மானத்திற்கு பயந்த மாணவியின் தாய் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் ராம்வீர் மாணவியின் செல்போனில் மிரட்டி வந்தான். இதனால் மாணவியின் தாய் காவல்துறையில் புகார் செய்தார். மந்தாவளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அப்போது மாணவியின் தாய்க்கு ஆட்டோ ஓட்டுனர் ராம்வீரிடம் இருந்து போன் வந்தது.அவனை உடனே மருத்துவமனைக்கு வருமாறு மாணவியின் தாய் கூறினார். இதையடுத்து ராம்வீர் மருத்துவமனைக்கு வந்தான். அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் ராம்வீரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். ராம்வீர் கொடுத்த தகவலின் பேரில் அவன் நண்பர்கள் மூவரையும் காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

டெல்லியில் புதிய காவல் ஆணையாளராக பி.கே. குப்தா பதவி ஏற்றதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை கடத்திக் கூட்டாக வன்புணர்ந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 11, 2010 5:12 pm

கற்பழிப்புக்கு கொடுக்கற தண்டனைய கடுமையாக்கணும்.அப்பதான் இந்த மாதிரி ஆளுகள் திருந்துவானுக.
ஆனா நம்ம நாட்டுல எப்பதான் இந்த மாதிரி கடுமையான தண்டனை கொடுப்பாங்களொ




கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Uகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Dகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Aகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Yகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Aகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Sகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Uகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Dகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Hகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  A
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Nov 11, 2010 5:14 pm

இது போன்றவர்களை... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 5:15 pm

கொடூரமான நிகழ்வு! இவர்களுக்கும் ஒரு என்கவுண்டர் போட்டால்தான் அடங்குவார்கள்!



கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Nov 11, 2010 5:56 pm

இந்த சொரிநாய்களுக்கு சரியான கசையடிதான் நல்ல தண்டனையாக அமைய முடியும். அதையும் பொது இடத்தில் வைத்து தண்டிக்க வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 11, 2010 6:17 pm

இதுக்கெல்லாம் சௌதி போல் தண்டனை தரனும். அப்பதான் மற்றவங்களுக்கு பயம் வரும் . கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 8:18 pm

இந்திய தேசம் காமத்திலும் மதுவிலும் மூழ்கி கொண்டிருக்கிறது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 11, 2010 8:40 pm

krishnaamma wrote:இதுக்கெல்லாம் சௌதி போல் தண்டனை தரனும். அப்பதான் மற்றவங்களுக்கு பயம் வரும் . கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  44296
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  359383 கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  740322 கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  740322



கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Aகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Aகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Tகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Hகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Iகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Rகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Aகல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 11, 2010 9:00 pm

கொடுமையான செயல் ... கடுமையாகத் தண்டனை தரவேண்டும்.. என்கவுண்ட்டர் தான் சரி..! இல்லைன்னா சட்டத்தின் இண்டு இடுக்குகளில் தப்பித்த்துவிடும் இந்த சடங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 11, 2010 9:03 pm

Aathira wrote:
krishnaamma wrote:இதுக்கெல்லாம் சௌதி போல் தண்டனை தரனும். அப்பதான் மற்றவங்களுக்கு பயம் வரும் . கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  44296
கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  359383 கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  740322 கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  740322

ஆலோசனை அளித்தவுடன் தண்டனை அளித்ததற்கு நன்றி அக்கா!



கல்லூரி மாணவியை கடத்தி கூட்டாக வன்புணர்வு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக