ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

+5
பாலாஜி
புவனா
ரபீக்
உதயசுதா
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by சிவா Thu Nov 11, 2010 4:57 pm


ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு


சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு 53cf59d7-4a48-43c5-a44b-15d62eaf468a_S_secvpf


சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி 110-வது விதியின்படி ஒரு அறிக்கை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ் புத்தாண்டு தினமான தை திங்கள் முதல் நாள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சர்க்கரை பொங்கல் இட்டு புத்தாண்டு திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த 2009-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பரிசாக பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசி பருப்பு 100 கிராம், முந்திரி பருப்பு 10 கிராம், உலர்ந்த திராட்சை 5 கிராம், ஏலம் 5 கிராம் ஆகிய பொருட்கள் அடங்கிய பை ஒன்று வழங்க ஆணையிடப்பட்டது.

ஏறத்தாழ ரூ.70 கோடி செலவில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இது இலவசமாக வழங்கப்பட்டது.

அதேபோல வரும் 15.1.2011 தை திங்கள் முதல் நாள் கொண்டாடப்படவிருக்கும் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடைகள் மூலமாக 1.1.2011 முதல் தமிழ் புத்தாண்டு பரிசாக சர்க்கரை பொங்கலுக்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்!


சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by உதயசுதா Thu Nov 11, 2010 5:00 pm

எல்லாத்தையும் இலவசமா கொடுத்து இந்த கிழம் தமிழ்நாட்டு கஜானவா ஒன்ணும் இல்லாமல் செய்ய போகிறது.அடுத்து ஆட்சிக்கு வர்றவன் மண்டைய பிச்சுக்கட்டும்ன்னு ஒரு நல்ல எண்ணம்தான்


சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Uசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Dசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Aசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Yசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Aசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Sசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Uசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Dசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Hசர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by ரபீக் Thu Nov 11, 2010 5:02 pm

நாட்டை கெடுத்து குட்டிசுவர் ஆக்காம இந்த ஆளு போக மாட்டாருன்னு நினைக்கிறேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by புவனா Thu Nov 11, 2010 5:05 pm

இலவசங்களை யாரும் எதிர் பார்க்கவில்லை....
இலவசங்களை கொடுத்து தமிழர்களை பிச்சைகாரர்கள் ஆக்காதே.....
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by பாலாஜி Thu Nov 11, 2010 5:56 pm

அப்படியே கிண்டியே கொடுக்கவேண்டியது தானே..... என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by மாணிக்கம் நடேசன் Thu Nov 11, 2010 6:01 pm

தேர்தல் விரைவில் வரப்போகுதே, அதான் கலைஞரின் கவனம் மக்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. அப்புறம் மக்களுக்கு GOOD BYE தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by சிவா Thu Nov 11, 2010 6:03 pm

வை.பாலாஜி wrote:அப்படியே கிண்டியே கொடுக்கவேண்டியது தானே..... சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு 56667

கிண்டியிலயும் நிச்சயம் இலவசமாகக் கொடுப்பார்கள் பாலாஜி! டோண்ட் வொரி!


சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by சிவா Thu Nov 11, 2010 6:05 pm

nadesmani wrote:தேர்தல் விரைவில் வரப்போகுதே, அதான் கலைஞரின் கவனம் மக்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. அப்புறம் மக்களுக்கு GOOD BYE தான்.

மலேசியாவில் உள்ள நீங்கள் புரிந்து கொண்ட அளவுக்கு தமிழ் நாட்டில் மக்கள் புரிந்து கொள்ளவில்லையே நண்பா! வரும் தேர்தலிலும் இவர்தான் அமோக வெற்றி பெறுவார்!


சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by கலைவேந்தன் Thu Nov 11, 2010 8:02 pm

ஏற்றம் எய்திட எத்தனிக்க எண்ணாது
சோற்றுப் பருக்கையில் ஏழையை முடக்கியே
மாற்றிய சொத்தினை வில்ல்ங்கமாய் மறைத்து ஏ
மாற்றியே பிழைக்கும் கலைஞரே இதுநீதியா?


- வயிறெரியும் கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by அன்பு தளபதி Thu Nov 11, 2010 8:08 pm

அப்போ வெண்பொங்கலுக்கு ஒன்னும் தரமாட்டார
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு Empty Re: சர்க்கரை பொங்கல் பொருட்கள் இலவசம்; கருணாநிதி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum