புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டல்கள் (கவிதை)

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 4:51 pm

First topic message reminder :

                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 000v054fk13

அன்பானவனே.!

அற்பத்தனமான சின்ன

விசயங்களை மனதில்
சில நேரம் நினைக்கையிலே
அற்புதமான சந்தோசத்தை.
அள்ளிஅள்ளித் தெளிக்கிறதே...

உன்னுடன் சாலையில்

நான் இணைந்து நடந்து செல்கையிலே..
என்னுடலில் எதிர்பாராமல்
உன் விரல் உரசி உண்டான
உணர்வு தூண்டல்கள்..

கடலலையை நான் துரத்தி..

விடலை போல் துள்ளிக் குதித்து,
தடுமாறி விழும் வேளையிலே..
என்னிடை தொட்டு இழுத்தபோது
எனக்குள் ஏற்பட்ட மின்னர்திர்வுகள்..

அருகருகே அமர்ந்து..

அறிவியல் பாடத்தை..
ஆராய்ந்த வேளையிலே..
அங்கும் இங்குமாய்..
அடிக்கடி புத்தகத்திலே
அடிதடி நடத்திய நம்
விரல்களில் உருவான
மின்னோட்டங்கள்..

பாடத்தின் விளக்கத்தை நாம்

பகிர்ந்துகொள்ளும் வேளையிலே- உன்
பார்வை விளக்கால்.. இந்த
பாவையின் கண்பாவையில்
ஏற்றிய மின்ஒளிக்கற்றைகள்..

தவறுகளோடு நான்

தடுமாறிய வேளையிலே.-
தவறிலிருந்து என்னை
தனித்து வைத்து,என்
தலைநிமிர வைக்க..நீ என்
தலையில் செல்லமாய்
தட்டியதில் உண்டான
மின்காந்தபுலங்கள்..

எனக்குள் ஏற்பட்டதூண்டல்கள்

உனக்குள் ஏற்படாததால்..நீ..
மகிழ்வோடு கழுத்தில் மாலையோடு
மற்ற ஒரு பெண்ணோடு..
மணாளனாய்..மேடையிலே.

இன்றும்..என்னை நோக்கி நீ சிந்திய

இன்ப புன்னகை கூட என்னுள் தூண்டியது
இன்ப அதிர்வுகளை..அதை.. ரசித்த படியே..
கையில் அன்பளிப்போடும்,அட்சதையோடும்
உன் கல்லூரித்தோழியான...நான்..                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 13, 2010 5:01 pm

sivaa wrote: மனதை தூண்டும் வரிகள்...                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196

நன்றி..சிவா..                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 13, 2010 5:02 pm

கவிக்காதலன் wrote:அற்புதமான சிந்தனை... அழகான வரிகள் நண்பரே...                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196

நன்றி,,கவிக்காதலனே..                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 678642                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 678642                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 13, 2010 5:03 pm

மோகன் wrote:                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196

                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 678642                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 678642                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 13, 2010 5:03 pm

அமுத வர்ஷிணி wrote:ரசிக்கத் தூண்டிய வரிகள்.
அருமை.

வாழ்த்துக்கு நன்றிகள்..                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 678642                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 678642                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Dec 13, 2010 5:04 pm

ரிபாஸ் wrote:அருமையான வரிகள் கவிதை நண்பா                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 677196

நன்றி..நண்பா...                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 00fq051jst
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Dec 13, 2010 5:14 pm

ம்ம்ம் ...........கவிதை மிகவும் அருமை

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Dec 14, 2010 10:12 am

syedali wrote:ம்ம்ம் ...........கவிதை மிகவும் அருமை

ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்..தோழா..                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 4 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 4 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக