புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_lcap                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_voting_bar                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டல்கள் (கவிதை)


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 4:51 pm

First topic message reminder :

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 000v054fk13


அன்பானவனே.!

அற்பத்தனமான சின்ன

விசயங்களை மனதில்
சில நேரம் நினைக்கையிலே
அற்புதமான சந்தோசத்தை.
அள்ளிஅள்ளித் தெளிக்கிறதே...

உன்னுடன் சாலையில்

நான் இணைந்து நடந்து செல்கையிலே..
என்னுடலில் எதிர்பாராமல்
உன் விரல் உரசி உண்டான
உணர்வு தூண்டல்கள்..

கடலலையை நான் துரத்தி..

விடலை போல் துள்ளிக் குதித்து,
தடுமாறி விழும் வேளையிலே..
என்னிடை தொட்டு இழுத்தபோது
எனக்குள் ஏற்பட்ட மின்னர்திர்வுகள்..

அருகருகே அமர்ந்து..

அறிவியல் பாடத்தை..
ஆராய்ந்த வேளையிலே..
அங்கும் இங்குமாய்..
அடிக்கடி புத்தகத்திலே
அடிதடி நடத்திய நம்
விரல்களில் உருவான
மின்னோட்டங்கள்..

பாடத்தின் விளக்கத்தை நாம்

பகிர்ந்துகொள்ளும் வேளையிலே- உன்
பார்வை விளக்கால்.. இந்த
பாவையின் கண்பாவையில்
ஏற்றிய மின்ஒளிக்கற்றைகள்..

தவறுகளோடு நான்

தடுமாறிய வேளையிலே.-
தவறிலிருந்து என்னை
தனித்து வைத்து,என்
தலைநிமிர வைக்க..நீ என்
தலையில் செல்லமாய்
தட்டியதில் உண்டான
மின்காந்தபுலங்கள்..

எனக்குள் ஏற்பட்டதூண்டல்கள்

உனக்குள் ஏற்படாததால்..நீ..
மகிழ்வோடு கழுத்தில் மாலையோடு
மற்ற ஒரு பெண்ணோடு..
மணாளனாய்..மேடையிலே.

இன்றும்..என்னை நோக்கி நீ சிந்திய

இன்ப புன்னகை கூட என்னுள் தூண்டியது
இன்ப அதிர்வுகளை..அதை.. ரசித்த படியே..
கையில் அன்பளிப்போடும்,அட்சதையோடும்
உன் கல்லூரித்தோழியான...நான்..                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 10:22 pm

maniajith007 wrote:அருமை பாஸ் சொந்த அனுபவத்தை மிக அழகாக வடித்துள்ளீர்கள்

தல..நீங்களுமா..? நான் பத்தாவது பாஸ்..(பாஸ்மார்க்) அவ்வளவு தான்...

கல்லூரி பக்கம் போனதே இல்லை..அப்புறம் எப்படி...கல்லூரிக் தோழி..?
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 67637



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 10:25 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:அருமை பாஸ் சொந்த அனுபவத்தை மிக அழகாக வடித்துள்ளீர்கள்

தல..நீங்களுமா..? நான் பத்தாவது பாஸ்..(பாஸ்மார்க்) அவ்வளவு தான்...

கல்லூரி பக்கம் போனதே இல்லை..அப்புறம் எப்படி...கல்லூரிக் தோழி..?
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 67637

விடுங்க நல்ல கவிதை அது போதும் சொந்த அனுபவம்னு சொல்லி இப்போ நொந்த அனுபவமாயிட்டு

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 10:30 pm

maniajith007 wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
maniajith007 wrote:அருமை பாஸ் சொந்த அனுபவத்தை மிக அழகாக வடித்துள்ளீர்கள்

தல..நீங்களுமா..? நான் பத்தாவது பாஸ்..(பாஸ்மார்க்) அவ்வளவு தான்...

கல்லூரி பக்கம் போனதே இல்லை..அப்புறம் எப்படி...கல்லூரித் தோழி..?
                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 67637

விடுங்க நல்ல கவிதை அது போதும் சொந்த அனுபவம்னு சொல்லி இப்போ நொந்த அனுபவமாயிட்டு

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 359383                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 359383                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 359383



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 11, 2010 10:31 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 359383                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 359383                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 359383

தப்பா நினைக்காதிங்க பாஸ் எனக்கு அந்த பழக்கம் இல்லை மது நாட்டுக்கு வீட்டுக்கு பணத்துக்கு கேடு

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 10:33 pm

maniajith007 wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 359383                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 359383                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 359383

தப்பா நினைக்காதிங்க பாஸ் எனக்கு அந்த பழக்கம் இல்லை மது நாட்டுக்கு வீட்டுக்கு பணத்துக்கு கேடு

அப்ப இது கூல்டிரிங்ஸ் இல்லையா..?                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 230655                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 230655                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 230655



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 00fq051jst
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Thu Nov 11, 2010 11:43 pm

அருமை தோழா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Fri Nov 12, 2010 1:09 am

மின்பகிர்தலில் ஓர் மின்தூண்டல் கவிதை, நன்று நண்பரே நன்று...., அன்பு மலர்



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Nov 12, 2010 1:10 am

அருமை தோழரே .படமும் ஒரு கவிதை .
அதை சொல்லும் உங்கள் அழகை,
சொல்ல வேண்டும் புதுக்கவிதை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 12, 2010 4:50 pm

veluchamy wrote:அருமை தோழா...                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196

நன்றி..நண்பா...                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 678642                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 678642                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 12, 2010 4:52 pm

kalaimoon70 wrote:அருமை தோழரே .படமும் ஒரு கவிதை .
அதை சொல்லும் உங்கள் அழகை,
சொல்ல வேண்டும் புதுக்கவிதை .                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 677196

நன்றி..கலைமூன்..அண்ணா..                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 154550                  தூண்டல்கள் (கவிதை) - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக