ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்டல்கள் (கவிதை)

+13
கவிக்காதலன்
sivaa
Aathira
ஹாசிம்
kalaimoon70
Dwaraknath
veluchamy
அன்பு தளபதி
வினுப்ரியா
Thanjaavooraan
சிவா
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty தூண்டல்கள் (கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 4:51 pm

                 தூண்டல்கள் (கவிதை) 000v054fk13


அன்பானவனே.!

அற்பத்தனமான சின்ன

விசயங்களை மனதில்
சில நேரம் நினைக்கையிலே
அற்புதமான சந்தோசத்தை.
அள்ளிஅள்ளித் தெளிக்கிறதே...

உன்னுடன் சாலையில்

நான் இணைந்து நடந்து செல்கையிலே..
என்னுடலில் எதிர்பாராமல்
உன் விரல் உரசி உண்டான
உணர்வு தூண்டல்கள்..

கடலலையை நான் துரத்தி..

விடலை போல் துள்ளிக் குதித்து,
தடுமாறி விழும் வேளையிலே..
என்னிடை தொட்டு இழுத்தபோது
எனக்குள் ஏற்பட்ட மின்னர்திர்வுகள்..

அருகருகே அமர்ந்து..

அறிவியல் பாடத்தை..
ஆராய்ந்த வேளையிலே..
அங்கும் இங்குமாய்..
அடிக்கடி புத்தகத்திலே
அடிதடி நடத்திய நம்
விரல்களில் உருவான
மின்னோட்டங்கள்..

பாடத்தின் விளக்கத்தை நாம்

பகிர்ந்துகொள்ளும் வேளையிலே- உன்
பார்வை விளக்கால்.. இந்த
பாவையின் கண்பாவையில்
ஏற்றிய மின்ஒளிக்கற்றைகள்..

தவறுகளோடு நான்

தடுமாறிய வேளையிலே.-
தவறிலிருந்து என்னை
தனித்து வைத்து,என்
தலைநிமிர வைக்க..நீ என்
தலையில் செல்லமாய்
தட்டியதில் உண்டான
மின்காந்தபுலங்கள்..

எனக்குள் ஏற்பட்டதூண்டல்கள்

உனக்குள் ஏற்படாததால்..நீ..
மகிழ்வோடு கழுத்தில் மாலையோடு
மற்ற ஒரு பெண்ணோடு..
மணாளனாய்..மேடையிலே.

இன்றும்..என்னை நோக்கி நீ சிந்திய

இன்ப புன்னகை கூட என்னுள் தூண்டியது
இன்ப அதிர்வுகளை..அதை.. ரசித்த படியே..
கையில் அன்பளிப்போடும்,அட்சதையோடும்
உன் கல்லூரித்தோழியான...நான்..                  தூண்டல்கள் (கவிதை) 154550


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Nov 11, 2010 10:10 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by புவனா Thu Nov 11, 2010 4:55 pm

இதை விட அழகாய் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது அண்ணா.....
மனதின் எண்ணங்களை அப்படியே எழுதிவிட்டீர்கள்....
அருமை அருமை...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by சிவா Thu Nov 11, 2010 5:02 pm

கவிதை அருமை பாஸ்! உங்கள் தோழி உங்களுக்கு எழுதியதா?


                 தூண்டல்கள் (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by Thanjaavooraan Thu Nov 11, 2010 5:25 pm

கவிதை அருமை பாஸ்! உங்கள் தோழி உங்களுக்கு எழுதியதா?

க...க...க...போங்கள்... சிரிப்பு
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:14 pm

புவனா wrote:இதை விட அழகாய் பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது அண்ணா.....
மனதின் எண்ணங்களை அப்படியே எழுதிவிட்டீர்கள்....
அருமை அருமை...

நன்றி..புவி.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:35 pm

சிவா wrote:கவிதை அருமை பாஸ்! உங்கள் தோழி உங்களுக்கு எழுதியதா?

என்னன்னா..இப்படி சொல்லிவிட்டீர்கள்..!

வரிகளை பார்த்தாவது தெரியவில்லையா..?                  தூண்டல்கள் (கவிதை) 67637                  தூண்டல்கள் (கவிதை) 67637                  தூண்டல்கள் (கவிதை) 67637


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:35 pm

Thanjaavooraan wrote:கவிதை அருமை பாஸ்! உங்கள் தோழி உங்களுக்கு எழுதியதா?

க...க...க...போங்கள்...                  தூண்டல்கள் (கவிதை) 403484

நன்றி..நண்பரே...                  தூண்டல்கள் (கவிதை) 678642                  தூண்டல்கள் (கவிதை) 678642                  தூண்டல்கள் (கவிதை) 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by வினுப்ரியா Thu Nov 11, 2010 10:10 pm

Thanjaavooraan wrote:கவிதை அருமை பாஸ்! உங்கள் தோழி உங்களுக்கு எழுதியதா?

க...க...க...போங்கள்... சிரிப்பு

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by அன்பு தளபதி Thu Nov 11, 2010 10:12 pm

அருமை பாஸ் சொந்த அனுபவத்தை மிக அழகாக வடித்துள்ளீர்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 10:20 pm

வினுப்ரியா wrote:
Thanjaavooraan wrote:கவிதை அருமை பாஸ்! உங்கள் தோழி உங்களுக்கு எழுதியதா?

க...க...க...போங்கள்...                  தூண்டல்கள் (கவிதை) 403484

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது                  தூண்டல்கள் (கவிதை) 755837                  தூண்டல்கள் (கவிதை) 755837                  தூண்டல்கள் (கவிதை) 755837                  தூண்டல்கள் (கவிதை) 755837

யாருமே நம்ப மாட்டுரான்களே....                  தூண்டல்கள் (கவிதை) 67637                  தூண்டல்கள் (கவிதை) 67637                  தூண்டல்கள் (கவிதை) 67637


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                 தூண்டல்கள் (கவிதை) Friendshipcomment54                 தூண்டல்கள் (கவிதை) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                 தூண்டல்கள் (கவிதை) Empty Re: தூண்டல்கள் (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum