ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

+5
சாந்தன்
உதயசுதா
சிவா
sshanthi
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by ரபீக் Thu Nov 11, 2010 1:18 pm

வொஷிங் மெஷினுக்குள் துணிகளுடன் குழந்தையையும் சலவை செய்த அதன் தாயார் பொலிசாரல் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவைச் சேர்ந்த லிண்ட் சே பிட்லர் என்பவரே கைது செய்யப்பட்டவராவா. இவருக்கு ஏற்கனவே 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தூக்க கலக்கத்தில் இருந்த லிண்ட்சே அழுக்கு துணிகளைச் சலவை செய்ய வொஷிங் மெஷினில் போட்டார். அப்போது, துணிகளுடன் சேர்த்து படுக்க வைத்திருந்த பெண் குழந்தையையும் வாஷிங் மெஷினுக்குள் போட்டு சுவிட்சைப் போட்டார்.

துணியுடன் சேர்த்து குழந்தையையும் மெஷின் துவைத்தது.

இதற்கிடையே, குழந்தையின் அத்தை ரோண்டா தற்செயலாக வீட்டுக்கு வந்தார். அப்போது வாஷிங் மெஷின் சுற்றாமல் சத்தம் போட்டப்படியே இருந்ததைக் கண்ட அவர், அதன் சுவிட்சை நிறுத்திவிட்டுத் திறந்து பார்த்தார்.

உள்ளே பிறந்து 10 நாட்களே ஆன அந்தப் பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பொலிசுக்குத் தகவல் கொடுத்தார். பொலிசார் விரைந்து வந்து குழந்தையின் தாயார் லிண்ட் சேவைக் கைது செய்தனர்.

தூக்கக் கலக்கத்தில் கவனக்குறைவால் இச்சம்பவம் நடந்ததாகப் பொலிசார் தெரிவித்தனர்.

விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by sshanthi Thu Nov 11, 2010 2:34 pm

vd;nd xU FLk;g bghWg;g[ (Jitg;gij brhd;ndd;) ghtk; FHe;ij


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by சிவா Thu Nov 11, 2010 2:36 pm

sshanthi wrote:vd;nd xU FLk;g bghWg;g[ (Jitg;gij brhd;ndd;) ghtk; FHe;ij

இந்த பாமினி எழுத்தை எங்களால் படிக்க முடியாது சாந்தி! இந்த எழுத்துருவை கீழ்கண்ட தளத்தின் மேலே உள்ள பகுதியில் ஒட்டி, bamini என்பதை அழுத்துங்கள்! கீழே யுனிகோட் தமிழுக்கு மாறிவிடும். அதை copy செய்து இங்கு ஒட்டுங்கள்!

http://fonts.eegarai.info/


வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by உதயசுதா Thu Nov 11, 2010 2:39 pm

ஐயொ பாவம் அந்த குழந்தை.இப்படியா கவனக்குறைவா இருப்பாங்க.


வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Uவொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Dவொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Aவொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Yவொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Aவொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Sவொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Uவொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Dவொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Hவொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by சாந்தன் Thu Nov 11, 2010 2:41 pm

என்ன கொடுமை சாமீ இது .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by சிவா Thu Nov 11, 2010 2:55 pm

சாந்தன் wrote:என்ன கொடுமை சாமீ இது .....

இறுதியில் இங்கும் வந்து “சாமீ” என்ற வார்த்தையைப் பயன்படுத்திவிட்டீர்களே தல! எத்தனை முறைதான் நான் கூறுவது! உங்கள் தொழில் பற்றிய விளம்பரங்கள் இங்கு கூடாது என்று? வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 502589


வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by சாந்தன் Thu Nov 11, 2010 2:57 pm

சிவா wrote:
சாந்தன் wrote:என்ன கொடுமை சாமீ இது .....

இறுதியில் இங்கும் வந்து “சாமீ” என்ற வார்த்தையைப் பயன்படுத்திவிட்டீர்களே தல! எத்தனை முறைதான் நான் கூறுவது! உங்கள் தொழில் பற்றிய விளம்பரங்கள் இங்கு கூடாது என்று? வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 502589

எங்கே போனாலும் ஆப்பு ரெடியா இருக்கே .... யோசிக்கனும் ..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by கலைவேந்தன் Thu Nov 11, 2010 3:33 pm

இப்படியும் ஜன்மங்கள்..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by sshanthi Thu Nov 11, 2010 4:02 pm

சரி சிவ அன்ன நன் இப்பதான் தமிழில் பதில் அலிக முயர்சி செய்கிரென் வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637 வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by ராஜா Thu Nov 11, 2010 4:08 pm

sshanthi wrote:சரி சிவ அன்ன நன் இப்பதான் தமிழில் பதில் அலிக முயர்சி செய்கிரென் வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637 வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! 67637

மகிழ்ச்சியாக இருக்கீறது சாந்தி , முயற்சி தான் நம்மை மென்மேலும் செழுமை படுத்தும் , வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! Empty Re: வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum