ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுக் குறிப்பு

+2
சிவா
sshanthi
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty அழகுக் குறிப்பு

Post by sshanthi Thu Nov 11, 2010 12:51 pm

First topic message reminder :

முகம் அழகு பெற!

பாசிப்பயரை நன்றாக பொடி செய்து முகத்தில் அப்ளை செய்து, உலர்ந்தவுடன் முகத்தைக் கழுவவும்.

அப்புறம் என்ன? நீங்களும் ஐஸ்வர்யாராய் தான்!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down


அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by உதயசுதா Thu Nov 11, 2010 1:39 pm

சிவா நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாம்.
பெண்கள் என்னிக்கும் ஆண்கள் அழகா இருக்கனும்ன்னு நினைக்க மாட்டோம். எங்களை புரிஞ்சுக்கரவங்களா
இருக்கணும் அப்படிங்கிரதுக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம்
சினிமாவுல விஜய்,அஜித்க்கு முக்கியத்துவம் கொடுப்போம்.ஆனா ரியல் வாழ்க்கைல மனசுக்குத்தான்.


அழகுக் குறிப்பு - Page 2 Uஅழகுக் குறிப்பு - Page 2 Dஅழகுக் குறிப்பு - Page 2 Aஅழகுக் குறிப்பு - Page 2 Yஅழகுக் குறிப்பு - Page 2 Aஅழகுக் குறிப்பு - Page 2 Sஅழகுக் குறிப்பு - Page 2 Uஅழகுக் குறிப்பு - Page 2 Dஅழகுக் குறிப்பு - Page 2 Hஅழகுக் குறிப்பு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by அன்பு தளபதி Thu Nov 11, 2010 1:42 pm

சிவா wrote:
maniajith007 wrote:நமக்கு அழகே கருப்புத்தான் ஏன்னா பூக்கள் கருவண்டுகளைத்தான் விரும்பும்

நானும் உங்கள் கட்சி! அழகுக் குறிப்பு - Page 2 359383

பெரும்பாலானவங்க நம்ம கட்சி தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by புவனா Thu Nov 11, 2010 3:45 pm

"பெண்கள் என்னிக்கும் ஆண்கள் அழகா இருக்கனும்ன்னு நினைக்க மாட்டோம். எங்களை புரிஞ்சுக்கரவங்களா
இருக்கணும் அப்படிங்கிரதுக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம்
சினிமாவுல விஜய்,அஜித்க்கு முக்கியத்துவம் கொடுப்போம்.ஆனா ரியல் வாழ்க்கைல மனசுக்குத்தான்."


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by சிவா Thu Nov 11, 2010 4:34 pm

புவனா wrote:"பெண்கள் என்னிக்கும் ஆண்கள் அழகா இருக்கனும்ன்னு நினைக்க மாட்டோம். எங்களை புரிஞ்சுக்கரவங்களா
இருக்கணும் அப்படிங்கிரதுக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம்
சினிமாவுல விஜய்,அஜித்க்கு முக்கியத்துவம் கொடுப்போம்.ஆனா ரியல் வாழ்க்கைல மனசுக்குத்தான்."


அழகுக் குறிப்பு - Page 2 359383 அழகுக் குறிப்பு - Page 2 359383 அழகுக் குறிப்பு - Page 2 359383

சரி, உங்களுக்கு மாப்பிள்ளை, பயங்கரக் கருப்பா வேண்டுமா அல்லது கருப்பா பயங்கரமா வேண்டுமா?


அழகுக் குறிப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by புவனா Thu Nov 11, 2010 4:37 pm

எப்படி இருந்தாலும் பரவாயில்லை அண்ணா....
நல்ல மனது மட்டும் இருந்தால் போதும்...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by உதயசுதா Thu Nov 11, 2010 4:40 pm

பயங்கர கருப்பா இருந்தாலும் பரவயில்லை,கருப்பா பயங்கரமா இருந்தாலும் பரவயில்லை இல்லையா புவனா .

நாங்க என்ன அழகன் போட்டியா நடத்த போறோம்.
குடும்பம் நடத்த நல்ல மனது போதும்.


அழகுக் குறிப்பு - Page 2 Uஅழகுக் குறிப்பு - Page 2 Dஅழகுக் குறிப்பு - Page 2 Aஅழகுக் குறிப்பு - Page 2 Yஅழகுக் குறிப்பு - Page 2 Aஅழகுக் குறிப்பு - Page 2 Sஅழகுக் குறிப்பு - Page 2 Uஅழகுக் குறிப்பு - Page 2 Dஅழகுக் குறிப்பு - Page 2 Hஅழகுக் குறிப்பு - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by புவனா Thu Nov 11, 2010 4:41 pm

ஆம் அக்கா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by சிவா Thu Nov 11, 2010 4:41 pm

புவனா wrote:எப்படி இருந்தாலும் பரவாயில்லை அண்ணா....
நல்ல மனது மட்டும் இருந்தால் போதும்...

நிறத்தை பார்த்த உடன் அறிந்து கொள்ளலாம், ஆனால் மனதை எப்படி அறிவது! எனக்குத் தெரியும் நான் நல்லவன் என்று? மற்றவர்களின் மனதை அறியும் கருவி கண்டுபிடிக்கப்பட்டால் எளிதாக இருக்கும்!


அழகுக் குறிப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by சிவா Thu Nov 11, 2010 4:42 pm

உதயசுதா wrote:பயங்கர கருப்பா இருந்தாலும் பரவயில்லை,கருப்பா பயங்கரமா இருந்தாலும் பரவயில்லை இல்லையா புவனா .

நாங்க என்ன அழகன் போட்டியா நடத்த போறோம்.
குடும்பம் நடத்த நல்ல மனது போதும்.

ஏன் நடத்துங்களேன்! நாங்களும் பூனை நடை நடப்போம்ல!


அழகுக் குறிப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by புவனா Thu Nov 11, 2010 4:45 pm

தங்கையின் வாழ்கையில் அக்கறை இருந்தால் மனதையும் அறிந்து தான் ஆக வேண்டும் அண்ணா...
கஷ்டமா இருந்தாலும் கூட...
அப்படி தானே சுதா அக்கா....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அழகுக் குறிப்பு - Page 2 Empty Re: அழகுக் குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum