புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
113 Posts - 75%
heezulia
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
1 Post - 1%
Pampu
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
278 Posts - 76%
heezulia
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
8 Posts - 2%
prajai
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_m10வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிறு அறுவைச் சிகிச்சை: இனி பயம் வேண்டாம்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Nov 11, 2010 11:17 am

பல அதிநவீன முறைகளுடன் வளர்ந்து வரும் மருத்துவ உலகில், சாவி துவார அறுவைச் சிகிச்சை முறை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய உலகில் யாருக்காவது அறுவைச் சிகிச்சை தேவைப்படும் என்று அறுவைச் சிகிச்சை நிபுணர் கூறியவுடன், நோயாளி கேட்கும் முதல் கேள்வி லாப்ராஸ்கோப்பி

முறைதானே! அதாவது சிறு துவாரம் போட்டு அறுவைச் சிகிச்சை செய்வீர்களா? ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், சாவி துவார அறுவைச் சிகிச்சை முறையில் பல இடங்களில் அறுவைச் கிச்சைகள் செய்தாலும், குறிப்பிடத்தக்க இடம் வயிறு ஆகும்.

வயிற்றில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள் குறிப்பாக குடல்வால் அழற்சி, பித்தப்பை கற்கள், நெஞ்சு எரிச்சல், முன் சிறுகுடல் புண் மற்றும் குறிப்பிட்ட ஜீரண மண்டல புற்று நோய் சிகிச்சைகளை லாப்ராஸ்கோப்பி முறை மூலம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. லாப்ராஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை என்றாலே அதில் தழும்பு இல்லை, வலி இல்லை என்பது உண்மை; ஆனால் லாப்ராஸ்கோப்பி அறுவைச் சிகிச்சை முறைகளை பின்பற்றுவதற்கு அதைவிட முக்கியமான பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக ஒரு சிறு துவாரம் வழியாக செலுத்தப்படும் அதிநவீன கருவிகளின் மூலம் வயிற்றினுள் இருக்கும் எல்லா உறுப்புகளையும் பார்த்துவிடலாம். இதனால், சில சமயங்களில் எதிர்பாராத சில நோய்களைக் கண்டுபிடிக்க முடியும்.

அதிநவீன கேமரா மற்றும் நுண்ணிய கருவிகள் மூலம் அறுவைச் சிகிச்சை செய்யப்படுவதால், அறுவைச் சிகிச்சையின்போது உறுப்புகள் 8 முதல் 15 மடங்கு பெரிதாகத் தெரியும். இதனால் அறுவைச் சிகிச்சையை மிகத் துல்லியமாகச் செய்ய முடியும். உறுப்புகள் பெரிதாகத் தெரிவதால், பெரும்பாலான நேரங்களில் ரத்த இழப்பு இருக்காது. குடல்வால் அழற்சி போன்ற நோய்களால் ஏற்படும் அழற்சி நீர், வயிற்றின் எந்தப் பகுதியில் இருந்தாலும் சாவித் துவார சிகிச்சையின் மூலம் அகற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் குறைந்த தழும்பு மற்றும் சிறு வலியுடன் அறுவைச் சிகிச்சையை முடித்து விடலாம். எனவே, சாவி துவார அறுவைச் சிகிச்சை பரிந்துரை செய்ய குறைந்த தழும்பு, சிறு வலி என்பதைவிட, உயர்தர அறுவைச் சிகிச்சையுடன் குறைந்த பின் விளைவுகள் என்பது குறிப்பிடத்தக்கதது.

TAMILCNN



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக